Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. சம்பளத்துக்கு வேலை செய்பவன்...மகள் பாட்டு பாடி புகழ் பெற வேணும் என்ற ஆசை உடையவன்....தன்ட தலைவனை காப்பாற்றுவானா? ஆனால் சீனாவுக்கு பிடிச்சிருக்கே😃
  2. சதி நடந்த விடயம் சகலருக்கும் தெரிந்த விடயம் ...இதில இவர் புத்தகம் அடிச்சு மக்களுக்கு தெளிவு படுத்துறாராம்... சர்வ வல்லமை படைத்த உங்களுடைய புலனாய்வு துறை அதை தடுக்க முடியவில்லை ...இதில புத்தகம் ஒரு கேடு .... தனி மனிதனாக ஓர் இராச்சியத்தை நடத்தியவருடன் உங்களை ஒப்பிட்டால் நீங்கள் சீரோ... அதாவது தமிழர்கள் உரிமை கேட்க தொடங்கிய பின்பு தான் பிரச்சனை என சொல்ல வாரார் போல ....70 களில் ஜெ.வி.பி யை நாட்டினுள் கிளர்ச்சி செய்ய தூண்டியது எந்த நாடு? அதற்கு முதல் இராணுவ புரட்சியை செய்ய தூண்டியது எந்த நாடு.... ஒழுங்காக ஒர் குட்டி தீவை நடத்த் முடியவில்லை இதில அர‌சியல் பாடம்...
  3. அமேரிக்கா சில்வாவின் கோவணத்தை கழற்றி போடுவினம் என்ற பயம்...
  4. ராஜ் ராஜரட்ணம் இவரையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கினம் ...என்னப்பா நடக்கிறது.....
  5. மக்கள் நிலத்தை காப்பாற்றினால் தான் தொடர்ந்து வாழ முடியும் ..நிலம் இல்லாத பொழுது மக்களின் தேசியம் அடையாளம் அற்று போய்விடும் .. இங்கு உசுப்பேத்தல்,புலம்பல் போன்ற வசனக்களே தேவையற்றது... இருந்தாலும் அது உங்கள் சுதந்திரம்... இஸ்ரேல் அரசும்,சிறிலங்கா அரசும் ஒரே கொள்கையுடன் தான் செயல் படுகின்றது. ஒர் இனம், நிலப்பரப்பை உரிமை கோருவதை ஏற்று கொள்ளாமல் ,அந்த நிலத்தை கூறுபோட்டு தங்களது மேலாதிக்கத்தை திணித்து நிலத்தை அபகரித்து அந்த இனத்தின் தனித்துவத்தை அழித்து விடுவது. பலஸ்தீனத்திற்கு தனிநாடு கொடுப்பதில்லை என்பது இஸ்ரேலின் கொள்கை ... எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடை பெற்றாலும் எல்லாவற்றையும் ஆட்சிக்கு வரும் இஸ்ரேலிய பிரதமர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.. பலஸ்தீன விடுதலை இயக்கம் மட்டும் போராடவில்லை ..அங்கு பல குழுக்கள் போராடினார்கள்..இறுதியில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் நொர்வே தூதுவர்கள் உள் நுழைந்து அந்த இயக்கத்தை இல்லாமல் பண்ணி விட்டனர்.பலஸ்தீன பிரதமர் பதவியும் வழங்கப்பட்டது,ஐ.நா வில் பிரதிநித்துவமும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தை இழந்து கொண்டே வருகின்றனர் ..பலஸ்தீன நிலத்தை இல்லாமல் பண்ணி இஸ்ரேல் தங்களது நிலத்தை விரிவாக்குவதே அவர்கள் கொள்கை... மேற்கு கரை,காசா இரண்டையும் துண்டாடி தமது நிலப்பரப்பை அகலமாக்கின்றனர்..காலப்போக்கில் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் உரிமை கோரி பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலின் ஆட்சியை நிலைநாட்டி பலஸ்தீன தனித்துவத்தை காசாவில் இல்லாது செய்து விடுவார்கள் .... சிறிலங்காவிலும் அதே நடை பெற்றது,நடைபெறுகிறது,நடை பெறும்.. பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன,யாவும் கிழித்தெரிந்தனர்..இறுதியில் வடக்கு/கிழக்கு மாகாணசபைகள் அமைக்கப்பட்டு 30 வருடங்காளாகிறது .ஆனால் அதை நடை முறைப்படுத்த பல தடங்களை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர் ..முக்கியமாக காணி அதிகாரம் (நில பங்கீடு) கொடுப்பதை முற்றாக எதிர்க்கின்றனர்..ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்படி நில அபகரிப்பு செய்ய முடியாது என்பதற்காக.... அமேரிக்காவும்,ஏனைய நாடுகளும்,ஐ.