Everything posted by விசுகு
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
நிச்சயமாக இல்லை. என் இறைவன் காட்டிய வழி.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
நீங்கள் அறிந்து கொள்ள முடியாது. அங்கே தான் இருக்கிறது ஜேவிபி அரசியல். ஏன் உங்கள் அரசியலும். 1983இல் தொடங்கியது நான் கண்ட அனுபவித்த ஜேவிபி அரசியல் மற்றும் இனக்கொலை. அதனுடன் ஒப்பிடுகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழுவுக்கும் மிக மிக குறைவே. இவற்றை நேரே கண்டவன் அனுபவித்தவன் இதுவரை நீதியோ இழுப்பீடோ கிடைக்காதவன். (உங்கள் சின்னத்திரை மற்றும் யூரூப் கதைகளை நிறுத்தி விட்டு கருத்து எழுத முயலுங்கள். உங்கள் படிப்பு மற்றும் பட்டங்கள் வெறும் காகிதங்கள் என்று நிரூபிக்கப்படுகின்றன)
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
மன்னிக்கவும் நித்திரை கொள்பவனை மட்டுமே எழுப்ப எனது பொன்னான நேரத்தை செலவழிப்பேன். நடிப்பவனை????
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
போன முறையே விலகி இருந்தால் முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதையாவது மிஞ்சி இருக்கும்.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழர்களை மண்டையில் போட்டதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழு என்றால் ஜேவிபி முதலை. எனவே அநுராவை மன்னிப்போம் மறப்போம் என்று இங்கே கூவும் அதே நபர்கள் தான் சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏற்கக்கூடாது என்றும் கூவுகின்றனர். இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் என்பது மட்டுமே. அப்படியானால் இதன் நோக்கம் தமிழர்களை தொடர்ந்து பிரித்தல் சிதைத்தல் மட்டுமே. நான் இந்த பிரித்தாளும் நபர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவே செய்கிறேன்.
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
குழந்தை தனமான பேச்சு. இஸ்ரேலின் வேர் இஸ்ரேலில் இல்லை. அது உலகம் முழுவதிலும்.....
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
உங்களுக்கு எத்தனை வயது என்று எனக்கு தெரியாது. ஆனால் எனது பொது வாழ்க்கை 1977இல் ஆரம்பித்தது. கூட்டி கழித்து பார்த்தால் எல்லாமே புரியும்.
-
புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
நொச்சி வரமாட்டார். ஏனெனில் அவர் மதில் மேல் பூனை அல்ல.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
கேள்விகளுக்கு பதில் கேள்விகளுக்கு கேள்வி அல்ல பதில்??
-
புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
படித்த மற்றும் இளைஞர்கள் என்பதற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் வரமாட்டார்கள். அதுவும் ஒரு அரசியல்???
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரா பற்றி கதைத்தால் புலிகள் பற்றி பேசுவேண்டும் என்பது புலிக்காய்ச்சல். இந்த காய்ச்சலை கன நாளைக்கு மறைக்க முடியாது அல்லவா? இந்த திரியை பூட்ட வைக்க நீங்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியை நான் முடித்து வைக்க மாட்டேன். டொட்.
-
எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
அம்மா சொல்வதில் தாயக அரசியல் தவிர்த்து மற்ற அனைத்தும் உலகமயமாக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தான். விவசாயம் குளம் நீர் ஆடு மாடு வளர்ப்பு எல்லாம் உலகம் முழுவதிலும் அருகிவருகிறது. இவற்றிற்குக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் செவி சாய்ப்பார்களா?? இணைய வழிகளில் சில மணிநேரத்தில் அனைத்தும் வீடு தேடி வரும் காலத்தில்.....
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தலைப்பை மீண்டும் படிக்கவும். புலிகள் காய்ச்சல் அதிகமானால் அதற்கான திரிகளில் பேசவும். கொண்டையை அதிக காலத்திற்கு மறைப்பது கடினமானது தான்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நான் நினைக்கிறேன் இது ஒரு வகை பொறாமை சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடியது. தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழர்களின் அறிவு வீரம் உழைப்பு சார்ந்த தாழ்வு மனப்பான்மையால் சிங்கள தலைமைகளால் பௌத்த மதம், மதம் மற்றும் பாடப் புத்தகங்களில் இருந்து இவை விதைக்கப்படுகின்றன. அதனால் தான் என்னதான் இருந்தாலும் கடைசியில் அவர் அங்கே தான் வந்து நிற்கிறார்கள் நிற்பார்கள்.
