Everything posted by putthan
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பயிற்சி கொடுக்காமலே செய்ய கூடிய வகையில் மத போதனை உண்டு ..வாளால் வெட்டுவது அவர்களின் சிறப்பு ..... அவர்களின் மத பரவியதற்கு முக்கிய காரணம் இந்த வாள் வெட்டு தான் ..பயம் காரணமாக மதம் மாறியவர்கள் பலர்...இந்தியாவில் படையெடுப்பு நடத்தும் பொழுது இந்த வாள் வெட்டு முக்கியம் பெற்றுள்ளது
-
வட, கிழக்கில் சமூகங்களுக்கு இடையில் பதற்றம் - பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலகம் சுட்டிக்காட்டு
பிரித்தானியாவுக்கு கொழும்பு துறைமுகத்தில் இடம் கொடுங்கோ பிறகு அறிக்கை வராது ...
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சுமத்திரன் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அதற்காக உழைப்பவர் அல்ல என தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளனர்... ஜெ.வி.பி ஏதாவது புதிதாக சொல்லுகின்றார் என அறிய வந்திருப்பார்கள்
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
உயர்தர மாணவர்கள் தானே அரசியல் பேசுகின்றனர்...அடுத்த வருடம் UNI செல்வார்கள்.. உசுப்பேற்றல் நடை பெறவில்லை ...ஆசிரியர்கள் அதிபர்கள் மேடை போட்டு இவர்களை உசுப்பேற்றவில்லை...
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சாணக்கியம் என்பதை அரசியல் கட்சிகளுக்கு உபயோகிக்கலாம்
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சாணக்கியம் வேறு ராஜதந்திரம் வேறு என நான் நினைக்கிறேன்..... நான் குறிப்பிட்டது அரசியல் சாணாக்கியம் பற்றி அரசியல் ராஜதந்திரம் பற்றி அல்ல.... தூதரகங்கள் ராஜதந்திரங்களில் செயல் படுவார்கள் ஆனால் தேவை ஏற்படின் கொலையும் செய்வார்கள் கேட்டா நாட்டின் ஒருமைபாட்டுக்கு செய்தது என சொல்வார்கள்...- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
JVPஆரம்பித்தவர்களில் கம்யுனிஸ்ட் பார்டியின் சண் முக்கியமானவர் என்று சொல்லுயிருப்பினமே....யாழ்ப்பாணத்தில் இப்ப பழைய சிவப்பு கோவணங்களை எல்லாம் எடுத்து துவைத்து காயப்போட்டு சில கோஸ்டிகள் இவையின்ட சப்பாத்துக்களை துடைக்கினமாம்....- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
உண்மை ....அரச உத்தியோகத்திலிருந்து லீவு எடுத்து வெளிநாடு செல்லுகின்றனர் .சிங்களவர்கள் ... கனடாவுக்கு வரவேண்டாம்,கனடாவுக்கு போக வேண்டாம் என ஒரு சில தமிழர்கள் பிரச்சாரம் வேற செய்யினம்...சிங்களவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவோ தெரியவில்லை😃- யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
யாழ் இந்து மாணவர்கள் மட்டுமல்ல ...ஏனையவர்களும் அப்படி தான் ..ஆனால் பல தாயக மக்கள் புலம்பெயர் மக்களின் செயல்களை வரவேற்கின்றனர்.. அவர்களை நாங்கள் உசுப்பேற்றவில்லை ...அவர்களாகவே தங்கள் கடமைகளை செய்கின்றனர்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் திறப்பு!
தொடர்ந்து இந்த உபகரணங்களை (மெயின்டைன் )பராமறிக்க வேணும்,எம்மிடம் சில குறைகள் உண்டு புதிதாக கிடைப்பவற்றை தொடர்ந்து சிறந்த முறையில் பராமரிக்காமல் விடுவது ....பழுதடைந்து விட்டால் அதை ஸ்ரோர் ரூமில் போட்டு விடுவார்கள்..- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
உஷ் உஷ் ...இதெல்லாம் சிங்களவர்களின் அரசியல் சாணாக்கியம் .....என மார்பு தட்டி அரசியல் பாடம் எடுக்கும்கோஸ்டிகளும் உண்டு- கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை
நல்ல விடயம்- யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
அவர்கள் தெளிவாக தான் இருக்கின்றனர்...அவர்களுக்கு புலம் பெயர் தமிழர்களையும் கையாள தெரிகிறது ....சிங்கள அடக்கு முறையாளர்களுடனும் வாழவும் தெரிகிறது ... அவர்களை உசுப்பெற்றுவது அவர்களை ஆட்சி செய்யும் அரச இனவாதிகள்.... அவர்களின் தெளிவான சிந்தனைக்கு தடை போடுவது யார்?- யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
March 16 வலை உலகில் நான் பதிவிட்டிருந்தேன் ...கடை விரித்தேன் கொள்வாரில்லை😃- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
{வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம்.}ப் கற்பிதன் நீங்கள் கூறிய இந்தியா சிலைகள் மற்றும் படங்களை கொழுவி சிங்களத்துக்கு பயத்தை ஊட்டியதாக கூறினீர்கள் ...அதறகான பதில் தான் அது .. சிங்களவர்கள் இந்தியவிலிருந்து வந்த புத்தரின் சிலைகள்,படங்களை கொழுவி தமிழர்களுக்கு பயத்தை ஊட்டுகிறார்களே ...என தமிழர்களும் சிந்திக்கலாம் அல்லவா? கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது ... சகல மதத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது... சைவத்தின் வளர்ச்சிக்கு ....தேவாரம் திருவாசகம் கிறிஸ்தவத்திற்கு ....பைபிலை தமிழில் மொழி பெயர்த்தனர் இஸ்லாம்....குரானை மொழி பெயர்க்கவில்லை ஆனால் மெளலனாக்கள் தமிழில் பிரச்சாரம் செய்கின்றனர்.. முக்கியமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பூர்வ குடிகளுக்கு மதக்கருத்துக்களை பரப்ப அவர்களின் மொழியை தான் மத போதனையாளர்கள் கையில் எடுக்கின்றனர் . அந்த வகையில் அவர்கள் தமிழை தங்களது மத பிரச்சாரங்களுக்கு தேவையான முக்கிய மொழியாக கருதுகிறார்கள் .. 2000 ஆண்டுகளுக்கு முன்பு மதங்கள் ஆதிக்கம் செலுத்தாமல் தமிழ் மக்கள்,ஏனைய மக்களும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்று சகல மக்களுக்கும் ஒர் மதம் தேவைப்படுகிறது அந்த மதம் மக்களை ...மதம் கொள்ள வைத்துள்ளது ஆயுத கலாச்சாரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளது இத்தாலி பிரஜை வீரமாமுனிவர் தமிழுக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை... பெளத்த கருத்துக்களையும் பரப்ப தமிழ் அன்னை உதவியுள்ளார்..உதவுகின்றாள்- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
உண்மை ...திராவிடம் ,ஆரியம்,இந்து,சைவம்,வைணவம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற சகல கருத்துருவாக்க மையங்களும் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கின்றன..என்பது எனது பார்வை... திர்வள்ளுவரின் முப்பால் தத்துவதஹ்தில் வாழ்ந்த இனத்தை படிப்படியாக அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்...- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
பாவம் மன்னித்து விடுவம் பிழைத்து கொள்ளட்டும் ....கமரா ,பறந்து படமெடுக்கும் கமரா போன்றவற்றையும் புலம் பெயர் உறவுகள் சிலர் வாங்கி கொடுத்திருக்கினம்,- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
இந்தியா தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல எமது மண்ணில் ஆக்கிரமிப்பு செய்த சகலரும் சிலைகளையும் தங்களது கருத்துக்களையும் நன்றாகவே நிலைநாட்டி சென்றுள்ளனர் .. ...இந்தியாவிலும் அதே நிலை தான் ... இருந்தும் இந்தியா ஓரளவு பூர்வீக மக்களை அங்கிகரிக்கின்றது .. நீங்கள் கூறும் இந்தியா கருத்துக்களையும் இந்தியா சிலைகளையும் ஒர் இனம் கடைப்பிடிக்கின்றது என்ற காரணத்தால் அவர்களை இனசுத்திகரிப்பு செய்ய வேணும் என்ற வாதம் ஏற்புடையதல்ல.. உலகம் பூராவும் இது நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது ..அரபிய மொழி,அரபிய மதம் தங்களது அடையாளத்தை நிலை நாட்டுகிறது,மேற்கத்தைய நாகரீகம் கிறிஸ்தவ அடையாளங்களை பரப்பி கொண்டு தான் இருகின்றனர் ...அவர்களின் அடையாளங்களும் சிறிலங்காவில் உண்டு ஆகவே இந்தியாவின் அடையாளன்களை நாம் உப யோகிப்பதால் சிங்களவர் கோபமடைகின்றனர்,இன சுத்திகரிப்பு செய்கின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல ..- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
நோகாமல் நுங்கு குடிக்கலாம் என சில பேர் வருயினம் அவையள் தான் வெளிநாடு சரியில்லை என போய் யூ டியூப் காரர்களுக்கு பேட்டி கொடுக்கினம் .... உலகத்தில் மூலைமுடக்கில் எல்லாம் இருந்து அடிபட்டு கொண்டு உழைக்க வாராங்கள் .....சிறிலங்காவில் இருக்கிற சிலருக்கு ....மட்டும் ....கொழு.......- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்... யாழ் பல்கலைகழக துணை வேந்தர் அண்மையில் ஒரு காணொலியில் சைவம் வெற்றி பெற்றது வாதம் வைத்து என புலம்பியுள்ளார்...- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை சிங்களவருக்கு உண்டு...- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்- பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன - சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன - சர்வதேச நாணயநிதியம்
அதிசயம் ஆனால் உண்மையோ?இந்தியாவுக்கு இது பொறுக்காதே..இந்தியாவின் பணத்தில் இந்த பணவீக்கம் குறைந்திருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்- மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட 'A', 'B' வலயங்களில் துரித அபிவிருத்தி! - மறைந்த காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
ஐக்கிய தேசிய கட்சிக்கு செலைன் ஏத்தி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி சார்பாக நிற்க மான்புமிகு அரசியல் சாணக்கியர் ரணில் முயல்கின்றார்.... வெற்றி பெற்றால் இவரின் திட்டம் அமுல்படுத்த படும் இல்லை என்றால் மகிந்தா அம்பாந்தொட்டை மகாவலியை திருப்பி விடுவார்... - கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
Important Information
By using this site, you agree to our Terms of Use.