Everything posted by கந்தப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தமிழ் நாட்டுக்காரர் விஜய் சுந்தர் இம்முறை சென்னை அணியில் இருக்கிறார் . அவர் திலக் கோடாவைவுக்கு பதிலாக விளையாடலாம். இதைவிட நியூசிலாந்து டெவன் கொன்வே சாம்கரனுக்கு பதிலாக விளையாடலாம். திலக் கோடாவுக்கு பதிலாக இந்தியா வேகப்பந்து வீச்சாளார்களில் ( முகேஷ் சவுத்திரி, குர்ஜாப்நீத் சிங், கமலேஷ் நாகர்கோடி) ஒருவரை விளையாடச்செய்யலாம். ஆனால் இதனால் ஒரு துடுப்பாட்டவீரர் குறையும் என்பது பிரச்சனை. நேற்றைய போட்டியில் தோற்றதற்கு ஒழுங்காக 2,3 hatchகள் பிடிக்காததும் ஒரு காரணம். நாளை ராஜஸ்தானுடன் சென்னை விளையாடுகிறது. இந்த மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு மொயின் அலியும், வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாக விளையாடினார்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன சொல்கிறீர்கள் 1957, 1977,1981, 1983 கறுப்பு யூலை என இன அழிப்பு செய்யவில்லையா?. 35 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சத்துருக்கொண்டான் இனப்படுகொலை கேட்டாலே உடல் நடுங்கும். செம்மணி புதைகுழி மறந்து விட்டீர்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2007 இறுதிபோட்டி நடைபெறும் போதுதான் விடுதலைப்புலிகள் கொழும்பில் வான் வெளித் தாக்குதல் நடத்தினார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Bumarah இன்னும் சில போட்டிகளில் விளையாடமாட்டார். மும்பாய் இன்னும் சிலவேளை 2,3 போட்டிகளாவது பூம்ரா இல்லாமல் விளையாடவேண்டும். ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பு இணையம் ஒன்றில் ,பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் விளையாடுவார் என வாசித்திருந்தேன் ஆனால் Hardik Pandiya தடை நீங்கி இன்று விளையாடுவார். அவர்தான் அணித்தலைவர்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவரைகலாம் நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா மைதானங்களில் ஹைதராபாத் அணியின் ராஜீவ் காந்தி மைதானம் ஒரு ஓவருக்கு 9.7 ஒட்டங்கள் பெற்று முதல் இடத்தையும் பெங்களூரூ அணியின் சின்னசாமி மைதானம் ஒரு ஓவருக்கு 9.2 ஓட்டங்களையும், 3 வதாக டெல்லி அணியின் விசாகப்பட்டினம் மைதானம் இடம் பிடித்து இருக்கிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தலா 2 இடங்களில் சொந்த மைதானங்களில் இம்முறை விளையாடுகிறது இன்று இரவு லக்னோ அணியுடன் SRH அணி ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடுகிறது. மறுபடியும் வழமைபோல இம்மைதானத்தில் அதிக ஓட்டங்கள் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொல்வது 100% சரி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் டெல்லியைத் தெரிவு செய்ததற்கு காரணம், அவர்களின் பிரபல்யமான பந்து வீச்சாளர்கள். ஸ்டார்க் (Starc) , அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, நடராஜன். இவர்களுடன் ராகுல்,faf du Plessis. ஆனால் ராகுலும் நடராஜனும் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. லக்னோவில் சிறந்த துடுப்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்களின் சிறந்த 4 வேகப்பந்து வீச்சாளர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று ராகுல் சிலவேளை விளையாடமாட்டார் என்று செய்திகள் வருகின்றன. (அவரது மனைவிக்கு முதலாவது குழந்தை பிறக்கவுள்ளதினால் சிலவேளை விளையாடமாட்டார் ) https://www.moneycontrol.com/sports/cricket/ipl/ipl-2025-why-kl-rahul-may-miss-delhi-capitals-opening-match-against-lucknow-super-giants-article-12973441.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் போட்டி நடக்குதோ தெரியாது. கொல்கத்தாவில் நல்ல மழை பெய்யும் என்பதினால் போட்டி சிலவேளை நடக்கமால் போய்விடும். உங்களுக்கும் புள்ளிகள் வழங்க தேவை வராது