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
உண்மை வெளிவரட்டும். சுமந்திரனின் பாதையில் சட்டம்???? பார்க்கலாம்.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
அதெப்படி?? அநுரா செய்தவற்றை அவரது கட்சி இதுவரை செய்தவற்றை மறக்க மன்னிக்க மற்றும் பழையதை தோண்டவேண்டாம் என்று பக்கம் பக்கமாக எழுதுவது சரியாக இருக்கும் போது இவர் செய்த பழையவற்றை ஏன் நீங்கள் தோண்டுகிறீர்கள்??? ஓ அவரும் நீங்களும் தமிழர் ஆச்சே? ஆச்சரியமாக இல்லைதான். தமிழன் என்று ஒரு இனமுண்டு அதற்கு தனியே ஒரு குணமுண்டு.
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
நீங்களும் தடுமாறலாமா?? எப்பொழுது இயக்கம் அவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்ததோ அன்றிலிருந்து முரளிதரன் என்று மட்டுமே எழுதுகிறேன்.
-
அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் !
நல்லதொரு விடயம். தொடரட்டும். (இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்)
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வரலாற்றை அறிந்த பார்வை. நன்றி இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இராணுவ ரீதியாக புலிகளை, தமிழர்களை வெல்ல முடியாது என்று தெரிந்ததில் இருந்து ஆரம்பித்தது இது. இதன் ஆபத்தை 2002இல் தான் நான் முதல் முதலில் பார்த்தேன் அனுபவித்தேன். இதன் மூலம் (தாயகம் மற்றும் புலம்பெயர்) தமிழர்களை பிரித்தல், சிதைத்த ல், பகைமையை மூட்டுதல், பல குழுக்களாக்குதல் இத்தனையும் அன்பால் ஒன்றுகூடி கோடரிக்காம்புகளை வைத்து செய்தல் . இந்த நிகழ்ச்சி நிரலின் கடைசியில் நிற்கிறோம். (தாயகம் மற்றும் புலம்பெயர்) தமிழர்கள் கட்டமைப்புக்கள் சிதைக்க பட்டாச்சு. பல குழுக்கள் பல கட்சிகள் என்று பலமிழந்தாச்சு. இனி அங்கங்கே உள்நுழைந்து கிடக்கும் ஒற்றர்கள் ஒவ்வொரு அமைப்பாக ஒவ்வொரு கட்சியாக அநுரா என்கிற மரத்தை சுற்றி படர்வர். சுபம்.
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நீங்களும் கனடா என்பதால்....?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
பிரான்சில் சிங்களவர்கள் ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பழக்கம் உண்டு. தனிப்பட்ட முறையில் அவர்கள் எனக்கு தரும் மதிப்பு என்பது சொற்களால் சொல்லி விடமுடியாது. ஆனால் போர் காலத்தில் அவர்களது வணக்கம் தெரிவுக்கும் முகபாவனையிலேயே அங்கே என்ன செய்தி என்பதை காணலாம். அதிலும் ஜேவிபியினர் எம்மை போல அரச கொடுமைகளால் ஓடி வந்ததால் அரசை கண்டிப்பர் என்று பார்த்தால் அரசினதும் அத்தனை கொடூரமான தாக்குதல்களையும் வரவேற்பர். ஆரவாரம் செய்வர். தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு மட்டும் அவர்களுக்குள் எந்த பிரிவுகளும் அரசியலும் இருக்காது. இவ்வளவும் எனக்கு பின்னால் மட்டும். அதிலும் தெளிவு.
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
உங்கள் விருப்பங்களை உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தை உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இங்கே நாங்கள் பேசுவது தனி நபர் பற்றியது அல்ல. அவர்களது சொந்த ஊர் பெயர் மற்றும் விபரங்களை இங்கே யாரும் பேசவில்லை கோரவில்லை. ஒரு பாடசாலை நட்பை கொச்சைப்படுத்திதை புலம்பெயர் தேசங்களில் இருந்து சென்று நலிந்த மக்களை இவ்வாறு சீரழிப்பதை மட்டுமே பேசுகிறோம்.
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இஸ்ரேல்காறன் போட்டு தாக்கப்போறான். இவர்கள் அந்த அழிவில் தங்கள் பங்கு இல்லை என்று பின்வாங்குவதே அழிவு எப்படி இருக்க போகிறது என்பதற்கு சான்று. ஈரானை போற்றுகிறவர்கள் பார்த்து நடவுங்கள். உலகம் அதிரப்போகிறது.
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நலிந்த ஒரு இனத்தின் பலவீனங்களை அதே இனத்தின் சுயநலக்கூட்டங்கள் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஆசை காட்டி மோசம் செய்வது உங்களுக்கு குடும்ப வரலாறா???