Everything posted by விசுகு
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
ஹெஸ்பொலா பற்றி சொல்லுங்கள் அண்ணா. எந்த நாட்டின் விடுதலைப்படை?? புலிகளையும் பாலஸ்தீன விடுதலை இராணுவத்தையும் நீங்கள் ஹெஸ்பொலாவுடன் ஒப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உங்கள் பார்வை நூறு வருடங்களுக்கு முன்னரானது. அதை தமிழர்கள் செய்து ஏமாற்றப்பட்டு அடக்கப்பட்டு இனி இரு இனமும் ஒட்டாது என்ற வருத்தமான முடிவுக்கு வந்தாச்சு. இதற்கு தமிழர்கள் காரணம் இல்லை. மேலும் மேலும் தமிழர்களே காலில் விழுவதும் விழச்சொல்வதும் அநியாயம். அக்கிரமத்துக்கு துணை போகுதலே.
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
இதுவும் அரசியல் தான். யாரோ இவரின் எதிரியை அழிக்கும் அரசியல். மக்கள் நலன் சாய்ந்து அல்ல.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று.
-
சமஷ்டி ஆட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - ரொஷான் ரணசிங்க
ஆரம்பித்தாச்சு?
-
யாழில் கன்றுத்தாச்சி பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்!
இப்படி பார்த்தால் இலை மரக்கறி பழங்கள் உட்பட எதையும் நாம் சாப்பிட முடியாது. ஆனால் பசு என்பது நமக்கு வீடுகளில் தாய் போன்ற தோற்றப்பாடு உண்டு. அத்துடன் மதம் சம்பந்தப்பட்ட தாகவும் இருக்கலாம்.
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நான் அப்படி நினைக்கவில்லை இதற்கு முன் உங்களை. 🤣
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
அறுத்து தொங்க விடணும்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
போற சனியனை ஏனையா பிடிச்சு மடிக்குள்????
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
அவர்கள் தாயகத்தில் தான் இருக்கிறார்கள். அந்த மக்கள் தான் அவர்களை இதுவரை பாராளுமன்றம் அனுப்பினார்கள். மக்கள் முன் தான் அவர்கள் நடனமாடுகிறார்கள். நீங்கள் புலத்தில் உள்ளவர்களையும் தாயகத்தில் உள்ளவர்களையும் கள்ளர் என்றபடி சிங்களத்திற்கு முந்தானை விரிப்பது ஆபத்தான விளையாட்டு என்று மட்டுமே சொல்லமுடியும். டொட்.
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
இதெல்லாம் தெரிந்தது தானே?
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
நான் நினைக்கிறேன் இனி மத்திய கிழக்கில் ஒரேயொரு ராஜா தான்.
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
"ஹெஸ்பொலா இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. லெபனான் இறையாண்மை கொண்ட நாடாக இருந்தால் யார் இந்த ஹெஸ்பொலா?? இவர்கள் ஏன் இஸ்ரேலை தாக்க வேண்டும்?? அவர்களை ஏன் லெபனான் தனது நாட்டில் அடுத்த நாடுகளுக்கு ஆபத்தான ஆயுதங்களுடன் அனுமதிக்கவேண்டும்?? லெபனான் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது?? இவற்றிற்கு பதில் இருக்கிறதா உங்களிடம்??? இருந்தால் லெபனான் இறையாண்மை சார்ந்து பேச முடியும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் உறவுகளே. மற்றும் பிறந்தநாள் கண்ட அனைத்து உறுப்புகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
இது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்???? சும்மா எல்லோரையும் எல்லாவற்றிற்கும் குறை கண்டு பிடிப்பதை நிறுத்துங்கள்
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
நான் சொன்னது பகோடா பகோடா. ..🤪
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
இவனுடையதை முதலில் அளக்கவேணும்.
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
பல் இருப்பவன் பகோடா சாப்பிடுகிறான் உங்களுக்கு ஏன் ராசா எரியுது??😋
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
ஒரு முடிவு வரப் போகுது.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
உங்களைப் போன்றவர்களுக்கு தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த எந்த கரிசனையும் இல்லை. எல்லாவற்றையும் பிச்சு எறிந்து விட்டு எல்லோரையும் கள்ளராக்கி விட்டு சிங்களத்தின் காலில் கிடக்க வழி செய்வது உங்களுக்கு தெரியவில்லையா?? எவன் நூறு வீதம் உத்தமன்? நூறு வீதம் தூய்மை என்று எங்கே இருக்கிறது?? அண்ணன் தம்பிகளை கள்ளராக்கி விட்டு இதுவரை இனவாதத்தை மட்டுமே கக்கியவர்கள் பின்னால் அணிவகுப்பு எதனை நோக்கி???
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
தமிழரசுக் கட்சிக்கு இந்தமுறை தான் கடைசித்தேர்தல். இத்துடன் இந்த கபடி விளையாட்டுகள் முடிவுக்கு வரும். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டது போல ...
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
என் தாய் மொழியில் எனக்கு எந்த குழப்பமும் வராது. ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். இது சரியானது.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
உங்களுக்கு அவருடன் பிரச்சினைகள் இருந்தால் அதை எல்லா இடமும் நியாயம் பிளக்கிறேன என்று கொட்டவேண்டியதில்லையே?? இங்கே அவர் ஒரு ஒ;ற்றுமையான விடயம் பற்றி பேசுப்போது தேவையற்ற சீண்டல்களை தவிர்க்கலாமே??
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
10 ஆயிரம் இஸ்ரேல் விசேட இராணுவத்தினர் பாதுகாப்பு அற்ற மலைப்பகுதியில் இறங்கி உள்ளனர். பார்க்கலாம்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இல்லை சிங்களவர்கள் சிந்திக்க தொடங்கினர் என்பதனூடாக நீங்கள் சொல்ல முயல்வது என்ன??? தவறுகளை உணர்ந்து கொள்ள முயலுங்கள்.