Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. எமது ராஜ்ஜியம் இணைக்கப்பட்டது ....காங்கேசந்துறை துறைமுகம் வல்வெட்டி துறைமுகம் போன்ற துறைமுகங்களிலிருந்து எவ்வித கட்டுப்பாடுமின்றி தென்னிந்தியா துறைமுகத்துக்கு போய் வரக்கூடியதாக இருந்திருக்கு ...இன்று வரை அமெரிக்கா மற்றும் மேற்குலகு அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது பிராந்திய நலன் கருதி அன்று உருவாக்கிய சிலோன்.... ஆகிரமிப்புக்கு முன் தனி ராஜ்ஜியங்களாக இருந்தவை ...
  2. பண்பாட்டு புரட்சி செய்கிறார்...அது தான் சிலர் இடக்கிட பண்பாடு க்லாச்சாரம் என்று எழுதுவினம்...தமிழனின் பண்பாடு,கலாச்சாரம் மாற்றவேண்டும் என எழுதுவினம்....இருக்கிறவனிடமிருந்து இல்லாதவனுக்கு கொடுக்கினமாம்... பட்டம் பெற்றவர்கள் உழைப்பாளிகளின் கஸ்டத்தை புரிந்து கொள்ளவேணும் என பல அட்டகாசங்களை மாவோ செய்திருக்கிறார் வல்லரசு கனவுகளை நான் காணவில்லை ....டக்கிளசினால் அதை செய்யவும் முடியாது..... தமிழர் நிலம் காப்பாற்றப்பட்டு அங்கு ஒர் அதிகாரம் கொண்ட சபை நடைமுறையிலிருந்தால் அதுவே பெரிய மனநிறைவாக இருக்கும்....
  3. சிங்கன் ...மாவோ வின் சிந்தனைகளை தமிழருக்கு மெல்ல மெல்ல டிச் பண்ணுகிறார் போல....
  4. நல்ல விடயம் ...எங்கன்ட யாழ்கள செய்தியை வாசித்துவிட்டு மரம் நட வெளிக்கிட்டியள் போல.... உங்களுடைய விமானப்படையில் 10 தமிழர்களை இந்த வருடம் உள்வாங்கி நீங்கள் உண்மையிலயே நல்லிணக்கவாதிகள் என்பதை நிருபியுங்கள் பார்ப்போம்.... இந்தியாவை சீனாவுக்காக உளவு வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்ப்பட்டு விட்டது போல ... அல்லது இந்தியா உணவு பொட்டலம் போடும் என்ற பயமோ .... அவர்கள் மக்கள் மீது கொட்டவில்லை புலிகள் மீது தான் கொட்டினார்கள் 😃
  5. கிழக்கு தீமோர் இந்தோனேசியா என்ற நாட்டினால் ஆக்கிரமிக்க பட்ட நாடு ....அதற்கு முதல் போர்த்துக்கல் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு அதாவது இந்தோனேசியாவை ஒல்லாந்தர்கள் ஆட்சி செய்யும் பொழுது போர்த்துக்கல் இதை ஆட்சிக்கு உட்படுத்தினர் ...இது முக்கியமாக காலணித்துவ நாடுகள் தங்களுக்கு வசதியாக சிறு தீவுகளை ஆட்சிக்கு உட்படுத்தி தங்களது மொழியையும்,மதத்தையும் அந்த மக்களுக்கு திணித்து விட்டு சென்றது வரலாறு..இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா,கோவா..சீக்கிம்.....சீனாவுக்கு அருகில் தாய்வான் ..கொன்கொங்.... ..இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்கு தீமோர்.அவ்வாறு செய்தமைக்கு காரணம் அவர்களின் தூர நோக்கு அதாவது ஜனநாயாக பண்புகள் உலகம் பூராவும் பரவ வேண்டும் அத்துடன் முதலாளித்துவ் சிந்தனைகள், வலதுசாரிகள் உலகம் பூராவும் இருக்க வேணும் என்ற கொள்கையின் அடிப்படையில்... அந்த நோக்கில் கிழக்கு தீமோர் பூர்வீக குடிகளை போத்துகீச மொழி பேசுபவர்களாக‌வும்,மற்றும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கி வைத்திருந்தனர்...போத்துகீச பொருளாதரம் வீழ்ச்சியடைந்த வுடன் சுதந்திரம் அந்த தீவுக்கு கொடுத்தனர் போத்துகீசர்....