Everything posted by விசுகு
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
தான் அலுவலங்களில் செய்து வருவதை சட்டமாக்குகிறார் போலும் .?!
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அனுர கூடாது சயித் தோற்கப்போறவர் எனவே ரணில் மட்டுமே தெரிவு?? ஆனால் தாயக கட்சிகளில் எதுவுமே ரணிலை மக்களுக்கு சிபாரிசு செய்யவில்லையே. அப்படியானால் தாயகமும் எம் போன்ற புலம்பெயர் தமிழர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கிறதா???
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அப்படியானால் உங்கள் கருத்துப்படி ரணில் உங்கள் தானே தெரிவு?!?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இங்கே வெற்றி தோல்வி முக்கியமா?? அல்லது தமிழர்களின் கோரிக்கைகளை ஓரளவேனும் செவி சாய்ப்பவர் முக்கியமா???
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
நான் நினைக்கிறேன் அவர் தமிழரசுக் கட்சியை துடைக்க இதை பயன்படுத்தலாம். ஏனெனில் தமிழரசுக் கட்சி தான் சுமந்திரன் ஆகி அது இன்று சுமந்திரம் ஆகி இருக்கிறது. எனவே அதை எடுத்து இதை துடைத்து விட்டால் தமிழரசுக் கட்சி சுத்தமாகி விடும்.
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
ரசியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்????
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
பணம் கூட வந்தால் எங்கே வைப்பது?? எப்படி செலவழிப்பது?? அதுக்கு இது சரியான வழிதான். தொடர்ந்து நட்டம் காட்டுவதற்கு. ...
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
நானே சாட்சி. 😭
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
இது தான் எம்மிடையே வளர்த்து விடவேண்டிய நல்ல விடயங்கள். மக்களிடமிருந்து மக்கள் சபைகளால் தெரிவு செய்யப்பட்டு மக்களால் வழி நடாத்தப்பட்டு அவர்களின் சொந்த செலவில் பிரச்சாரம் செய்யப்பட்டு ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவது பாராட்டுக்குரியதே. போற்றுதற்குரியதே.
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
இதைத் தான் ஆட்டையை போட்டவரும் சொல்லப்போறார்.????
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
அண்ணா ஒரு தவறை அல்லது குற்றத்தை கண்டித்தல் என்பது அதை மறுப்பது வெறுப்பது சந்தர்ப்பம் கிடைத்தால் தண்டிப்பது தான். இதற்கு எந்த காரணத்தையோ எந்த சூழ்நிலையையோ சாட்டாக சொல்வது அதற்கு ஓத்தூதுதல் அல்லது அதை ஊக்குவித்தல் ஆகி விடும். நன்றி.
-
என்கிட்ட மோதாதே
விதி யாரை விட்டது? பெண்ணால் சாவோ ?? ஆனால் இந்த இடைவெளியை அவர் மிகவும் பிரயோசனமாக்கி தயாராகி இருக்க வாய்ப்பு உண்டு. பார்க்கலாம்.
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
குலைக்கிற நாய் கடிக்காது. உண்மையில் போரில் வெல்லும் சாத்தியம் இருந்தால் அடிக்கட்டும் என்று சந்தோசப்பட்டபடி மௌனமாக இருப்பார்கள் வீரர்கள்.
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இல்லை கொலை இவருக்கு விடுதலை. வைச்சு செய்ய வேண்டும். 😡 ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே.
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???
-
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
சிந்தனை சரி. ஆனால் புள்ளடி தவறு.
-
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
இது லூசு வரி
-
இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
சிங்கள கடற்படையினரால் தமிழக மக்களுக்கு இழப்புகள் வரக்கூடாது என்ற உங்கள் அன்பு புரிந்து கொள்ள கூடியதே.?🙃
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
அதே.... நன்றி.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
ஆனால் இணையாதே....?🤣
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
எல்லா விடயங்களிலும் வியாபாரமும் இலாபமும் பணமும் சுயநலங்களும் இருப்பதாக நான் எடுத்துக் கொள்வதில்லை. உதவிகளும் ஐயோ என்ற குரலுக்கு ஓடி வருதலும் சுய லாபத்திற்காகத் தான் என்று எப்பொழுதுமே நினைத்ததில்லை. பல கோடி மக்களின் உயிர் உடமைகள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமைப்பாடுகள் முக்கிய தலைவர்களுக்கு, நாடுகளுக்கு இருக்கிறது. நாம் இருவரும் இரண்டு தண்டவாளங்கள் என்று புரிகிறது. பார்க்கலாம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
நான் எங்கே ஐயா விளங்கவில்லை என்று எழுதினேன். எதுக்காக சுற்றி வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை என்று அர்த்தமா?? சண்டை மொஸ்கோ வரை நீண்டுள்ளது. சமாதானத்திற்கான காலங்கள் நீண்டதால் பல வழிகளிலும் ஆயத்தங்கள் செய்து முடிக்கப்பட்டாயிற்று. இனி. ..?
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
இப்போ எனது மகள் தனது மகனை தங்களை வளர்த்தது போல் வளர்த்து தரட்டாம். அப்படியானால் பெல்ட் சரியான தெரிவு என்று தானே அர்த்தம்
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
ஐயா உங்களிடம் நான் கேட்ட கேள்வி மிகவும் சுலபமானது. அதற்கு எதுக்காக இவ்வளவு சுற்றி வந்து மூக்கை தொடுகிறீர்கள்.??? அப்புறம் உங்கள் கேள்வி 1- நான் எங்கே எப்பொழுது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்தேன்? 2- இந்த போர் ஆரம்பித்தபோது இரு நாடுகளையும் நான் எதிர்த்து எழுதினேன். ஆனால் உக்ரைனில் தலைநகர் வரை புட்டின் தொட்டபோதே இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுதினேன்.
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
பிள்ளைகளை அடிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. அதிபர் கொஞ்ச நஞ்சமல்ல அதிகாரத்தில் ஆடி இருக்கிறார். ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டும். பலருக்கும் பாடமாகவும் இருக்கவேண்டும்.