Everything posted by putthan
-
2028ற்குப் பிறகு சாதாரண தரத்தோடு கல்வி முற்றுப்பெறுவதில்லை – கல்வி அமைச்சர்
உண்மை ....மாற்றங்கள் தேவை ...ஆனால் அரசியல் தலையீடு கல்வி துறையில் இருக்க கூடாது ..சிறிமா கொண்டு வந்த பாடத்திட்டம் இரண்டு வருடங்களின் பின்பு மாற்றப்பட்டுவிட்டது...தற்பொழுது நாட்டில் யார் அமைச்சர் யார் ஜனாதிபதி என்ற இழுபறி ...தேர்தலின் பின்பு வேறு அமைச்சர் பதவிக்கு வந்தால் சில சமயம் இதை மாற்றி விடுவார் ... இது தனிநபர் திறமையா?கல்வி அறிவின் ஊடாக வருவதா...out of box ,critical thinking
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேணும் அரசியலை அரசியலாக பார்க்கவேணும் ...யாழ் களத்தில் நான் படிச்ச பாடங்களில் ஒன்று.... புட்டினும் ரொனால்ட் டிரம்பும் கை குழுக்கி வியாபாரம் பண்ணுவது போல் இதுவும் ஒன்று ... கஞ்சா மாபியா தலைவன் பொலிஸ் அதிகாரிகள்,முதலமைச்சர் ஆகியோருடன் படம் பிடித்து பொக்கற்றுக்குள் வைத்து கொள்வான் தேவை ஏற்படின் அந்த படத்தை காட்டி தப்பித்துக் கொள்வான்.... அது போல இவரும் தேவை ஏற்படின் ..ஐ .நா... மற்றும் மந்திரி பதவி ....
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
அது தான் பொலிஸ் அதிகாரம் ,காணி அதிகாரம் இரண்டையும் நல்லிணக்கம் பேசும் உத்தமர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொடுக்க மறுக்கின்றனர்
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
எப்படி இருக்க வேணும்? ..பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதால் சிறுபான்மையினர் அமைதிகாக்க வேணுமா?நில அக்கிரமிப்பு செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று...இதை பெளத்தர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் அதாவது எப்படியோ அதிகாரங்களை பாவித்து விகாரையை கட்டி விடுவார்கள் ...பின்பு குடியேற்றம் ... வட மாகாணத்தில விமானப்படை நல்லிணக்க செயலாம் வட மாகாணத்தில் பிக்குமாரும் பொலிசாறும் துட்ட செயல் மூவரும் அரச இயந்திரம்...- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
தமிழர் மட்டும் சிங்களவருடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் .. சிங்களவர்கள் துட்ட இணக்கத்துடன் துட்டகெமுனுவின் கொள்கைபடி வாழ்வார்கள் தமிழர்கள் சகித்து கொள்ள வேணும் கண்டியளோ ....இதுதான் சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பும் விதம்....- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நிச்சயமாக இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை....எங்களின் தேசிய செயல்பாடு அவர்களின் கால் தூசுக்கு சமன் ....சில வருடங்களுக்கு முன் யாழ் இந்து மாணவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினர் எங்கயோ பார்த்த ஞாபகம்...சிங்கள பொலிசாரிடம் தமிழில் சொல்லுங்கோ என்று கேட்கும் துணிவு இருக்கின்றது அந்த இளைஞர்களுக்கு ....- இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
நாய்களை பிடிச்சு கருத்தடை செய்யுங்கோ ....இதுக்கும் எங்கன்ட ஆலோசனையா உங்களுக்கு தேவைப்படுகிறது....எங்களுக்கு நேரம் இல்லை- நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
எல்லொருக்கும் பயிற்சி வழங்குபவர் ஒரே விரிவுரையாளர் போல ....- சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 22 இந்தியர்கள் தலங்கமவில் கைது!
