Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அதோ ராமரும் சீதையும் செல்கின்றனர் என மக்களுக்கு சொல்லாமல் விட்டிட்டார் .....மக்கள் தப்பிவிட்டார்கள்..... கடைசியாக போறது இராவணனின் கலம்...இராவணின் கர்ம வினை அவனை இப்படி சீதையயின் வாலைப் பிடிக்க வேண்டிய நிலை
  2. RSS என முத்திரை குத்தி விடுவார்கள் என பயப்படுகிறார் போல... 😃 சாந்தனின் மரண செய்தியில் இப்படி எழுதுகிறார்கள் என தோழர்கள் வந்து கண்டன குரல் எழுப்புவார்கள் தேசத்தின் நலன் கருதி
  3. தமிழர்கள் தங்களை வெறுக்கின்றனர் என்ற செய்தியை இந்தியா சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கு இது உதவும்....நாங்கள் தமிழரை விட சிங்களவராகிய உங்களுக்கே ஆதரவு என காட்டுகின்றனர்...தமிழகமீனவர்களுக்கு எதிரான போராட்டம்,மற்றும் கச்சடீவுக்கு அவர்களை வரமால் பண்ணியவை... சாணி தானே ...அது அகிம்சையின் உச்சம் அசிட் அடிச்சால் தான் வன்முறை ... அகிம்சை என்ற காரணத்தால் நீங்கள் தொடரலாம்😃
  4. JVP தமிழர்கள், துவராக தமிழர்கள்,சில முன்னாள் போராளி தமிழர்கள் , தென்னிந்திய திருச்சபை தமிழர்கள்
  5. ..இலங்கை நீதிமன்றத்தை நாடி சிங்களவர்களுடன் தமிழரசுகட்சி கை கோர்த்து விட்டால் ....பிறகு தனது கட்சி எப்படி அமைச்சு பதவி எடுப்பது என்ற பயம்...அவர் பக்கா ஜனநாயகவாதி....
  6. இது உங்களது அமைப்பின் எத்தனையாவது அறிக்கை? ,,,,அறிக்கை மேல் அறிக்கை விட்டு எமது மக்களின் வாழ்க்கையை சீரழிக்குமுங்கள் அமைப்பு மீது நாங்கள் தான் நட்வடிக்கை எடுக்க வேண்டும்
  7. 30 பேர் ஒன்று கூடி பேசுவது தப்பா? மின்சாரம் வீணாகின்றது என்ற நல்லெண்ணத்துடன் இவர்களை பொலிசார் கைது செய்திருக்லாம்....
  8. சிறிலங்கா பிரஜைகள் ஆயுதங்களுடனும் ,போதை பொருடகளுடனும் இந்திய புலனாய்வினர் மற்றும் இந்தியா மற்றும் வேறு நாட்டு படைகளினால் கைது செய்யப்பட்டால் அவர்களை இலகுவாக புலிகள் என முத்திரை குத்தி விடுவார்கள்... தற்பொழுது தமிழ்நாட்டில் பிடிபட்டுள்ள (இரண்டு,மூன்று நாட் களுக்கு முதல்) போதை பொருகளுக்கும் ; விழிஞம் கடற்கரையில், 2021 ஆம் ஆண்டு 300 கிலோ போதைப்பொருட்களுடனும் ,ஆயுதங்களுடனும் பிடிபட்ட சிறிலங்கா பிரஜைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ....இதில் பிடிபட்டவர்கள் தமிழ் பேசுபவர்கள்....திமுக வின் அயலக தொடர்பாளரக்ள்,,,
  9. தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் விவகாரம் காரணமாக அவர்கள் கச்சதீவுக்கு வரவில்லையோ தெரியவில்லை..
  10. தி.மு.க வின் அயலக அணி.....இவையளுக்கு ஒர் நாடு கடந்த அமைப்பு தேவைப்பட்டிருக்கு ? திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒர் கும்பல் பல வசதிகளுடன் செயல் பட்டிருக்கு அதை அரசு கண்டு கொள்ளவில்லை....இந்த கும்பல் திருச்சி தடுப்பு முகாமிலிருந்து சிறிலங்காவில் சில கொலைகளை செய்துள்ளனர்.... இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்த போதை பொருளை இவர்கள் கடத்தியுள்ளனர்...
  11. இதே போன்ற நிலையை தாயகத்திலும் ஒரு புண்ணியவான் உருவாக்கினால் நாமும் நிம்மதியாக் உறங்கலாம் தாயக மக்கள் அதை விட நிம்மதியாக உறங்கலாம்...
  12. மயில் ஆடட்டும்...ஆட்டத்தை ரசிக்க காத்திருக்கிறோம்
  13. அடேங்கப்பா....எவ்வளவு அக்கறை ....மூட்டை தூக்கி பிழைக்கும் தொழிலாளியின் முதுகு ..... பாடசாலை மாணவர்களுக்கு மடி கணனிகளை அறிமுகபப்டுத்த திட்டமிடுகின்றனர் போலும் ...
