Everything posted by விசுகு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாங்களும் அப்படித்தான் ஒரு தலைவரின் கீழ் போனோம் எம்மை பயங்கரவாதிகள் மண்டை கழுவப்பட்டவர்கள் படிக்காத முட்டாள்கள் குண்டுச்சட்டிக்குள் வண்டில் ஓட்டுபவர்கள் பிள்ளைபிடிகாரர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் இன்னும் கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடவேண்டும்..........??? என்று எழுதும்போது நீங்கள் தடுக்காததன் விளைவுகள் தான் இது. உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :(
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... அர்ஜீன் அண்ணாவின் அப்பாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகீ ......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் (தாமதத்திற்கு மன்னிக்கவும். சில நாட்களாக இங்கு வரமுடியவில்லை. வந்தாலுலும் அவசரமாக போகவேண்டியிருந்தது)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதூரைப்பெயராக்கி எனக்கு பெருமை தந்தவரே வாழ்க நூறாண்டு.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழச்சி, விஜயகுமார், ஆகியோரிற்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நெடுக்குக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கல்வியில் சிறந்து பல்கலையும் பெற்று வானுயர வளர்ந்து தமிழ் மணம்பரப்பி பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் தம்பி. அத்துடன் புலவரின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(2 நாட்கள் கழித்து) பதினாறும் பெற்று நலமோடு வாழ்க. அபராஜிதனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம். அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல். உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள் தப்பிலி
-
16.02 மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத்தம்பி நுணாவிலானுக்கு, எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! வாழ்க பல்லாண்டு.
-
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009
வீர வணக்கங்கள்!!! உங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன்என்ற பெருமை எனக்கு.
-
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்
தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
ஒரு இறுக்கமான கால கட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்காக உழைத்து வீரமரணம் அடைந்த இவர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
சகோதரிகள் மேல் அன்பைப்பொழிகிறாரே??? இவர்தான் சாதாரணமா இவர் இந்தப்பக்கம்(பெண்கள்) தலைவைத்தும் படுப்பதில்லையே. :icon_idea:
-
பெயர் மாற்றங்கள்.
இவர் இப்ப இதுக்குள்ள வாறது எதுக்கு என்று புரிந்துகொள்ளுங்கள் உறவுகளே.. :icon_idea:
-
பெயர் மாற்றங்கள்.
வாருங்கள்Tigerblade, கண்டு கனகாலம். நலமா?
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012
தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.
- தென் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் லெப்.கேணல் .கௌசல்யன் ஒரு மீள் பார்வை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னப்பு.............
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
:o
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் (சிறி) சாத்திரி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி, ராஜ வன்னியன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!