நா.சபையும் பலஸ்தீனருக்காக உருவாக்கிய ஒப்பந்ததை அமுல் படுத்தாமல் இஸ்ரேல் தனது நிகழ்ச்சி நிரல் படி நில அபகரிப்பு செய்து கொண்டேயிருந்தது செய்து கொண்டேயிருக்கிறது... ... ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களும் இஸ்ரேலுக்கு ஆதரவு... இந்தியா மாகாணசபை ஒப்பந்தந்தை உருவாக்கியது ஆனால் அதை நடை முறைப்படுத்தாமல் சிறிலங்கா அரசும் 75 வருடங்களாக‌ தனது நிகழ்ச்சி நிரல் படி நில அபகரிப்பு செய்து கொண்டேயிருக்கிறது ....ஒப்பந்தந்தை உருவாக்கிய இந்தியா சிறிலங்காவுக்கு ஆதரவு ... பலஸ்தீன மக்கள் புலம்பிக் கொண்டேயிருப்பதால் அவர்கள் தேசியம் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது ...எம் தேசியத்தை காப்பாற்ற நாம் தான் புலம்ப வேணும் எமக்கு பலஸ்தீன மக்களை போல வேறு நாடுகள் இல்லை புலம்ப... அவர்ள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் ஏனையவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர்
  6. ராமர் சிலையை ஒரு பக்கம் வைக்கவும் மற்ற பக்கம் ஆஞ்சநேயரை வைத்துவிட்டு ...மோடியிடம் விண்ணப்பம் போட்டால் சில சமயம் மோடி உதவக் கூடும்.... அல்லது நம்ம செந்தில் தொண்டமானிடம் விண்ணப்பம் போட்டு பார்க்கலாம்..
  7. இதன் காரணமாக ஏழைகள் அங்கு செல்ல தயங்குவார்கள்... 20 கட்டில் இருந்தால் அந்த 20 கட்டிலயும் பணம் படைத்தவர்கள் ஆக்கிரமித்தால் ஏழைக்கு கட்டில் கிடைக்காது........ வசதி படைத்தவர்களுக்கு வரப்பிரதாசம் ...என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை
  8. தேசிய நல்லிணக்கம் .....அதற்கு இவ்வளவு செலவு ..இங்கும் நீங்கள் பார்தா புரியும்.. இது இலவச மருத்துவ மனை அல்ல.... கட்டணம் உண்டு யஸ்டின்.... நான் அங்கு இருக்கும் காலத்தில் கூட பணம் செலுத்தி தான் சிகிச்சை செய்தார்கள்.... நிச்சமாக அரச மருத்துவமனை அல்ல ... தகவலை சரி பார்த்து அறியத்தருகிறேன்...
  9. தமிழ் தேசியம் வேண்டியது எங்களுக்கு ... தமிழ் தேசியத்தை விரும்பும் மக்களூக்கு அதை அவர்கள் விரும்பினால் போதும் .... நீங்கள் கூறுவது தமிழ் ஈழத்தை அங்கிகரிக்க ஒரு நாடும் இல்லை என.... தமிழ் தேசியம் ,தமிழ் ஈழம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு .. தமிழ் தேசியத்திற்கு அங்கிகாரம் தேவையில்லை... தமிழ் ஈழத்திற்கு அங்கிகாரம் தேவை .. தமிழ் தேசியம் தமிழ் மக்களால் தக்க வைக்கப்பட்டால் அது தமிழ் மக்களின் இருப்புக்கு நன்மை பயக்கும்... நாடுகள் உருவாக்கப்படுவது அந்த நாட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய அல்ல ஏனைய சக்திகளின் விருப்பத்துக்கு அமைய என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.... 50 நாடுகள் அங்கிகரித்தும் பலஸ்தீனம் இன்னும் நாடாக செயல் படவில்லை என்பது உலக அறிந்த விடயம் ... உங்கன்ட பாசையில் சொல்வது என்றால் 50 நாடுகள் சின்சா போட்டும் ஐ.நாட்டில் ..பஜனையை 75 வருடங்களுக்கு மேலாக நடத்தியும் வெற்றி பெற வில்லை .... ஆக‌வே ... தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் அது தமிழ் ஈழம் அல்ல
