Everything posted by putthan
-
இன்னொரு அம்மா
பெண்கள் பெண்களை புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்...கதை சிறப்பு
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
சைவப்பிரியர்களுக்கு தனியாகவும், அசைவபிரியர்களுக்கு தக்னியாகவும் மலசல கூடம் கட்டி. சைப்பிரியர்களின் பசளையை பயிர்களுக்கும்,அசைவப்பிரியர்களின் பசலையை விலங்குகளுக்கும் கொடுக்கலாம் 🤣
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
அருமையான கதை ....ஓவ்வொரு வசனமும் ஊர் ஞாபகத்தை நினைவுபடுத்தி செல்கின்றது ..எழுத்து நடை பிரமாதமாக இருக்கின்றது என நான் சொல்ல எனக்கு தகுதியில்லை...அருமை அருமை... சைக்கிள் ஓடும் பொழுது நாய் குரைத்தால் கால்களை தூக்கி நாம் செய்யும் சேட்டை ,,,,ஆஹா ஆஹா.... தொடருங்கள்....இன்னுமொரு ஊர் ஞாபத்தை
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
🤣🤣
-
அண்ணா அறிவாலயம்.
இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
அருமை வாசிக்க வாசிக்க கடற்கரை காட்சி கண் முன்னே வந்து காதாபாத்திரங்கள் மனகண்ணில் காட்சி தருகின்றன
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
கார், வீடு போன்ற ஆசைகள் ஓரளவுக்கு கிடைத்து அறுபது வயதை அடையும் பொழுது ஓர் ஆசை வரும் ஞானம் அடைய என்ன வழி என்று..... கோவில் ,யு டியுப் என அலைந்து திரிய வேண்டிகிடக்கு🤣 நான் இந்த படத்தை பார்த்தேன் அப்படி பெரிய தாக்கம் ஒன்ரும் எனக்கு நட்க்கவில்லை ...நான் 17 +🤣
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
யாழ்கவி சைவப்பிரியர் .... ரூங்காபி மீன் கடையில் இறாலை உடைத்தும் கொடுப்பார்கள், பென்டில் கில்லில் புதுசா மீன் கடையும் இறைச்சி கடையும் வந்திருக்கிறது (பணம் இல்லாமல் அவர்களுக்கு நான் விளம்பரம் செய்கின்றேன்...)😃
-
இனி இளவேனில் காலம் - நிழலி
இங்கும் உண்டு அதிகம் தலைநகர் கன்பராவில் இப்படியான காட்சிகளை காணலாம்,சிட்னி நகரமாயமாக்கப்பட்டமையால் குறைவு என சொல்லலாம்
-
இனி இளவேனில் காலம் - நிழலி
உங்களுக்கு இளவேனில் காலம் எங்களுக்கு இலையுதிர்காலம் வரபோகின்றது ...அருமையான கவிதை
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
ஆட்டம் தொடரட்டும் பார்க்க ஆவலாய் உள்ளோம்
-
சமூகமும் ஓட்டமும்
ஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
அருமையான பதிவு வாசிக்கும் பொழுது மனக்கண்ணில் தீவுப்பகுதிகள் வந்து போகின்றது....உங்கன்ட கதையில் சுறாவும் புட்டும் என்று வாசித்தவுடனே அதை சாப்பிட வேணும் என்ற ஆசை வந்திட்டுது....உடனே நம்ம சிட்னி யாழ்ப்பாண(பென்டில் கில்) டவுனில் போய் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு விட்டோம்..
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று ...நீண்ட மருத்துவ விளக்கத்திற்கு நன்றி
-
காவலூர்க் கனவுகள்
அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள் ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்....
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் தின வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றிகள்....
-
அன்புள்ள அம்மா....
