Everything posted by putthan
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் - கனடா நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடு!
50 வருடங்கள் ....இப்ப தொடங்கியது போல தெரிகிறது ...இந்த பல்கலைகழக த்தில் பயின்ற பலர் நல்ல பதவிகளில் இருக்கின்றனர்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தமிழ் தேசியத்திற்கு அபகீர்த்திகள் பல நடந்து விட்டது ..இது பெரிய அபகீர்த்தி அல்ல .. தமிழ் தேசிய உணர்வை தமிழர்கள் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளனர் ... தமிழ் தேசியத்தை விரும்பாத ,அங்கிகரிக்க முடியாத நாடுகள், அமைப்புக்கள் ,தனிநபர்கள்,கட்சிகள் போன்றவற்றுக்கு இது ஒர் அபகீர்த்தியாக இருக்கலாம்.... என்பது எனது கருத்து தமிழக அரசு.... அவர்கள் கோல்டன் கிரசன்ட்...கோல்டன் டிராங்கில் போன்ற விடயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள் .....அத்துடன் திருச்சி சிறப்பு முகாம்...
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
இப்படியும் தலையங்கம் போடுகிறார்கள்.... "யாழ் மக்களை பார்க்க பொலிஸ் பாதுகாப்புடன் வந்த புலம்பெயர் தமிழர்கள்" ...இந்த தலையங்கம் எப்படி? யூ டியுப்பரின் தலையங்கம் எனக்கு தமிழ் தெரியும் என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாதுதுது...என மேட்டுக்குடி டமிழ் பெண்மணி சொல்கின்றார்...
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
தேசிய நல்லிணக்கம் என்ற சிறிலங்காவின் கொள்கையை ஐ/நாசொல்லுவதற்கு....சிங்கள தமிழ் புலம்பெயர் உறவுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவுகிறார்கள் ...10 , வருடங்களாக நடை பெறுகிறது,,, இது ஒர் தனியார் மருத்துவ மனை..... இவ்வளவு பேருக்கும் விமான டிக்கட்,சைக்கிள்கள் மற்றும், ஏனய செலவுகளை கொடுத்தாலே மருத்துவ மனை க்கு நல்ல பணம் வரும்.....ஆனால் அதை விட நல்லிணக்கம் என்ற படம் காட்ட இது முக்கியம் கண்டியளோ..... எதோ தேனும் பாலும் ஒடுகிற நாட்டில் சைக்கிள் ஒடுவது போல காட்சி படுத்துகிறார்கள் ... கிழக்கிலிருந்து வடக்கிற்கு சைக்கிள் ஒட சொல்லுங்கோ ....செய்ய மாட்டினம்... அமெரிக்கா சொல்லிச்சோ தெரியவில்லை நல்லிணக்க சைக்கிளை நீங்கள் ஒடுங்கோ ,எங்கன்ட மிசனரி பணத்தை அள்ளி தரும் என்று..... ஆண் குதிரைகள் என்ற கிரிக்கட் குழுவை உருவாக்கிய ஜாம்பவான்கள் இதிலிருக்கினம் .
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
சிங்கள பெரும்பான்மை தேசியம் வளர, அவர்கள் மகிழ்ச்சியாக இனவழிப்பு செய்ய ...நாங்கள் பொத்திக்கொண்டு தான் வாழ வேண்டும்.. என சிலர் விரும்பலாம்...
-
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த சதித்திட்டம்!
மோடிக்கு தந்தியடிக்க சென்று விட்டனர்
-
பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ்
அதோ ராமரும் சீதையும் செல்கின்றனர் என மக்களுக்கு சொல்லாமல் விட்டிட்டார் .....மக்கள் தப்பிவிட்டார்கள்..... கடைசியாக போறது இராவணனின் கலம்...இராவணின் கர்ம வினை அவனை இப்படி சீதையயின் வாலைப் பிடிக்க வேண்டிய நிலை
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
RSS என முத்திரை குத்தி விடுவார்கள் என பயப்படுகிறார் போல... 😃 சாந்தனின் மரண செய்தியில் இப்படி எழுதுகிறார்கள் என தோழர்கள் வந்து கண்டன குரல் எழுப்புவார்கள் தேசத்தின் நலன் கருதி
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தமிழர்கள் தங்களை வெறுக்கின்றனர் என்ற செய்தியை இந்தியா சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கு இது உதவும்....நாங்கள் தமிழரை விட சிங்களவராகிய உங்களுக்கே ஆதரவு என காட்டுகின்றனர்...தமிழகமீனவர்களுக்கு எதிரான போராட்டம்,மற்றும் கச்சடீவுக்கு அவர்களை வரமால் பண்ணியவை... சாணி தானே ...அது அகிம்சையின் உச்சம் அசிட் அடிச்சால் தான் வன்முறை ... அகிம்சை என்ற காரணத்தால் நீங்கள் தொடரலாம்😃
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
JVP தமிழர்கள், துவராக தமிழர்கள்,சில முன்னாள் போராளி தமிழர்கள் , தென்னிந்திய திருச்சபை தமிழர்கள்
-
இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
..இலங்கை நீதிமன்றத்தை நாடி சிங்களவர்களுடன் தமிழரசுகட்சி கை கோர்த்து விட்டால் ....பிறகு தனது கட்சி எப்படி அமைச்சு பதவி எடுப்பது என்ற பயம்...அவர் பக்கா ஜனநாயகவாதி....