  14. இலங்கை தமிழர்களை சிங்கள இனவாதிகள் அன்றே நிம்மதியாக வாழ விட்டிருந்தால் இன்று சிறிலங்கா தேசியம் நன்றாக இருந்திருக்கும் ....தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழ்ந்திருக்க மாட்டார்கள்
  15. எனக்கு தமிழ் மட்டு மட்டு ....தயவு செய்து எனது தமிழை அஜஸ்ட் பண்ணி வாசியுங்கோ😃
  16. ஐயோ அப்படி சொல்லா தையுங்கோ ...அது அவரின் கடமை ...அது அவர்கள் தங்கள் நலன் சார்ந்து செய்த அரசியல் படுகொலை .....அதற்கு ஐ.நா ட்டில் அங்கீகாரம் உண்டு....
  17. சில தப்புக்களை செய்ய அடையாளங்களை மாற்றி செய்ய வேண்டிய நிலை .... சந்தேக நபர் திட்டமிட்டு பெயரை மாற்றி அந்த கிராமத்தில் வாழ்ந்திருக்கின்றார் ,,, பொலிசார் இது பற்றி தீவிரமாக விசாரனை செய்ய வேண்டும்
  18. கடன் வாங்கி கல்யாணம்.... மததள விமான நிலையத்தின் நிலை தெரியும் தானே....பெறறொல் நிலையம் திறக்கப்படும் பிறகு பெற்றோல் இருக்காது ......நிலையம் இருக்கும்...ஆடு மாடுகளுக்கு பெற்றோல் விடுவினம்
  19. அங்கு எல்லாம் மாறித்தானே மக்கள் தொகையை குறைக்க அப்படி செய்திருப்பார் ...சிறிலங்கா தேசியம் வளருவதற்கு....அதற்கான சன்மானம் நஸ்டஈடு
  20. அடுத்த பொது தேர்தலில் ஐந்து எம்பிக்களை தனது கட்சி சார்பாக தெரிவு செய்ய கடுமையாக உழைக்கின்றார்...அதனால் எல்லா துறைகளிலும் போகிறது அவரது ...
  21. நாலு வருடங்கள் அவர் சேவை ஆற்றலாம் .ஏன் உடனடியாக அவருக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.... தேசிய பாடசாலை கல்வி அமைச்சினால் நடத்த பட வேண்டும்....இவர் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் ந்டுத்துகிறார்கள்... மீன்பிடிப்பதற்கு போராட்டம்,கல்வி கற்பதற்கு போராட்டம் நல்ல வேளை நீந்தி வந்திட்டார்...அந்த நாள் ஞாபகத்தில் கடல்கலனில் வராமல் விட்டிட்டார்
  22. பல வருடங்களாக.பல சந்தர்ப்பங்களில் யாப்பு மீறல் நடை பெற்றுள்ளது....சுமத்திரன் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்த பொழுதும் சட்ட மீறல் நடை பெற்றுள்ளது,,,அதை ஏனைய உறுப்பினர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை....தமிழ் தேசியம் சிதைந்து போகாமல் இருக்க அந்த முடிவை எடுத்திருக்லாம்... இப்பொழுது நீதி மன்றத்திற்கு இந்த வழக்கு சென்ற காரணத்தால் ....நீதி மன்ற தீர்புக்கு ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்து தமிழரசுகட்சி மீண்டும் தனது அத்திவாரத்தை உறுதியாக போட்டு,சுவர்,கூரை போன்றவற்றை கட்டியெழுப்ப வேணும்....தமிழ் தேசியத்திலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
  23. தொடர்ந்து கருத்து எழுதுவோம்...சுறாவழி பின்னுட்டம் விடுவோம்...😃
  24. எதற்கு எடுத்தாலும் புல்ம்பெயர் தமிழர்களினால் பிரச்சனை என கூறுபவர்கள இதற்கு மட்டும் ஏன் எம் பணம் ? பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என அறிவித்து விழா எடுக்கும் உங்கள் ஆடட்சியாள்ர்கள் ஏன் இப்படியான உதவிகளுக்கு எம்மிடம் பணம் கேட்பான்? மின்சார சபை ஊழியரின் கருத்துக்கும் ..பணத்தை கொடுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு கண்டிய்ளோ.. மின்சாரசபை ஊழியர் அவர்களிடம் சம்பளம் வாங்கி அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னாவ்ர் நான் அவர்களிடம் சம்பளம் வாங்குபவன் அல்ல ...எங்களிடம் பணம் கேட்டால் அது பற்றி நாங்கள் சிந்தைத்து தான் கொடுக்க வேணும்.... ஆயிரம் காற்றாடிகள் பூனகரியில் சுற்றுகின்றது...எங்கே அந்த மின்சாரம் போகின்றது. அவர் ஒடலாம் ஆனால் நான் ஒட் வேண்டிய அவசியமில்லை .. வசதி இல்லை என்றால் அதை சொந்தமாக அடைய முய்ற்சி செய்ய வேண்டும் ..பாடசாலைகளில் அதிபர்களின் அறைக்கு ,மற்றும் ஆசிரியர்களின் வகுப்பறைகள் போண்ர்வற்றெளக்கு குளிஎசாதன் பெட்டிகள்,எயர்கொண்டிசன் போன்றவற்றை போடுவதை நிறுத்தலாம், பக்ல் நேரத்தில் தான் பாடசாலி நடை பெறுகிறது ...ஆகவே மின்சாரம் வேறு உபகரண்ங்களுக்கு பாவிக்கப்படுகிறது ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.