Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. பத்து ஆண்டுகள் இருநதால் இருப்பவனுக்கே வீடு. காணி..உரிமை. என்னும் சடடமிருக்கும்போது எப்படி வீட்டைக்கொடுக்கமுடியும்..?.முதலில் சடடத்தைத்திருத்துங்கள்...காணி விலைக்கும் ஒரு உச்சவரம்பை நிறுவுங்கள்..பிறகுஎல்லாம் நீஙகள் விரும்பியபடி நடக்கும்.. அது சரி நீங்கள் வைத்திருக்கும் பத்து ஆயிரத்திலை எனக்கு ஒரு ஆயிரத்தைத்தரமுடியுமா?😍
  2. யார்? உங்கள் கிராமமக்களா? அப்ப அது கிராமமேயிலலை. நகரம் ...பட்டிணம் 😜..மாநகரம்.....ஆகும்.😜 போவதில்லை🤓
  3. இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍
  4. நீங்கள் விளங்கநினைப்பதை எவராலும் தடுக்கமுடியாது.🤓
  5. யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள் அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால் ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு இங்கே வநது மருத்துவம் செய்து சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன்
  6. நல்ல பதிவு நன்றி ..இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)
  7. இப்ப நீங்கள் சொன்னதைத்தான் அங்கு குடிக்கிறார்கள்.என்னெனில் கிணறும் மலசலகூடமும் மிகயருகிலேயுண்டு. இல்லை அவரது கொள்ளுப் பாட்டி வளர்த்து இருக்கலாம்.நாம் எல்லோரும் அவர சொன்னபடி தான் போகப்போகிறோம் .
  8. ஊரில் ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள்..நீங்கள் திருமணம் செய்து பேரப்பிள்ளையும் கண்டுவிட்டீர்கள் எனவே பயப்படமால் விபரமாக எழுதுங்கள்.யாழை நீங்கள் ஒதுக்கினாலும் யாழ் உங்களை ஒதுக்காது.😜
  9. கொக்குவில் பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200 மீற்றர். தள்ளி பிலாவில் தண்ணீர் குடிதது விட்டு வீட்டைபோகும்போது ,வீட்டில் மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன். மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று நல்ல நட்பை இழந்திருப்பார்...😎 கிடைக்காமால்
  10. இது வரை இல்லை உங்கள் பதிவுகளைத்தொடர்த்தும் படித்தால் இனி வரலாம்.😍
  11. பகிங்கரமாக உங்கள் யோசனையை அறிவியுங்கள் தீர்வு கிடைக்கப்பெற்றபின். உங்களுக்கான படி வழங்கப்படும். (எனக்கு முழு நம்பிக்கையுண்டு தீர்வு கிடைக்காது ) ஆனால் இப்போதே உறுதி தருகிறோம் இனிமேல் உங்களை எறி மிதிப்பதில்லையென...
  12. இது தெரியும் .அந்தவகை என்ன மார்க்கம் எனத் தெரியவில்லை? தெரிந்த ஒரேயாள் கற்பகதருவும் சொல்லுகிறாரிலில்லை.சில சமயம் அது விற்பனைக்குரியவிடயமே தெரியவில்லை
  13. யாரைக் கேட்க்கிறிர்கள்? உங்கடை நாடு நினைத்தால் ,முடியும்..இப்ப உப ஐனதிபதி பதவியும்..உங்கள் கையிலுண்டு...முயற்ச்சி செய்து பாருங்கள்
  14. புதிய வழிமுறையை தேடுவதற்கு உங்கள். ஆலோசனை தேவை....இலங்கையரசு. தமிழர்களப் பார்த்து நீங்கள் பிரிந்து போங்கள் என்று கூறுவதற்கு என்ன செய்யலாம்?
  15. என்ன ? இயற்கை கூடவா அப்படி இயங்குகிறது ...நம்பமுடியவில்லை....
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகலவன். நலமுடன். வளமுடன். வாழ்க.
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமழ்சிறி&சிவா..
  18. நிர்வாகம். நிவர்த்தி செய்துள்ளது...நிர்வாகத்துக்கும்...உங.களுக்கும்....நன்றிகள்..பல..😁👍
  19. எனக்கு இக்குறைகள் இருக்கிறது. தயவுசெய்து,குறைகளை நிவர்த்திசெய்வீர்களா?
  20. எம்மிடமி௫ந்த பெருமதிமிக்க அரசியல்மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் . அவர்களுக்கு வீரவணக்கம். நிறய வைத்தயார்கள்........நிறையபொறியியாலார்கள்......... உருவாக்கினோம்.ஆனால் ஒர் அரசியல்மதியுரைஞரை உருவாக்கானோமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.