-
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகள் - மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள்
இது உங்களது அமைப்பின் எத்தனையாவது அறிக்கை? ,,,,அறிக்கை மேல் அறிக்கை விட்டு எமது மக்களின் வாழ்க்கையை சீரழிக்குமுங்கள் அமைப்பு மீது நாங்கள் தான் நட்வடிக்கை எடுக்க வேண்டும்
-
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!
30 பேர் ஒன்று கூடி பேசுவது தப்பா? மின்சாரம் வீணாகின்றது என்ற நல்லெண்ணத்துடன் இவர்களை பொலிசார் கைது செய்திருக்லாம்....
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
சிறிலங்கா பிரஜைகள் ஆயுதங்களுடனும் ,போதை பொருடகளுடனும் இந்திய புலனாய்வினர் மற்றும் இந்தியா மற்றும் வேறு நாட்டு படைகளினால் கைது செய்யப்பட்டால் அவர்களை இலகுவாக புலிகள் என முத்திரை குத்தி விடுவார்கள்... தற்பொழுது தமிழ்நாட்டில் பிடிபட்டுள்ள (இரண்டு,மூன்று நாட் களுக்கு முதல்) போதை பொருகளுக்கும் ; விழிஞம் கடற்கரையில், 2021 ஆம் ஆண்டு 300 கிலோ போதைப்பொருட்களுடனும் ,ஆயுதங்களுடனும் பிடிபட்ட சிறிலங்கா பிரஜைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ....இதில் பிடிபட்டவர்கள் தமிழ் பேசுபவர்கள்....திமுக வின் அயலக தொடர்பாளரக்ள்,,,
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் விவகாரம் காரணமாக அவர்கள் கச்சதீவுக்கு வரவில்லையோ தெரியவில்லை..
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
தி.மு.க வின் அயலக அணி.....இவையளுக்கு ஒர் நாடு கடந்த அமைப்பு தேவைப்பட்டிருக்கு ? திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒர் கும்பல் பல வசதிகளுடன் செயல் பட்டிருக்கு அதை அரசு கண்டு கொள்ளவில்லை....இந்த கும்பல் திருச்சி தடுப்பு முகாமிலிருந்து சிறிலங்காவில் சில கொலைகளை செய்துள்ளனர்.... இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்த போதை பொருளை இவர்கள் கடத்தியுள்ளனர்...
- பூச்சியமான நேரம்
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இதே போன்ற நிலையை தாயகத்திலும் ஒரு புண்ணியவான் உருவாக்கினால் நாமும் நிம்மதியாக் உறங்கலாம் தாயக மக்கள் அதை விட நிம்மதியாக உறங்கலாம்...
- மயிலம்மா.
-
பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைக்க நடவடிக்கை!
அடேங்கப்பா....எவ்வளவு அக்கறை ....மூட்டை தூக்கி பிழைக்கும் தொழிலாளியின் முதுகு ..... பாடசாலை மாணவர்களுக்கு மடி கணனிகளை அறிமுகபப்டுத்த திட்டமிடுகின்றனர் போலும் ...
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இலங்கை தமிழர்களை சிங்கள இனவாதிகள் அன்றே நிம்மதியாக வாழ விட்டிருந்தால் இன்று சிறிலங்கா தேசியம் நன்றாக இருந்திருக்கும் ....தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழ்ந்திருக்க மாட்டார்கள்
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
எனக்கு தமிழ் மட்டு மட்டு ....தயவு செய்து எனது தமிழை அஜஸ்ட் பண்ணி வாசியுங்கோ😃
-
சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!
ஐயோ அப்படி சொல்லா தையுங்கோ ...அது அவரின் கடமை ...அது அவர்கள் தங்கள் நலன் சார்ந்து செய்த அரசியல் படுகொலை .....அதற்கு ஐ.நா ட்டில் அங்கீகாரம் உண்டு....
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
சில தப்புக்களை செய்ய அடையாளங்களை மாற்றி செய்ய வேண்டிய நிலை .... சந்தேக நபர் திட்டமிட்டு பெயரை மாற்றி அந்த கிராமத்தில் வாழ்ந்திருக்கின்றார் ,,, பொலிசார் இது பற்றி தீவிரமாக விசாரனை செய்ய வேண்டும்
-
அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!
கடன் வாங்கி கல்யாணம்.... மததள விமான நிலையத்தின் நிலை தெரியும் தானே....பெறறொல் நிலையம் திறக்கப்படும் பிறகு பெற்றோல் இருக்காது ......நிலையம் இருக்கும்...ஆடு மாடுகளுக்கு பெற்றோல் விடுவினம்