கென்யா,சிறிலங்கா ,இந்தியா,பாகிஸ்தான் ,தமிழ்நாடு கடத்தல் மன்னர்களுடன் இந்த நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் .....பெரிய கேஸ் தான்- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நிச்சயமாக .....காலம் பதில் சொல்லட்டும் ...சிங்களவர் மனமாற்றம் அடைந்தாலும் எங்கன்ட சட்டத்தரனிகள் தமிழ் அடையாளத்தை இழந்து உறவு கொள்ள வேணும் என அடம் பிடிப்பார்கள் ...- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
... நல்ல விடயம் ...அவர்களை சிறிலங்கா விமானப்படை இப்படியான கண்காட்சிகளின் பொழுது தமிழில் பேசி தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும்... காலம் கடந்த செயல் இருந்தாலும் அவர்கள் விரும்பும் நல்லிணக்கத்து இதுவும் உதவலாம்.... ஓர் சிங்கள இனவாதி கடற்படையில் பணி புரிந்து இனவாதம் பேசலாம் என்றால் தமிழ் இளைஞர்களும் இணையலாம்..- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
அதாவது புலிகள் உலங்குவான் ஊர்தியை பாவித்த காரணத்தால் இவர்களும் பாவிக்கலாம் என சொல்ல வாறீங்கள் ... புலிகள் செய்தவற்றை இனி வரும் சமுதாயம் செய்யகூடாது என விவாதிப்பதும் நீங்கள் தான்... புலி ஏறினது தப்பு என்றால் இவர்கள் ஏறினதும், செய்வதும் தப்பு தானே ...- மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
சக மனிதர்கள் கொல்லப்படும் பொழுது கிறிபத் ....வாழும் உரிமை ,அதிகார பரவலாக்கல் கேட்டா பயங்கரவதிகள் ..என சொல்பவர்கள் இன்று பறவை அழிந்துவிடுமாம் என ஆராச்சி செய்யினம்...- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
எதை வைத்து சொல்கின்றீர்கள் சுட்டிக் காட்டினால் திருந்தலாம் அல்லது விளக்கமாவது கொடுக்கலாம்...- திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வுகள்
மக்களை பக்திமயமாக வைத்திருங்கோ .. இல்லை என்றால் அவையள் விலைவாசி ஏற்றம் ,அது இது என போராட்டம் நடத்த தொடங்கி விடுவினம்.... ஏன் எங்கன்ட பிக்குமாரை அழைக்க வில்லை... . மத்திய அரசின் பணமோ ?அல்லது இந்தியாவின் பணமோ?- தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
கஞ்சா கடத்தல் அதே காலப்பகுதியில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் ..குற்றவாளிகள் சிலர் 50 ,60 வயது உடையவர்கள் ...என்ன தான் நடகின்றது ...- சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 22 இந்தியர்கள் தலங்கமவில் கைது!
தி.மு.க ஆதரவாளர்களோ- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
தமிழ் மாணவர்கள் தான் விளக்கம் கொடுக்கின்றனர் ..- இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரிப்பு
குற்றவாளிகளின் மைனர் குஞ்சை செயலிழக்க பண்ணினால் தொடர்ந்து குற்றங்கள் நடை பெறாது..- ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது!
அவரும் பாவம் ..அதிக வாக்குகள போன தடவை பெற்றார் ...அதற்கு ராஜபக்சாக்களின் "கை" கைகொடுத்தது ...இந்த தடவை ராஜபக்சாக்களே ஏனையோரின் கையை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ... இப்படி பக்க சார்பாக செயல் பட்டு வாக்கு பெற வேண்டிய நிலை- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நீங்கள் கூறுவதில் 100% உண்மை உண்டு....நாங்கள் இங்கிருந்து (புலம் பெயர்ந்த) சொல்வதை விட ...தாயகத்தில் இருக்கும் இளைஞர்கள் ஈழம்,தமிழன் எனற பொருள் பட பேசுகிறார்கள் ..அத்துடன் இந்த விமான படையினர் வட மாகாணம் என்று சொல்கின்றனர் அது நல்ல விடயம்... ஜப்பான் காரன் அணுகுண்டு போட்டவனுடன் உறவை வளர்த்து தான் முன்னேறினான்...ஆனால் இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் அதை மறக்கவில்லை... ஆகவே நாமும் தமிழ் தேசியத்துடன் முன்னேறுவோம் தமிழ் தேசியம் பேசினால் கோபமடைவார்கள் சிங்கள தேசியவாதிகள் என்ற சில சட்டத்தரனிகளின் ஆலோசனைகளை புறம்தள்ளி தமிழ் தேசியத்துடன் பயணிப்போம்..- என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
அப்படி நினைத்து தான் கொண்டு வந்தவையள் ...ஆனால் இவையள் இந்தியாவுக்கு ஆப்பு வைத்து விட்டினம்...- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நல்லிணக்கம் .....இது போல பல இனி வரும் காலங்களில் நடை பெறும் சகித்து கொள்ள வேணும் ... விமானப்படையில் பத்து வட மாகாண மாணவர்களை சேர்ப்பார்களா இவர்கள்?- ஒரு சித்தர் பாடல்
சமுகம் X இந்த கொள்கையை கடைப்பிடிக்கின்றனர் ஆனால் அவர்களும் கறிச்சுவையை அறிந்த மாதிரி இல்லை ...சிவவாக்கியர் வாழ்ந்த காலத்தில் சமுகம் X தமிழ் பேசும் சமுகத்தில் வாழ்ந்திருப்பினமோ - வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.