இதை சகிக்க முடியாத இந்தோனேசியா ஆக்கிரமிப்பு செய்தது.... இதை தாங்கி கொள்ளாத மேற்குலகமும் அவர்களின் கூட்டாளி அவுஸ்ரேலியாவும் அந்த நாட்டு மக்களை தம்வசமாக்க ஆயுத போராட்டத்திற்கு ஊக்கமளித்து பல உதவிகளை செய்து சுதந்திரம் வழங்கி தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர்... ஆசியாவில் இரண்டாவ்து கிறைஸ்தவ மதம் பின்பற்றும் நாடாக அது உள்ளது ..கிறிஸ்தவ மதத்தினர் பெருமான்மையினராக் இருந்து ஆட்சி செய்யும் நாடுகள் இரண்டே உண்டு ஒன்று பிலிப்பைன்ஸ்,மற்றது கிழக்கு தீமோர் .... இந்தோனேசியா சர்வதேசிய அளவில் செல்வாக்கு பெற்ற பிராந்திய வல்லரசாக் இருந்திருந்தால் கிழக்கு தீமோரர் மக்களுக்கும் எமது நிலை தான் ஏற்ப்பட்டிருக்கும்... தற்பொழுது பப்புவாநீயுகினியில் இதே போன்ற நிலையை உருவாக்க தீயா வேலை செய்கின்றனர் .... ஆயுத போராட்ட வெற்றி தோல்வி பிராந்திய நலன் கருதியே தீர்மாணிக்கப்படுகிறது .... தென்சுடான் ,எரித்த்ரியா யாவும் இதன் பின்னனியே ... கோவா,சீக்கிம் போன்ற நாடுகளை தன் வசப்படுத்திய இந்தியாவுக்கு தன்னுடைய ஜம்மு கஷ்மீரின் எல்லைகளை பாதுகாக்க முடியாமல் போனது ...பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கவின் பலம் .... {ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள்} அவர்கள் வெற்றி பெறவில்லை ...அவர்களை நிழல் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற்றார்கள் ...எந்த போராட்டத்தயும் வெற்றி பெற‌ வைப்பது அவர்களின் நிழல் ஆக்கிரமிப்பாளர்கள்
  6. இவர் என்னத்தில சிறப்பாம். முதல் இருந்தவர் ஆட்சி கவிழ்ப்பில் சிறந்தவர் என்று சொல்லிச்சினம்
  7. அதிகார பகிர்வு அவசியம் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்குமது நல்லது...யுத்தம் எம்மினத்திலிருந்து வராது ஆனால் தேவை ஏற்படின் வேறு நாடுகள் நடத்த வாய்ப்புக்கள் உண்டு ,,, அபிவிருத்தி வேணுமென்றால் அதிகார பகிர்வு தேவை ...
  8. அவருக்கே கட்சி இல்லை இதில் கட்சிகளை கூறு போட்டு என்னத்தை சாதிக்க போகின்றார்
  9. அருவருக்க தக்க செயல் அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்....
  10. அதுவும் இந்தியாவில் போய் நின்று சொல்கின்றார்...இந்தியாவுக்கு அரசியல் பாடம் எடுக்கின்றார் போல.... இந்து பெரும்பான்மை என ஆட்சி செய்ய வேண்டாம் பெளத்தர்களும் உண்டு என சொல்லுகின்றார் போலும்...
  11. சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****
  12. எந்த நாட்டு கடற்படை அதிகாரிகள் என்று தெரியவில்லை...சில யூ டியுப் விண்னர்கள் இந்தியா ஹெலிகப்பட்டர் என சொன்னார்கள்...
  13. தனி நபர்கள் நல்ல செயல்களை செய்வார்கள் ...அதில் தமிழர் ,சிங்களவர் என்ற வேற்றுமை இல்லை.... சில தனிநபர்கள் செய்யும் இனவாத செயல்களுக்கு கூட்டாக ஆதரவளிக்கும் மக்களும் உண்டு .... ஆகவே இங்கு அதிகாரத்தை கையாளும் வர்க்கம் சிந்திக்க வேண்டும்..நாட்டு நலன் கருதி ....இன்று நாடு இந்த நிலைக்கு சென்றதற்கு காரணமே இந்த இனவாத அரசியல் தான்....பட்டியலிடலாம் ஆயிரம் நல்ல சிங்களவர்களை ......ஆனால் அந்த நாடு முன்னேற வேண்டுமென்றால் அதிகார பகிர்வு முக்கியம் அதை செய்தால் ஏனைய வெளிநாட்டு தலையீடுகளும் குறையும்..
