Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. ரணிலுக்கு வாக்களித்தவர்கள் மட்டும் அல்ல அநேகமாக எல்லோரும்.
  2. இரண்டாவது எண்ணினால் அநுரா பின் செல்வார்.
  3. அநுரா 1968 இல் பிறந்தவர். எனவே 1983 இல் இவரின் வயதொத்தவர்களின் காடைத்தனம் தான் இனக் கலவரம். அதை நேரில் பார்த்தவன் நான். இதுவரை ஜேவிபி அது சார்ந்து எந்த மன உளைச்சலையும் வெளியிட்டதில்லை. அதை செய்திருந்தால் அவர்கள் இந்த இலக்கை அடைவதற்கு அது தடையானது என்ற புரிதல் அவர்களுக்கு என்றுமே நினைவில் உண்டு. எம்மையும் அழித்து விட்டு இனக்கலவரத்தையும் தானே தூண்டி நின்று நடாத்தி விட்டு அதைக் காட்டி சர்வதேசத்திடம் பணமும் பார்க்க வல்லது சிங்களம். வரலாறு முக்கியம்.
  4. இது பற்றி பேசுவது என்றால் கனக்க எழுதவேண்டும். எழுதிக் கொண்டே இருக்கலாம். என் பேரப்பிள்ளைகள் சார்ந்த கேள்விகளுக்கு பதில் தந்தால் நிறம் அதற்குள் வந்து நின்றுவிடும். அப்படியானால் இந்த உலகம் உங்கள் கடைசி வரி போல் எல்லோரும் சாதாரண மனிதர்கள் என்ற நிலை வரணும். அவ்வாறு வந்தால் நான் தமிழன் நீ பிரெஞ்சுக்காரன் என்பதும் இருக்கமுடியாது அல்லவா?
  5. சிங்களத்தின் முகம் எப்போதும் ஒன்று தான். அது தலைமுறைகளை கணக்கு வைப்பதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும். கன நாளைக்கு முகத்தை மறைக்க முடியாது மறைக்கவும் அவர்கள் முயல்வதில்லை.
  6. எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்????? முழு முட்டாள் பிசாசே. ..
  7. ஆனால் இந்த முறை ரணில் ஏதாவது நரித்தனம் செய்ய வாய்ப்பு உள்ளது என்கின்றனர். பார்க்கலாம். அப்படி செய்தால் ரணிலை சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
  8. இரத்தினபுரியிலும் 3 பேர் அரியேந்திரனுக்கு வாக்கு போட்டிருக்கிறார்கள்.
  9. இதைத் தான் யாழ்ப்பாணத்தில் எனது உறவினர்கள் நேற்று சொன்னதை இங்கே பதிந்தேன். தமிழர்கள் வரலாறு கடந்து வந்தவர்கள்.
  10. யாழ்ப்பாணம் தபால் மூல வாக்களிப்பு ரணில் 600+, சஜித் 500+ அரியம் 200+ ( உத்தியோகப்பற்றற்றது )
  11. ஆனால் நிசாந்தனின் மாணவர்கள் அரசியல் அறிவு பற்றி கதைப்பது தானுங்கோ கொடுமை....
  12. எதிர்பார்த்த செய்திகளுக்கு பதிலாக அதிர்ச்சி தரும் செய்திகள் வரத்தொடங்கியிருக்கலாம்???
  13. மீள நினைவூட்டுவது வரலாற்றின் கடமை: ( மறப்பது மனிதனின் இயல்பு? ) தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று. - தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007 நன்றி: Sakthy Sabaratnam
  14. நீங்கள் எப்போது இந்த காவுதலை நிறுத்தி சாதாரண நிலைக்கு வரப் போகிறீர்கள்,???
  15. இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???
  16. நான் யாழ்ப்பாணத்தில் சிலருடன் கதைத்த போது... யார் வென்றாலும் ரணில் கதிரையை விட்டு அசையமாட்டார் என்றார்கள். தெற்கில் குழப்பங்களும் அவசரகால நிலைமையும் ஏற்படும் என்கின்றனர். பார்க்கலாம்.
  17. சிலருக்கு கூரையில கோழி சிலருக்கு மொட்டந்தலை சிலருக்கு துரும்பு எனக்கு உரோமம் ….... தமிழன் வழி எப்போழுதுமே நாலு தானே .....
  18. தமிழீழம் சுயநிர்ணயம் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு சாதியம் பிரதேச வாதம் இவை அனைத்துமே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இனத்தவர்களால் தான் சொல்லப்படுகிறது. அப்படியானால் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்கிறீர்களா???
  19. இது ஒருவகை சூதாட்டம்? பணமுள்ளவர்கள் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்ல வசதியற்றவர்களும் வயிற்றுப்பாட்டுக்கு சிறிய அளவில் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த பணமுதலைகள் பணத்தை தவிர வேறு எதனையும் கணக்கெடுக்கும் போவதில்லை. இதற்கு இனம் குணம் நாடு என்ற எதுவும் இல்லை. அரசு தண்டனைகளை மற்றும் சட்டங்களை இயற்றி வறிய மக்களுக்கான குறைந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இத்தண்டனை நல்ல விடயமே. ஆனால் கொடுத்த தண்டனைப்பணத்தை மீண்டும் எடுக்க இவர்கள்....????
  20. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள் எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது.
  21. பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. இவை எந்தெந்த நாடுகள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.