Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இதிலை செத்த யூதனுக்கு சாவு எப்பிடி தெரிஞ்சிருக்கும் என்டு பாருங்கோ.... செத்தாலும் இப்பிடி சாகக் கூடாதப்பா.
  2. அன்றை நாள் வலிதாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் ஈகன் எ புலேந்திரன்
  3. இதையெல்லாம் ஆங்கலத்திலும் வெளியிட்டால் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வாசித்து மாணவர் அமைப்புகள் மூலம் மீள்வெளியீடு செய்ய வசதியாக இருக்கும்.
  4. ஒரு சின்ன முயற்சியில் வெற்றி அடைந்துள்ளேன்! யாழில் மட்டும் பாவிக்கத்தக்க தமிழீழத் தேசியக் கொடி எமோஜியை வடிவமைத்துள்ளேன். வழக்கமாக ஊரில் செய்வது போன்று இருப்பதை வைத்தே ஒன்றை உருவாக்கியுள்ளேன். இது ஒரு செப்பமற்ற வடிவமைப்பே (crude design) ஆகும். இருப்பினும் ஒரு முயற்சிதான். கிட்டத்தட்ட ஒரு எமோஜிக்கு நிகராக இதை நீங்கள் பாவிக்கலாம். ஏன், ஒரு செப்பமற்ற ஒரு எமோஜிதான் இதுவும் கூட. முயற்சி செய்து எப்படி இருக்குதென்டு சொல்லுங்கோ! செய்முறை: ஒரு புலிக்கொடியை எடுத்து 30 தர 16 என்ற அளவிற்கு மாற்றியுள்ளேன். பாவிக்கும் முறை: இதனை "Copy image address"/ "Copy link address"/ "Copy link" செய்து உங்களுக்குத் தேவையான எழுத்துக்களின் நடுவில் எவ்விடத்தில் ஒட்டினாலும் அவ்விடத்தில் புலிக்கொடியின் எமோஜி தோன்றும் . Copy this and save it in your keyboard clipboard. So that you can reuse it. image address: <-- எடுத்துக்காட்டு https://yarl.com/forum3/uploads/monthly_2024_02/large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655ca40d28029bdb47880fc1971.png
  5. சகடை வகுப்புப் படகுகள் கலப்பெயர் செங்கண்ணன் 'ஓயாத அலைகள் ஒன்று நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட படைக்கலன்களை கடல்வழியாகக் கொண்டு வந்து தரையிறக்கும் கடற்புலிகள்'
  6. நல்ல தகவல். சீருடையான் என்பது பெயர் போன்று தென்படவில்லை. ஏதேனும் படை வீரனோ?
  7. திருமதி அருணாதேவி குமாரதாஸ்: மதி மாமியின் உடன்பிறப்பான இவர், பின்னாளில் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதற்கு முழுமையாகத் துணைநின்றவர் ஆவார். எனக்கு புலனாய்வுத்துறைப் போராளி ஒருவர் வழங்கிய நேரடி வாக்குமூலத்தில்: "இவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து வெளிநாட்டில் தற்தேவைகளுக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் தலைவர் கவனத்திற்கு அண்ணியார் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணியார் இது தொடர்பில் எடுக்க வேண்டிய செய்கையினை (காசு கையாடல் செய்வோருக்கு பொதுவாக வழங்கும் தண்டனை) தலைவருக்குக் கூற அதை தலைவர் செய்ய மறுத்தார். பின்னர் தலைவர் அவர்கள் தன்னுடன் கூட நின்ற ஒரு புலனாய்வுத்துறைப் போராளியை நேரடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி இவரை எச்சரிக்கை செய்து அவ்வீனச் செயலை நிறுத்தினார்."
  8. திரு சிறிதரன் ஏரம்பு: மதி மாமியின் உடன்பிறப்பான இவர், பின்னாளில் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதன் பரப்புரைக்கு துணைநின்றார்.
  9. மறைமுகக் கரும்புலிகளை குறிக்கப் பாவிக்கும் சின்னம் (இது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை அன்று) மாவீரர் நாட்களின் போது மறைமுகக் கரும்புலிகளிற்காக ஒலிக்கப்பட வேண்டிய இயக்கப்பாட்டு (என்னைப் பொறுத்தவரை😞 " காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு வாசல்வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல் பார்த்து வாடுமந்த தாய்கள் நெஞ்சில் கேட்க வந்த கூற்று வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக் காற்று வரலாற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம் வாசமலர் கையெடுத்து நின்ற காலை ஆயிரம் வீதியெங்கும் சுடரெரித்த சாமப்பொழுதிலே - விழி நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுயெங்கள் வாய்கள் சொல்லவில்லை பந்தலிட்ட நினைவுக்கோயில் படங்கள் தேடுதும்மை விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை சுவரில்லாடும் முகங்கள் மீது தேடுதெங்கள் கண்கள் சுவரில்லாமல் வரைந்துவிட்ட ஓவியங்கள் நீங்கள் வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை மழை குளித்த மரங்கள் மீது தளிர் பிறக்குது - எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை வெடிக்குது வெள்ளி வானில் தோன்றி காலை உணர்வைத் தூறுது - இந்த செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்று எங்கள் வாய்கள் சொல்லவில்லை காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று காலமின்றி நேரமின்றி பாடுது ஒரு பாட்டு ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு வாசலெங்கும் வீசிநின்று தேடுதிங்கு காற்று "

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.