Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. அப்போது தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சம்பந்தன் சொன்னாரே புலிகளை அழித்து தீர்வு தருகிறோம் என்று நாடுகள் தன்னிடம் உறுதி செய்ததாக.
  2. இதைக் காட்டி வாங்கி அங்கால சரிந்ததை ஈடு செய்து விட்டு பார்த்தாயா தமிழர்களின் தலையில் எவ்வாறு மா அரைச்சேன் என்று அடுத்த முறையும் வெல்லத் தான்.
  3. உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. யாராலேயோ வளர்க்கப்பட்டு அவர்கள் அழிக்க நினைக்கும் இடங்களில் போடப்பட்டவர் தாங்கள் என்பதும் தெரியும். உங்களைப் போன்ற பலரும் பல அமைப்புகளிலும் பரவிக் கிடக்கிறார்கள். அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான். ஏனெனில் எனக்கு அந்தளவுக்கு முள்ளமாரித்தனம் தெரியாது. ஒத்துக் கொள்கிறேன்.
  4. காட்டி கூட்டி கொடுக்கும் காவாலிகள் பற்றி பேசியதும் ஏன் உங்களுக்கு எரியுது?? உண்மை கசப்பானது. ஆனால் எதிர் கொண்டவர் நாம். எனவே நீங்கள் தூரமாக நின்று உங்கள் கரசேவையை தொடருங்கள்.
  5. 2009 க்கு பின்னர் எந்த ஒரு அசைவும் அற்ற இனமாக எம் இனம் இருப்பதற்கு காரணம் புலிகள் இல்லாத இந்த இடைவெளியை அவர்கள் எப்பொழுது தொலைவார்கள் என்று காத்திருந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்து காத்திருந்த காவாலிகள் அந்த இடங்களில் புகுந்து விட்டது தான். 😡 தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே நிலை தான்.
  6. இந்தாளுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியவில்லை. எவ்வளவு பேர் ஏங்கி தவிக்கிறார்கள் இந்த தவத்திற்காக....😜
  7. நன்றி இதைச் சொல்லவாவது இவ்வாறு ஒன்றும் அதற்கு முன் வரக் கூடிய ஒருவரும் தேவை.
  8. தனிப்பட்ட ஒருவரின் பின் பக்கத்தை முகர்ந்து இங்கே எழுதக் கூடாது என்பது அதி உயர் விதி யாழ் களத்தில். அவ்வாறு தொடர்ந்தால் என்னால் உங்கள் படுக்கையறை வரை வரமுடியும்.
  9. சும்மா கதை விடக்கூடாது. எல்லோருடனும் பேசியாச்சு. இந்தியில் இருந்தும் ஆள் வந்து போயாச்சு. எவரிடமும் எதுவும் இல்லை. என்னை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் உன்னை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள போவதில்லை என்று நேராகவே சொல்லியாச்சு. இனி ஆதரவு எல்லாம் வெண்டாப் பெண்டாட்டி கதை தான். எப்படியும் தனிய தான் படுக்க வேண்டும்.. அணைச்சு கொண்டு படு என்று சொல்வது சுலபம். ஆனால்.....???
  10. நாம் இப்படி தான் எல்லோரையும் தூற்றுவோம் தாக்குவோம் நாத்துவோம் ஆனால் நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்யலாம் என்றால் பதில் வராது. ஏனெனில் சொல்வதற்கு செய்வதற்கு எதுவும் இல்லை அத்தனையும் செய்து பார்த்தாச்சு. சட்டியில் எதுவும் இல்லை என்பதுவும் நிரூபிக்கப்பட்டாச்சு.
  11. https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/ வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார். 3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
  12. இந்தியாவுக்கு ஆப்படிப்பதில் சிங்களத்திற்கு பல கால அனுபவமுண்டு. அதென்ன மாயமோ சிங்களம் தொடர்ந்து வெல்கிறது
  13. மாவை இது செல்லாது என்றும் இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும் அறிவுத்துள்ளதாக அறிய முடிகிறது..
  14. நீங்களும் இராணுவ ஆய்வாளராக கலாய்க்கிறீர்கள்.
  15. எனக்கு இராமனையும் பிடிக்காது இராவணனையும் பிடிக்காது. இதற்கு மேல் விளக்கம் கொடுக்கவும் பிடிக்காது. 🤣
  16. சிறிதேவியும் இல்லை தானே அண்ணா. நான் உங்களை சீண்ட என்று தான் எங்களுக்கும் மூத்த தலைமுறை நடிகைகளை எழுதினேன்🤣 உங்கள் கணிப்பில் தவறு இருக்கிறது???😷
  17. ஆம் நீங்கள் தான் முதலாவது முட்டாள். யாழ் களத்தில் நீவீர் கொள்கை ரீதியில் முரண்பாடு அற்ற எத்தனை நண்பர்களை சேர்த்துள்ளீர்கள்??
  18. -1 மற்றவரின் மூளை மற்றும் அறிவை அளவிட்டு முட்டாள் பட்டம் கொடுக்கும் உங்கள் மூளைக்காக. 2- புலத்தில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்களின் மூளை மற்றும் அறிவை அளவிட்டு முட்டாள்கள் என்று பட்டம் கொடுத்தபடி அதே முட்டாள் கூட்டத்தில் ஒருவரான நீவீர் தாயக மக்களையும் முட்டாள்கள் என்று புலம்புவதற்காக. 3- உங்கள் நோக்கம் ஒன்றே தான். தாயகத்தின் மீது எவர் பற்று வைத்து இருந்தாலும் அவர்கள் அறிவற்ற மூளையற்ற முட்டாள்கள். சிறீலங்காவை ஏற்றுக் கொண்டு சிங்களவருக்கு வாக்களித்து மரத்தில் படரும் கொடி போன்று உயிர் வாழ பழகுங்கள். அது தான் தமிழர்கள் தாயகத்தில் உயிர் வாழ ஒரே வழி.
  19. அண்ணா நமக்கு கறி ருசி தானே முக்கியம். 😋
  20. இது சாதாரண பலவீனம் அல்ல கிட்டத்தட்ட முழு ரசியாவும் தாக்குதல் மையத்துள்...
  21. (பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணையை விட குறைந்தது 10 மடங்கு மலிவான புதிய கப்பல் ஏவுகணையை ஏற்கனவே உருவாக்கி வரும் ஒரு யுக்ரேனிய நிறுவனத்துடன் பிபிசி பேசியுள்ளது.) பாராட்டுக்கள். சொந்தக் காலில் நிற்க இது உதவும்.
  22. அது உங்க ரேஸ்ட் அண்ணா நாங்க பழைய ஆட்கள். அத்துடன் கொஞ்சம் அதிகமான அனுபவசாலிகள் எங்கள் ரேஸ்ட். 😋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.