Everything posted by putthan
-
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்
வடமாகாணத்திற்கு ஆளுனர் இருக்கின்றார் வடமாகாணத்திற்கு பிரதம செயலாளர் இருக்கின்றார் ஏன் முதலமைச்சர் இல்லை ? தேசிய அரசின் பதவிகள் இருந்தும் ஏன் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது தடுத்து நிறுத்த முடியவில்லை இந்த அரச அதிகாரிகளினால்...
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
இறந்த நபர் முதலில் சாதிய பிரச்சனை காரணமாக வாள் வெட்டு நடத்தியதாக சில தகவல்கள் கூறுகின்றது ....அதன் தொடர்சி தான் இது ....
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இந்த கருத்து ஆட்சேபனைக்கு உரியது ...😁
-
ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்
...இதில் எந்த வித நன்மைகளும் தமிழ் மக்களுக்கோ,நாட்டுக்கோ கிடைக்க போவதில்லை .. சுமத்திரன் என்ற தனிநபருக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்க வாப்புக்கள் உண்டு ... முக்கிய எதிர்கட்சிகள் கலந்து கொள்ள வில்லை .....அந்த முக்கிய எதிர்கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ,இருந்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...இ வர்(சும் )மூன்றாம் தரப்பு .... கருத்து எழுதுவதற்கு ஆட்சேபனை தேவையில்லை ....
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
கோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா... மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் மண்னை கட் பண்ணுங்கோடா கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல் மண்ணை வெட்டுங் கோடா...
-
ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்
அழையா விருந்தாளி போல.... என்னையும் கூப்பிட்டவையள் என புலம்புவினம்..
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
இருக்கும் இருக்கும்....ஆனால் கோத்தா சொல்லி திரிகின்றாராம் புலம் பெயர் டமிழ்ஸ் தான் தன்னை கவிழ்த்தவையள் என்று...
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு பலர் சென்றனர்...
-
தென் மாகாண மக்களின் நலனுக்காக நன்கொடை, முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் - இந்திய உயர்ஸ்தானிகர்
காந்தி சிலை வருமா? மாவோ சிலை வருமா? பார்ப்போம் ..... யார் வெற்றி பெறுகிறார்கள் என்று......
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
கடற்படை ....கடலில் வாள்வெட்டு நடந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள் ...தரையில் வாள்வெட்டை தடுப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை ...
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
இன்று யாழ்நகரில் நீங்கள் கூறும் "படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும்." நடை பெறுகிறது ...பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்...ஆண்கள் வெளிநாடு சென்று உழைக்கலாம் என்ற எண்ணத்தில் கல்வியை புறம்தள்ளுகிறார்கள் போல தெரிகிறது
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
சரி வியாழேந்திரன் சொல்லுற மாதிரி தமிழர்கள் கல்வியால் முழு இலங்கையையும் ஆளும் நிலை ஏற்பட்டால்.... உடனே வியாழேந்திரனின் கட்சிகாரர் ஐயோ தமிழன் ஆட்சி செய்கின்ற காரணத்தால் சிங்களவரின் உரிமை பரிபோகின்றது என அறிக்கை விடுவினம் ...பிரித்தானியா ஆட்சியில் தமிழர்கள் கல்வி கற்று சிங்களவரை ஒதிக்கி வைத்து விட்டார்கள் ...இது தகுமா?இது முறையா என பந்தி பந்தியா அறிக்கை விடுவினம்...
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
பக்தி படுகொலை...பழிதீர்ப்பு...23 வயது குடும்பஸ்தன்.... சாமி கும்பிடும் பொழுது கோபம் வந்தால் பெட்டிஷன் அடியுங்கோ ஆண்டவ்னுக்கு அல்லது கோவில் நிர்வாகத்துக்கு.. அதை விட்டிடு நியாயம் கேட் கிறேன் என அடிதடிக்கு போகதையுங்கோ ....
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
நமோ நமோ மாதா பாடினதை விட ....செல்வந்த நாடுகளில் பிச்சை பாத்திரம் ஏந்தி "மாத்தையா ,நொனா சல்லி தென்ட" .....எனறு பாடினது அதிகம் போல் தெரிகிறது கொர்ட் சூட் போட்டு கை ஏந்துறார் என சொல்லுறீயல்....அவர் நரியர் ,சாணக்கியர் அது இது என பட்டம் கொடுத்து வைச்சிருக்கிறோம் நாங்கள் .தன்னுடைய கட்சியை காப்பற்ற தெரியவில்லை,தன்னுடைய நாட்டை செல்வ செழிப்புடன் நடத்த தெரியவில்லை இவ்ர் எல்லாம் சாணக்கியன்>>>.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா
-
2028ற்குப் பிறகு சாதாரண தரத்தோடு கல்வி முற்றுப்பெறுவதில்லை – கல்வி அமைச்சர்
உண்மை ... .. புலம் பெயர் பிரதேசங்களில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற பலர் ஆளுமையுள்ளவர்களாக திகழ்கின்றனர் ..மருத்துவ துறை, ஏனைய விஞ்ஞான விவசாய துறை ஆராச்சிகள் போன்ற வற்றில் சிறப்பாக செயல் படுகின்றனர்... மகிந்தா தொழினுட்ப கூடம் என்ற ஒன்றை மகிந்தா அரசு சகல தேசிய பாடசலைகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தது .....இன்று அந்த கட்டிட தொகுதியில் ஆங்கிலம்.தமிழ் போன்ற பாடங்கள் தான் பயிற்று விக்கப்படுகிறது ....தொழிநுட்பம் இல்லை... வாழ்வில் வெற்றி என்பதற்கு வரைவிலக்கணம்? எதை வைத்து இதை எடை போடலாம்...
