Everything posted by சுவைப்பிரியன்
-
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
நானும் பதில் சொல்லலாமா சார் 😄 சாலமன் பாப்பயா.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
-
திண்ணை
யாழில் கண்டதில் மகிழ்ச்சி.ஆனால் உங்களை கனா கன்ட எனனை விட்டு விட்டீர்களே.😂
-
திண்ணை
முகம் என்று ஒரு உருவம் இல்லை.மிழகு மற்றும் மிழகாயை யார் கொன்டு வந்தார்கள் கொன்டு போனார்கள் என்ற உரையாடல் தெளிவு இல்லாமல் சில நொடிகள் நடந்தது.
-
திண்ணை
நானும் விசாரித்தாக சொல்லவும்.சில காலங்களுக்கு முன் கனவு கன்டேன அவரை.
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
நலம் பெற வேண்டுகின்றேன்.
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
அப்ப இனி குழந்தை பிறந்தால் 🤣
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
குடும்பத்தில் ஒருவரை வெளி நாட்டுக்கு அனுப்புவம் என்று கட்ச்சி தொடங்கினால்( சும்மா ஒரு கற்படபனைக்கு சாத்தியம் எனடால்) அனுராவும் இல்லை தேசியம் பேசும் கட்ச்சிகளும் கட்டுக்காசு கூடக் கிடைக்காது.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
இங்கை யார் மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
அறிக்கை அரசியல் கலம்காலமாக பழகிப் போச்சு.
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நல்ந விடையம்.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
அதெல்லாம் சரி திரி என்ன.மறந்து போச்சு அது தான்.😂
-
திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!
ரெடி ஸ்ராட்.😄
-
சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுங்கள்; பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை; வடக்கு ஆளுநர் அதிரடி
அப்ப அரைவாசி காலி.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அட இப்ப தான் கவனித்தேன் கந்தப்பு வுக்கு பதிலா கநதையர் என்டு எழுதிப் போட்டன்.கந்தப்பு உங்களுக்கு மிக்க நன்றி.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பங்கு பற்றிய அனைவரும் மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.கந்தையருக்கும் சிறியருக்கும் (சாராயக்கடை சிறி இல்லை எங்கடை தமிழ் சிறி) நன்றி.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
உங்கடை பிரச்சனைக்குள் தலையிடுவதற்க்கு மன்னிக்கவும்.உந்த தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது.
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
நல்ல விடயம் .
- கரண்ட் வந்தது
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
வாழ்த்துக்கள்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உங்கடை கொதி விழங்குது.😄ஆனால் உண்மையில் எனக்கு விழங்காதது தமிழ் அரசியல் வாதிகளால் தான் எமக்கு இந்த அவலங்கள் இவங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னது சரி.அப்படி வீட்டுக்கு அனப்பினாலும் ஏச்சு விழுகுது.🤐