  10. ஒரு சமுகத்தை குறை கூறமுடியாது என கூறுவது யாழ் கள உறவுகளின் உன்னத மனம்பான்மையை காட்டுகிறது .... ஆனால் அந்த சமுகத்தில் (சமுகம் X என வைத்து கொள்வோம்)90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் .அந்த போதனையை மறுபரிசீலனை செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர்... அண்மையில் கூத்தி தீவிரவாதிகள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கப்பலை கடத்தும் பொழுது சமுகம் X தங்களது இறைவனின் பெயரை சொல்லி தான் கடத்துகிறார்கள்...இதிலிருந்து தெரிய வருவது சமுகம் X தங்களது கொள்கையை உலகம் பூராவும் பறப்ப எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று ...இன்று சமுகம் X இன் தூர நோக்கு உலகை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவது ....முதலில் இந்தியாவை சமுகம் X தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர வேணும்....அதிலும் மன்னார் ,ராமேஸ்வரம் ,யாழ்ப்பாணம் பகுதிகளை (golden triangle).....அதிக அக்கறை உண்டு.... யாவும் கற்பனையல்ல அந்த தனிநபர்கள் தங்கள் சமுகத்தை பாதுகாத்து ஏனைய சமுகத்தை சீரழிக்க தயங்குவதில்லை அது அவர்களது போதனைகளில் ஒன்று
  11. ரஜனி சிகரட்டை எறிந்து வாயினுள் போடுவதை எமது காலத்தில் பார்த்து ரசித்து பழகியவர்களும் உண்டு... ...சில சமயங்களில் இப்படியான காட்சிகள் தேவைய‌ற்றதாக இருந்தாலும் ஒளிபரப்புகின்றனர்...
  12. 73000 மரக்கன்றுகளை இலங்கை விமானப்படையினர் வடமாகாணத்தில் இந்த வாரம் நடுகின்றனர் ....73 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு..
  13. உஷ் உஷ்..... எனக்கு என்னவோ ஒர் சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கு ....தமிழ் சினிமாவில் பெண்கள் ,ஆண்கள் போதைப்பொருள்,சிகர‌ட் மதுபாணம் போன்றவற்றை பாவிக்கும் காட்சிகள் சர்வசாதார‌ணமாக காட்டுகின்றனர்...இது கடந்த சில வருடங்களாக அதிகமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது ..... தமிழ் நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் குக்கிராமங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது என ஊடகங்கள் கூறுகின்றன.... பஞ்சாப் மாநிலமும் போதை பொருள் அதிகமாக பாவனையுள்ள மாநிலம் என செய்திகள் கூறுகின்றன.. தனி நபர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள செய்கின்றனரா அல்லது சில இனங்களை,சமுகங்களை திட்டமிட்டு அழிக்க செய்யப்படுகின்றதா ?
  14. இன்னும் பல செய்ய வேண்டும் ...அங்கு அரசியல் துறையில் கல்வி கற்கும் இளைஞர்கள் அரசியலில் இறங்க வேண்டும் ..
  15. உண்மை ...நாங்கள் இருப்பது இராமர் பிராந்திஅத்தில் அது அவர்கள் கண்டு கொள்ள வில்லை போலும்
  16. இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரி.... .இந்த வைத்தியசாலை போருக்கு முன்னே பாழடைய தொடங்கி இருந்தது 50 வருடங்களுக்கு முன்பே நான் சிறுவனாக இருக்கும் பொழுதே இதன் கட்டிடங்கள் யாவும் இடியும் நிலையில் தான் இருந்தது.... இப்பொழுது குஞ்சம் கட்ட தொடங்கியுள்ளனர் ..... இங்கு பணம் செலுத்தி தான் சிகிச்சை பெற வேண்டும்....இலவச மருத்துவ மனை அல்ல ... புலம்பெயர்ந்த் புண்ணியவான் கள் தங்கள் பெற்றோரை இறுதி காலத்தில் அங்கு அனும்திக்க்கோ அல்லது தாங்கள் அங்கு போய் வச்தியாக இறுதி காலத்தை கழிக்க இப்படி செய்கின்றனரோ தெரியவில்லை .... ஏதோ நல்லது நடந்தால் சரி.... மஞ்சள் சிவப்பு கொடி பறந்திருந்தால் சிறப்பாக‌ இருந்திருக்கும் ...அவர்களின் safty first ஆடைகளுக்கு அமைய இன்னும் வர்ண‌மாக ஜொலித்திருக்கும் என்பது என் கருத்து
  17. பல பங்களிப்புக்களை செய்கின்றார்கள் இல்லை என சொல்ல முடியாது ..முக்கியமாக அங்கு பயின்ற மருத்துவர்கள் யாழ் ஆஸ்பத்திரிக்கு பல பங்களிப்பை செய்துள்ளனர் ...செய்து கொண்டு வருகின்றனர் ..