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
ஆக குறைந்த்து 200 புத்தகம்? 234 எம்.பிகளில் நூறு எம்பி க்கள் ,அரசியல்வாதிகள் 100 என்று பார்த்தாலும் 200 புத்தகம் விற்பனையாகி இருக்கும்....இவரை ஓட ஓட விரட்டிய ஏழைமக்கள் இந்த புத்தகத்தை வாங்கி வாசிச்சிருப்பிமோ...வாங்கி வாசிக்க பணம் இருக்கா ?விஜிதா யாப்பா இவரின் உறவினரின் பதிப்பகமோ தெரியவில்லை.....
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் அதை நாம் சொன்னா பாவம் ....😃 இதுகளை நாங்கள் சொன்ன சிறிலங்காவின் தேசிய விரோதிகள்
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
அடுத்த றோயல், தோமியன் கிரிக்கட் மட்ச் அம்பாந்தோட்டையில் ....நடை பெறுவதை யாரும் தடுக்க முடியாது .....அந்த மட்ச் அம்பாந்தொட்டையில் நடக்கும் என்றால் அதை எதிர்த்து சம் வழக்கு போடுவார் ...அதற்காக வாதடவும் தயங்க மாட்டார்.. சில சமயம் யாழ் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தவர்களுடன் சேர்ந்து நல்லிணக்கமாக வாழ்ந்தால் அது சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமாக மாறிவிடும் ஆகவே வெளிமாவட்ட முஸ்லீம்களை தெரிவு செய்துள்ளனர் ..
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
ஏன் இந்த அதிகார புத்தி ,ஆக்கிரமிப்பு புத்தி... ,ஏனைய சமுகம் எமது சமுகத்தின் ஆழுமையின் கீழ் இருக்க வேணும் என்ற ஆணவ புத்தி... ஏனைய சமுகமும் வாழட்டும் ,எங்களையும் வாழ விடுங்கள் .... நண்பர் சொல்வது போல கல்வியில் உச்சத்தில் இருந்தால் தரப்படுத்தல் என்ற ஒன்றை கொண்டு வந்து அவர்களை புலம் பெயர வைப்பார்கள்...பொருளாதரத்தில் உச்சத்திலிருந்தால் பொருளாதாரத்தை இனக்கலவரத்தை தூண்டி அழித்தொளிப்பார்கள்..... இனிவரும் காலங்களில் இது நடை பெறாது என வாதிடலாம்...ஆனால் அதற்கான அரசியல் கட்டமைப்பு இன்னும் நாட்டில் இல்லை என்பது அமைச்சருக்கு விளங்கும்... கோத்தபாயா புத்தகம் வெளியிட்ட உடனே அமைச்சரின் குரல் ஒலிக்கிறது ...நீண்ட நாட்களின் பின் அமைச்சர் குரல் கொடுக்கிறார் போல தெரிகிறது
- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
வடமாகாணத்தில் இரண்டும் நடை பெறுகிறது ஒரு பக்கம் நல்லிணக்க செய்ல்பாடு ....வெடுக்குநாறிமலையில் ஆக்கிரமிப்பு ...தாயகத்திலும் இந்த புறு புறுப்பு உண்டு ....இங்கு வயது போனவர்கள்...அங்கு இளைஞர்கள்
-
யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
68 ஏக்கர் விடுவிப்புக்கு இந்த அலப்பறை தேவையா? ... தேர்தலில் சொல்ல வேணுமல்ல... . ...மக்கள் போராடுவினம் இவையள் படத்துக்கு பொஸ் கொடுப்பினம்...
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இனி பெரிய கதிர்காமர் என வழங்கலாம்
-
யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
வெளிநாட்டுக்கு அனுப்பும் மோசடி 1980 களில் இருந்து நடை பெறுகிறது இன்று வரை அந்த மோசடியை கட்டுப்படுத்த முடியவில்லை....இன்னும் நூறு வருடங்களுக்கு பின்பும் தொடரலாம்