Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. வரலாற்று ரீதியாக யாழ் பல்கலைக்கழக சமூகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. அதன் போதும் இவ்வாறான ஓரிரு குழுவினர் அறிக்கைகளை மட்டுமே விட்டு குழப்பங்களை உருவாக்குவது வழமை. அது சார்ந்த பதிவு என்பதால் இங்கே பதித்தேன். நன்றி.
  2. பொதுவாகவே நான் நினைப்பதுண்டு. பிரான்சிடமிருந்து கூடவா இவர்கள் வரலாற்றையும் பெரும் அழுத்தத்தையும் படிக்கவில்லை என்று. எல்லோரையும் வாங்க வாங்க என்று உள்ளே எடுத்து விட்டு...???
  3. ஒரு முகநூல் பதிவு (தாயகத்தில் இருந்து) விடுதலைப்போராட்ட காலத்தில் மாணவர்கள் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவாக நிற்க அதிலிருந்து பிரிஞ்சு பத்துபதினைஞ்சு பேர் தனியா ஒளிச்சிருந்து அரசுக்காக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர் அதனை இலங்கை அரச ஊடகங்கள் பெரிது படுத்தி ஒலிபரப்பி வந்தன. அது போலவே தற்போதும் பல்கலைக்கழக சமூகம் மாணவர் ஒன்றியங்கள் தமிழ்ப்பொது வேட்பாளருக்குரிய நிலைப்பாட்டை எடுத்திருக்க சுமந்திரனை சந்தித்த சில பிரகிருதிகளின் ஏற்பாட்டில் 15 விரிவுரையாளர்கள் இணைந்து அறிக்கை விட்டிருக்கின்றனர் . தமிழ்மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர்களுக்கான அநீதிகளின் போது ஒருபோதும் இவர்கள் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்து போட்டிருந்ததில்லை. அப்படியிருக்க மக்களின் திரட்சியை கண்டு பொறுக்காமல் தங்களின் நலனுக்காக இவ்வாறு அறிக்கையிட்டுள்ளனர். இது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. இவர்கள் பொது வெளியில் மக்கள் பணியாற்றியதை அல்லது இந்த தேசத்திற்கான ஏதாவது ஆக்கபூர்வமாக ஒருவிடயம் குறித்து ஆய்வினை இது வரை செய்தாக நாமறியோம் இதுவும் கடந்து போகும் . இவர்களுக்கு தமிழ்மக்களை கோருவதற்கு என்ன அருகதையிருக்கின்றது என புரியவில்லை வெறுமனே கலாநிதிபட்டமும் பேராசிரியர் பட்டமும் போதும் என்று கருதுகின்றார்களா ?: அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் 15 பேரும் இவர்கள் தான் . யாருக்காவது தெரியுமா? Dr. A. Antonyrajan, Department of Geography Dr. S. Arivalzahan, Department of Mathematics & Statistics Prof. P. Iyngaran, Department of Chemistry Dr. S. Jeevasuthan, Department of Sociology Dr. A. Kadirgamar, Department of Sociology Prof. R. Kapilan, Department of Botany Dr. N. Ramaruban, Department of Mathematics & Statistics Dr. M. Sarvananthan, Department of Economics Mr. N. Sivakaran, Department of Philosophy Prof. R. Srikaran, Department of Chemistry Dr. R. Tharshan, Department of Mathematics & Statistics Dr. M. Thiruvarangan, Department of Linguistics & English Dr. N. Varathan, Department of Mathematics & Statistics Prof. K. Vignarooban, Department of Physics Mr. S. Wimal, Department of Linguistics & English https://www.facebook.com/share/p/6dyWwNizuKPNHtWy/
  4. ஓம் வேற ஒரு பாதுகாப்பு உறைகளும் தேவைப்படாது.🤪 அதை புட்டின் அனுமதிக்கவும் மாட்டார்.
  5. இந்தியா கடும் ஆர்வம்?? என்னை வெல்ல வையுங்கள். இல்லாவிட்டால் இந்தியா கொடுத்த காசை கடுமையாக கேட்கும் ,...?
  6. கந்தையா அண்ணன் தனது வயசுக்கு ஒருக்கா மலையாளப் பக்கம் போய் பயிற்சி எடுத்தபின் ரசியா செல்வது நன்று. 😋
  7. அறுவடை செய்யாமல் திரும்பமாட்டார் போலும்... புட்டினும் விடமாட்டார் 🤣 பாவம் கந்தையா அண்ணை பவர் குறைந்து இருந்தால்...?🤪
  8. தர்ம யுத்தம் செய்து தோற்றுப் போன இனம் நாம். வெற்றி மட்டுமே அனைத்தும் சீரமைக்கிறது. எப்படி வென்றோம் என்பது கூட அறிவீலித்தனமானது உலகில் ....???
  9. அறிவியல் பொருளாதாரம் இரண்டும் அவர்கள் கையில். இன்னும் கனக்க பார்க்க இருக்கு. ஏதாவது பெரிதாக நடாத்தி முடிக்க போகிறார்களா???
  10. அண்ணா நாடு விடுதலை சுதந்திரம் அதிகாரம் பலம் பலவீனம் வல்லரசு சம்பந்தப்பட்டது அல்ல. இது வயிற்றுப்பாடு சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பேசமுடியும். நன்றி.
  11. அண்ணா அண்ணா பக்கத்துக்காணி சொந்த அண்ணனுடையது ஒரு இஞ்சி உள்ள வேலி வந்தால் கொலையில் முடிப்பவர்கள். அதேபோலத்தான் இதுவும். வாயும் வயிறும் வேறன்றோ....
  12. மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தாயக மக்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் மிகத் தெளிவாக உள்ளனர் தமது கருத்தை மக்கள் முன் வைக்கின்றனர்.
  13. போரும் உலகமும் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றனவா??? எல்லாவற்றையும் நாம் கையில் கொண்டு திரிகிறோமா??? விடுதலைப் புலிகளின் வலை அமைப்புக்களும் இவ்வாறான ஒரு சூழ்ச்சிக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
  14. எப்ப பார்த்தாலும் குண்டக்க மண்டக்க என்று தான் உங்கள் மூளை போகுது? பிறப்பில் இருந்து இப்படித் தானா????
  15. காய்ந்த மாடு பச்சத்தண்ணியில விழுந்த மாதிரி என்று தான் வரணும்?😋
  16. இந்த விடயத்தில் நான் சிங்களவர்களின் பக்கம். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் அல்ல தூர நோக்கற்ற கடல் வளங்களை சூறையாடும் சூதாடித்தனம் மற்றும் பேராசை.
  17. நீங்கள் அனுபவத்தர் சொன்னால் நம்பாமல் இருக்கமுடியாது தானே???🤣
  18. கூச்சமா? எனக்கா?? ரசியர்கள் பச்சை தண்ணிகள். எனக்கு கொஞ்சம் காரமான சரக்கு சாப்பாடு தான் பிடிக்கும் 😋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.