  14. மக்கள் கஸ்டப்பட்டு வழிபாடு செய்ய செல்கின்றனர்...கடற்படை அதிகாரிகள் ஹெலிக்கப்டரில் வந்து இறைவனை காவி செல்கின்றனர்.... மக்கள் கஸ்டப்பட்டு வழிபாடு செய்ய செல்கின்றனர்...கடற்படை அதிகாரிகள் ஹெலிக்கப்டரில் வந்து இறைவனை காவி செல்கின்றனர்.... கச்ச தீவு அந்தோனியார் எப்ப கிளர்ந்தெழும்பி கிளர்ச்சி செய்ய போகிறரோ தெரியவில்லை ... ஒரு புறம் இந்துக்கள் இந்தியா மறு புறம் பெளத்தர்கள் நான் எப்படி காலை நீட்டி உறங்குவது என்று...
  15. வரலாறு பல பாடங்களை விட்டு சென்றுள்ளது ...ஒரு லயனல் பெர்ண்டோ வைத்து மொத்த சிறிலங்கா இனவாத செயல்களையும் மறைக்க முடியாது....சிங்கள அதிகாரிகள் நல்லவர்களாக இருப்பார்கள் ...ஆனால் சட்டங்கள் ஊடாக மக்கள் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்....அதற்குறிய அதிகாரங்கள் பிர்தேச மக்களுக்கு தேவை....
  16. இவரும் மலையாள வம்சவாளியாக இருக்கலாம்...அது தப்பு...துரோகி...எண்டோ சொல்லவில்லை ....இருக்கலாம் என்று தான் சொல்லியுள்ளேன் ...அவர் நல்லவர் வல்லவர்...பெளத்த மத நம்பிக்கை கொண்டவர்
  17. இதுவும் அவர்களின் நீண்ட நாள் திட்டத்தில் ஒன்று ...வெகு விரைவில் யாழ் பல்கலைகழகத்திற்க்கும் இந்த நிலை வரலாம்....கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியின் பெரியவர் நம்ம சகோதரயா...
  18. வன்மையாக கண்டிக்கிறேன் ....ஹி ஹி.... மக்கள் விரும்பி செல்கின்றனர் அதுவும் மத நம்பிக்கையுடன் ...விடுங்கோவன் ... மக்களின் பணத்தை அரசுக்கு எடுக்க இது போன்ற மத சடங்குகள் தேவை....எரிபொருள் விநியோகம் நன்றாக நடந்திருக்கும்...மக்கள் கஸ்டத்தை இறைவனுக்காக சகித்து கொள்வார்கள் என அரசுகளுக்கு நன்றாகவே தெரியும் ....மக்களிடமிருந்து மொத்தமாக பணத்தை வசூலிக்க வேணும் என்றால் இப்படியான மதம் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் தேவை .... நம்ம அரசு வளர்ந்தால் நாம் வளர்வோம் நாம் வளர்ந்தால் நம்மட நமோ நம மாதாவும் வளர்ந்திடுவார்
  19. வழமையாக சுமத்திரன்,சம்பந்தர் பெயர்கள் தான் தமிழரசு கட்சி என்றவுடன் கடந்த 15 வருடங்களாக பிரபலமாக இருந்தது ... அவர்களின் பெயர்கள் இன்றி தமிழரசு கட்சியின் அறிக்கை இன்று வெளிவருவது நல்லது என நம்புவோம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவே சுமத்திரன் சம்பந்தர் வீட்டை போய் அழப் போகிறார்..
  20. வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களையும் கணக்கெடுப்பினமோ ...அவர்களின் பிள்ளை குட்டி,பேரப்பிள்ளை எல்லாரையும் சேர்த்தோ..... அறிக்கை விடும் பொழுது விளக்கமாக விட வேண்டும் புலம்பெயர்ந்தவர் என்று போட்டு மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்புக்கு போனவையும் புலம் பெயர்ந்தவன் என்று சொல்லினம் ...அவன் 3 வருசத்தில் திரும்பி வருவான் தானே..
  21. இதைத் தான் நாங்களும் சொல்லுகிறோம் புலிகளின் ,மற்றும் ஏனைய இயக்கங்களின் கொலைகளை மீண்டும் மீண்டும் பேசாமல் தொடர்வோம் எமது நிலத்தையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய செயல்களில்.... இன்று பல நல்ல திட்டங்களை தனிநபர்கள் முன் வந்து செய்கின்றனர் ...யாரும் எதிர் பார்க்காத திட்டங்கள் ..பொதுவாக யாழ்ப்பாணத்தார் "நப்பி" மற்றவர்களுக்கு ஒன்று கொடுக்க மாட்டான் என்ற கருத்து பரவலாக இருந்தது ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கும்வகையில் பல யாழ்ப்பாணத்தவர்கள் செயல் படுகின்றனர் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.