Everything posted by சுவைப்பிரியன்
-
தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
உறவுகளின் தகவல்களுக்கு நன்றி.😀
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
சந்தனம் மெத்தினால்.......
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இவற்றுக்கு என்னதான் பின்னூட்டம் வழங்குவது?☹️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்ரா கடைசி இடத்தைக் கூட தக்க வைத்து கிருபன் வாயால் ஒரு பாராட்டு வாங்க முடியாத பாவியாகிட்டேன்.☹️அடுத்த முறை அது மகளாக இருந்தாலும் கூட்டனி கிடையாது தனத்தவில் தான்.😂மற்றும் நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது. வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உள்ளேன் பையா.தோட்ட வேலையுடன் இருப்பதால் நேரப்ப் பற்றாக்குறை அது தான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நீன்ட நாட்க்களுக்கு பின் ஊர்ப்புதினம் பகுதியில் ஒரு திரி பத்தி எரியுது.நல்லுர்க் கந்தனுக்கு அரோகரா😄
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இந்த திரியின் நாயகன் இப்போ யேர்மனியிலாம்.இது எப்படி.😕
-
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும்
அந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளில் இலையான் கலைக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லதாய்ப் போச்சு.இனி கூட்டனி வைக்காமல் தனியத்தான் களமிறங்கிறது.😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இஞ்ச பார்ரா.😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தனுக்கு வாழ்த்து சொல்பவ்கள் எனக்கும் வாழ்த்து சொல்ல வேணும்.அது தானே மரபு.😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கானக் கண் கோடி வேணும் பையனின் அடியைப் பார்க்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தப் பையனுக்காகப் பார்பம் என்டால் என்ரை சனல் வேலை செய்யுது இல்லை.☹️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோசான் வெளி நாடு போக அவரின் காணியை நான் பிடிப்போம் என்டால் ஒருத்தர் போட்டிக்கு நிக்கிறார்.☹️😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
தலைக்கவசத்துடன் நடமாடினால் இனி சிக்கல்
அப்ப இனி கன பேக்கு சிக்கல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனது மகள் ஒரு சி ஸ் கே பைத்தியம் அது கானுமே நான் மிதிபட☹️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட என்னை ஒரு இடத்தில் நிக்க விடாமல் மேலையும் கீளையும் துக்கி போடுறாங்களப்பா.
-
வலி.வடக்கில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன - வடக்கு ஆளுநர்
நல்லது நடந்தால் மகிழ்ச்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யயார் சொன்னது முனகிறன் என்று.எனக்கு கன நாளாக முதுகு உளைவு இவளவு பேர் ஏறி மிதிக்கும் போது சொர்க்ம் தெரியுது.😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனி யுரியப் பக்கம் போகேலாது.😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் இரன்டாவதாக வந்ததையிட்டு விருந்துக்கு ஏற்ப்பாடு செய்திருக்கிறேன்.தவறாமல் எல்லாரும் கலந்து கொழ்ழுங்கோ.😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விரக்த்தி😃
-
யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
நல்ல விடயம்