Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அமெரிக்கர், சீனர்,இந்தியர்,ரஸ்யர்....இப்படி உலகத்தில் உள்ள எல்லோரும் உங்கன்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்றனர் ...தமிழன் வாழ்ந்தால் பிரச்சனை ...75 வருடமா அர்சியல் செய்ய நீங்கள் எடுத்த ஆயுதம் இன்னும் தொடர்கிறது
  2. இது இந்தியாவின் பிராந்தியம் அதிலும் தமிழ் மக்கள் அவர்களின் அடிமைகள் ஆகையால் நீங்கள் என்ன நீதி நியாயம் கதைத்தாலும் இந்தியா நினைத்தால் தான் தீர்வு .... சோமாலிய கடற்கொள்ளையர்களை சிறை பிடிக்க தெரிந்த இந்த இந்தியாவுக்கு தனது எல்லையில் நடை பெறும் போதைபொருள் கடத்தலை தடுக்க முடியவில்லை
  3. உந்த மேற்கு கோஸ்டிகள் சூரிய குளியல் குளிக்கிறோம் எண்டு போட்டு கறுத்த கண்ணாடியை போட்டு வடக்கு கிழக்கு கடற்கரையில் படுத்திருந்து உளவு பார்ப்பினமோ? அவையளின்ட சூரிய குளியலை எங்கன்ட புரொஸ் களவா ரசிப்பினம்... அபிவிருத்தி என்ற போர்வையில் ஏதாவது செய்வினம்....75 களில் CEY NOR வந்த மாதிரி
  4. கனடாவுக்கு போகாதையுங்கோ என ஊரில இருக்கிற ஒரு கோஸ்டி,கனடாவிலிருந்து ஊருக்கு போன சில கோஸ்டிகள் கனடாவுக்கு வராதையுங்கோ என பிரச்சாரம் செய்யினம் .... நீங்கள் இப்படி சொல்லுறீங்கள்
  5. அதாவது பணத்தின் பெறுமதி மக்களுக்கு விளங்கவில்லை...
  6. அங்க ஒரு கோதரியும் இல்லை...ஆனால் விரும்பினவன் வெற்றிலை போடலாம் .... 75 வருடமா சிங்கள சாணக்கியர்கள் அரசியல் செய்த லட்சணம்... சின்ன வயசில நாங்கள் வடிவான காய் கோவிலில் நின்றாள் சாமி கும்பிட போறம் என சொல்லி சென்று சாமி கும்பிடாமல் சுழற்றி கொண்டு திரிவம் ....அது மாதிரி உந்த நாடுகள் ஆராச்சி செய்யிறம் எண்டு போட்டு வேற லெவலில் புகுந்து விளையாடினம்..
  7. சிறிலங்காவின் இறையாண்மையில் சீனா தலையிடுகிறது ......உண்ணாவவிரத போராட்டத்தில் சிறிலங்கா தேசியவாதிகள் இறங்க வேண்டும் ...
  8. ஏன் கையில் போத்தல் வைத்திருக்கிரார்....தண்ணிச்சாமிகள் தான் போராடியினம் என்ற கருத்து போல நான் விளங்கி கொள்கிறேன்😘
  9. 15 ஆவது நிமிடத்தில் பாருங்கோ ஒர் குளத்தின் ஊற்று எப்படி மூடப்பட்டுள்ளது என அறியலாம்..சரியான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் மக்கள் தங்களது அறிவுக்கு ஏற்ற வகையில் மூடி விட்டார்கள்
  10. பொலிசார்,ஆயுத படையினர் இதுகளை கண்டு கொள்வதில்லை... விளக்கெற்றல்,சிவராத்திரி கொண்டாட்ங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதில் முன்னுக்கு நிற்பார்கள்...
  11. நம்மட ஆட் களும் தளம் அமைக்க போறாங்கள் போல இருக்கிறது
  12. இன்னும் எட்டு ஒன்பது மாதம் தான் இருக்கு அதுக்கு இடையில் கடன்களை தீர்க்கலாமோ? உப்படி தான் சுரேன் ராகவனும் ஆளுனராக வந்தவுடன் அறிக்கை விட்டவர் ராஜபக்சா காலத்தில் ....
  13. சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,,
  14. ஆயுதமற்ற‌ கலாச்சாத்தை எமது மக்களுக்கு உபதேசம் பண்ணுவதறகு நாங்கள் பந்தி பந்தியாக எழுதும் பொழுது .....நீங்கள் ஆயுத கலாச்சரத்தை தூண்டும் வகையில் ஒற்றை வரியில் கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறோம்😃
  15. பயபுள்ள சூப்பரா தான் கேட்கிறார்
  16. அந்த வேலை அன்பளிப்பு செய்தது கடத்தல் பேர்வழி சாதிக் என புலனாய்வு தகவல் வருகின்றது ...இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த வேலை பார்வையிட வருவார்கள்
  17. low voltage இல் தானே கொம்பூட்டர் வேலை செய்யுது ...சகல தகவலையும் பெறக்கூடியதாக இருக்கிறது... high voltage பக்கத்தில் போக முடியாது என சொல்லுகின்றார் ..பிறகு எப்படி மாணவர்களுக்கு பிரயோசனம்
  18. எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் .... தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
  19. அவன் அவன் தான்.....சிலருக்கு இது பிடிக்காது அதற்காக உண்மையை மறைக்க முடியுமே ....வயல்வெளியில் கிணறு வெட்டி ...அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வருவதற்காக கேணிகள் கட்டி மழை தண்ணீர் கேணிக்குள் ஒடி அது மண் மற்றும் கல் போன்ற வற்றினூடாக ஒடி வடிகட்டப்ப்பட்டு கிணற்றில் சேரும் ... இன்று கோவில்களில் உள்ள கேணிகளை மூடி விடுகின்றனர் அல்லது தீர்த்த மாட என நடுவில் சில சீமேந்து கட்டிடங்களை உருவாக்கின்றனர் ...
  20. வெகு விரைவில் இந்த நிலை சிறிலங்காவுக்கும் வரும் ....பார்த்து விசிலடிக்க வேண்டியதுதான்...... புவிசார் அரசிய‌லாம்
  21. இந்தியா,சிறிலங்கா போன்ற நாடுகளில் இது தொடர்ந்து நடை பெறுகிறது என்ன காரணம் ?
  22. இந்தியா ,மற்றும் சீனா நீதிபதிகளை பணி அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்... சிறிலங்காவில் பெளத்த பிக்குகளை நீதிபதிகளாக அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யுங்கள்
  23. உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே இருப்பதால் தான்.... சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்.. எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.