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரிந்துகொண்டே 3 புள்ளிகளை இழக்கிறீர்கள். கிருபன் சொன்னமாதிரி எதாவது ஒரு அணியை தெரிவு செய்தால் 1/10 வீதம் 3 புள்ளிகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சுற்றுலா செல்ல போவதினால்தான் சென்ற ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கான எனது விடையை அவசரமாக எழுதி இருந்தேன். இல்லாவிட்டால் வழமைபோல போட்டியின் இறுதிநாள் நாளை எழுதியிருப்பேன். நாளை எழுதியிருந்தால் டெல்கி, பங்களுர், குஜராத், லக்னா, பஞ்சாப் இடையிலான போட்டிகளில் எனது விடைகளில் சில மாற்றங்கள் வந்திருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங் KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ CSK 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல் MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) SRH CSK MI KKR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - SRH #2 - CSK #3 - MI #4 - KKR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! RR 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) SRH 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) LSG 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakaravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Abhishek Sharma 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sunil Narine 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வழமையாக போட்டி முடிவு தினத்துக்கு கிட்டவாக நான் போட்டியில் கலந்து கொள்வது வழக்கம். இம்முறை கிருபன் சுற்றுலா போவதினால் மிகவிரைவில் கலந்து கொள்வேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
50,60, 70 வயது பாடசாலை ஒன்றுகூடலா? பெடியலோட போறிங்கள் 😳. அவனவன் 96 படம் போல ஒன்று கூடலுக்கு போறாங்கள். Tanzaniya Safari , விக்டோரியா நீர்வீழ்ச்சி ( சிம்பாவே, சாம்பியா எல்லையில் இருக்கிறது. கனடா நாயகாரவை விட அழகான நீர்வீழ்ச்சி)பார்க்க போகிறீங்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சர்வதேச கிரிக்கேட் தெரிந்தவர் என்று சொல்லி என்னை பப்பாசி மரத்தில் ஏற்றி விட்டிர்கள். நான் தான் இம்முறை கடைசி போல 😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விடுமுறை போகிறதை பற்றி இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் என்றால் சொல்லமாட்டேன். ( கள்ளன் கிள்ளனுக்கு தெரிந்துவிடும் என்பதினால் )
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியில் வெற்றி பெற்ற பையனுக்கும், 2ஆம், 3ஆம் இடத்தை பிடித்த செம்பாட்டன், எப்போதும் தமிழனுக்கும் பாராட்டுகள். போட்டியை நடாத்திய கிருபனுக்கு வாழ்த்துகள். கிருபன் நடாத்திய போட்டிகளில் 3 போட்டிகளில் இதுவரை கலந்து கொண்டேன் . எல்லாப்போட்டிகளிலும் கடைசி போட்டியாளர்களில் ஒருவராக இணைந்திருந்தேன். சென்றவருடம் உலகக்கோப்பை T20 போட்டியிலும் ஐபிஎல் போட்டியிலும் வேறு அணிகள் வெல்லும் என தோன்றினாலும் எனக்கு பிடித்த அணிகளை முதலிடத்தில் தேர்வு செய்தேன். நான் விரும்பிய அவுஸ்திரேலியா, சென்னை சூப்பர் கிங் இரண்டும் முதல் 4 இடத்தில் வரவில்லை. ஆனால் நான் 3 ம் இடம். இம்முறை சாம்பியன் போட்டியில் நான் விரும்பாத இந்தியா அணியை முதல் இடத்துக்கு தெரிவு செய்தேன். இந்தியா வென்று விட்டது. ஆனால் நான் 6 ம் இடம். ( புள்ளிகள் அடிப்படையில் எனக்கும் முதல் இடத்தில் பிடித்த பையனுக்கும் ஒரே புள்ளி).
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தாயார் மாலினி கர்நாடகர் . தகப்பனார் வினோத் சக்கரவர்த்தி தமிழ், மலையாளி பெற்றோர்களுக்கு பிறந்தவர். பிறந்தது கர்நாடாகாவில். பிறகு வளர்ந்தது சென்னையில் உள்ள அடையாறில். இதனால் தமிழ் நாட்டு அணியில் இடம்பிடித்தார்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் 3 புள்ளிகள் கிடைத்திருக்கும். அத்துடன் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா இருந்திருக்கும். நினைப்பதெல்லாம் நடந்திருந்தால் 🤔
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா 47-2
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆஸ்திரேலியாவின் முக்கிய பந்து வீச்சாளர்கள் விளையாடாத காரணத்தினால் அவுஸ்திரேலியாவா அல்லது இங்கிலாந்தா என குழும்பி இறுதியில் இங்கிலாந்தினை தெரிவு செய்தேன். இதனால் 7 புள்ளிகள் இழந்துவிட்டேன். (அரை இறுதி போட்டிக்கு தெரிவான அணிக்கு 5 புள்ளிகள், இங்கிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டிக்கான 2 புள்ளிகள் )
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வாழ்த்துகள் புலவர். 48 புள்ளிகளில் 39 இணை பெற்றது சாதனைதான். மிகுதி 9 புள்ளிகளில் 6 புள்ளிகள் மழையினால் தடைபெற்ற ஆட்டங்களினால் புலவருக்கு கிடைக்கவில்லை. இதில் பாகிஸ்தான் வங்காளதேசப்போட்டி நடைபெற்று இருந்தால் புலவருக்கு மேலும் ஒரு புள்ளியும் கிடைத்திருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு A போட்டியில் இறுதியாக வந்த அணி பாகிஸ்தான். வங்காளதேசமும் பாகிஸ்தானும் ஒரே ஒரு புள்ளி பெற்று இருக்கின்றன. ஆனால் Net run rate இல் பாகிஸ்தான் குறைவாக -1.087 இணை பெற்று இருக்கிறது