  18. நீங்கள் கோர்ட் சூட் போட்டு கொண்டு இப்படி சொல்லலாம் ...அதுவேற முன்னாள் ஆளுனர் ....நீங்கள் உண்மையை சொல்லலாம் நீங்கள் தேர்தலில் நிற்கப்போவதுமில்லை...நீங்கள் ஒர் பூ....வா... நாஙகள் வேஸ்டி ,நசனல் அணிந்து மக்களிடம் சிங்கள பெரினவாதம் பேசி வாக்கு கேட்க வேணும் கண்டியளோ ....இந்தியா ,அமெரிக்கா,சீனா,ரஸ்யா எல்லாம் காசு தரும் யூ டோண்ட் வோரி
  19. உண்மையை கண்டறியும் அமைப்பு,மாதம் ஒரு முறை மனித உரிமைக்காக அறிக்கை விடும் ஐ/நா சபை போன்ற‌வற்றிடமும் பணம் இல்லையா..
  20. 50 வருடங்கள் ....இப்ப தொடங்கியது போல தெரிகிறது ...இந்த பல்கலைகழக த்தில் பயின்ற பலர் நல்ல பதவிகளில் இருக்கின்றனர்
  21. தமிழ் தேசியத்திற்கு அபகீர்த்திகள் பல நடந்து விட்டது ..இது பெரிய அபகீர்த்தி அல்ல .. தமிழ் தேசிய உணர்வை தமிழர்கள் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளனர் ... தமிழ் தேசியத்தை விரும்பாத ,அங்கிகரிக்க முடியாத நாடுகள், அமைப்புக்கள் ,தனிநபர்கள்,கட்சிகள் போன்றவற்றுக்கு இது ஒர் அபகீர்த்தியாக இருக்கலாம்.... என்பது எனது கருத்து தமிழக அரசு.... அவர்கள் கோல்டன் கிரசன்ட்...கோல்டன் டிராங்கில் போன்ற விடயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள் .....அத்துடன் திருச்சி சிறப்பு முகாம்...
  22. இப்படியும் தலையங்கம் போடுகிறார்கள்.... "யாழ் மக்களை பார்க்க பொலிஸ் பாதுகாப்புடன் வந்த புலம்பெயர் தமிழர்கள்" ...இந்த தலையங்கம் எப்படி? யூ டியுப்பரின் தலையங்கம் எனக்கு தமிழ் தெரியும் என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாதுதுது...என மேட்டுக்குடி டமிழ் பெண்மணி சொல்கின்றார்...
  23. தேசிய நல்லிணக்கம் என்ற சிறிலங்காவின் கொள்கையை ஐ/நாசொல்லுவதற்கு....சிங்கள தமிழ் புலம்பெயர் உறவுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவுகிறார்கள் ...10 , வருடங்களாக நடை பெறுகிறது,,, இது ஒர் தனியார் மருத்துவ மனை..... இவ்வளவு பேருக்கும் விமான டிக்கட்,சைக்கிள்கள் மற்றும், ஏனய செலவுகளை கொடுத்தாலே மருத்துவ மனை க்கு நல்ல பணம் வரும்.....ஆனால் அதை விட நல்லிணக்கம் என்ற படம் காட்ட இது முக்கியம் கண்டியளோ..... எதோ தேனும் பாலும் ஒடுகிற நாட்டில் சைக்கிள் ஒடுவது போல காட்சி படுத்துகிறார்கள் ... கிழக்கிலிருந்து வடக்கிற்கு சைக்கிள் ஒட சொல்லுங்கோ ....செய்ய மாட்டினம்... அமெரிக்கா சொல்லிச்சோ தெரியவில்லை நல்லிணக்க சைக்கிளை நீங்கள் ஒடுங்கோ ,எங்க‌ன்ட மிசனரி பணத்தை அள்ளி தரும் என்று..... ஆண் குதிரைகள் என்ற கிரிக்கட் குழுவை உருவாக்கிய ஜாம்பவான்கள் இதிலிருக்கினம் .
  24. சிங்கள பெரும்பான்மை தேசியம் வளர, அவர்கள் மகிழ்ச்சியாக இனவழிப்பு செய்ய ...நாங்கள் பொத்திக்கொண்டு தான் வாழ வேண்டும்.. என சிலர் விரும்பலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.