கு.சா மிகவும் அருமையான அம்மாவின் கடிதம் தொடருங்கள்....அம்மாவின் பாசம் ,அன்பு இவை எழுத்தில் வடிக்க முடியாதவை
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நானும் உந்த லொட்டோ வாங்கிறனான்,வேலையில் 10 பேர் சேர்ந்து வாங்கிறது சிலநேரம் ஒரு ஆளுக்கு 5 டொலர் வரும் அதை அடுத்த முறை போடுவோம் ஒரு சதமும் விலாது ஆனால் நாங்கள் முயற்சியை கை விடவில்லை... நான் மறந்தாலும் பாட்னர்ஸ் மறக்க மாட்டினம் \
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
தொடருங்கள் தனி
-
பரிசு.
அருமையான கவிதை பாராட்டுக்கள் ....
-
மாஸ்க் எடுத்தாச்சே
நன்றி மல்லிகைவாசம் வருகைக்கும் பாராட்டுக்கும் பச்சை புள்ளிகள் இட்ட இணையவன்,விவசாயிவிக்,ரதி,யாழ்கவி,மோகன்,தமிழினி,நந்தன்,மருதங்கேணி,nige,peny கருத்துக்கள் எழுதி பச்சை புள்ளிகளை வாரிவழங்கிய சகல கள உறவுகளுக்கும் அடியேனின் கரம் கூப்பிய நன்றிகள்
-
மாஸ்க் எடுத்தாச்சே
அப்படி மாறி கடிதம் வந்தால் நாங்களும் மாறிவிடுவோமல்ல ...முருகனுக்கு முதல் புத்தர்தான் கதிர்காமத்திலிருந்தவர் என்று ஆமதூறுவின் மொட்டையில் அடிச்சு சத்தியம் செய்வேன்.. நன்றி மல்லிகைவாசம் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விசு .உண்மை ....இப்ப எல்லாம் தலைகீழாக த்தான் நடக்கின்றது நன்றி சாந்தி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
மாஸ்க் எடுத்தாச்சே
நன்றி நிலாமதி வருகைக்கும் வாசிப்புக்கும் கொஞ்சம் புடுங்குபாடும் இருக்க வேணும் அப்பதான் நம்மளுக்கு எதாவது கிடைக்கும் கிறுக்க... நன்றி சுவைப்பிரியன் கருத்து பகிர்வுக்கு நன்றி கிருபன் ...ஊர் உலாத்தல் குறைந்து விட்டது அதனால் கிரியேட்டிவிட்டி குறைந்து விட்டது நன்றி புங்கை அண்ணா ..உண்மையிலயே எங்களுடைய அடையாளம் அவன் தான் ...பஞ்சபுராணம் ,திருப்புகழ் போன்றவற்றை பாடி தொடர்ந்து தமிழர் தலைவன் , முருகன் என்று சொல்லி கொண்டு வருகின்றோம் ஆனால் வட இந்தியர்கள் அதிகமாக வருவதால் அந்த அடையாளத்தையும் ஒரு காலகட்டத்தில இழக்க நேரிடுமோ தெரியவில்லை...எல்லாம் முருகன் செயல் என அவன் தலையில் பாரத்தை போட்டுவிட்டௌ நிம்மதியாக இருப்போம்..
-
மாஸ்க் எடுத்தாச்சே
நன்றி யாயினி ...உந்த கொரணா விடுதில்லையே மூவ் பண்ண ....
-
மாஸ்க் எடுத்தாச்சே
நன்றி சுவி ..முருகனின் மாஸ்க் பற்றி எழுதுவோம் என்று நினைத்தனான் ஆனால் கொஞ்சம் பயமாக இருந்தது அதுதான் எழுதவில்லை... நன்றி எராளன் .முருகனுக்கு அரோகரா சிட்னி முருகனுக்கு அரோகரா நன்றி காவலூர் கண்மணி ...அவனை விட்டால் எனக்கு யார் துணை அதுதான் அவனுடன் செல்லமாக விளையாடுவதுண்டு...