Everything posted by விசுகு
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாத ஒரு அரசியல் கட்சியை சொல்லுங்கள்
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இனவாதத்தை முழுமையாக மகிந்த குடும்பம் கைப்பற்றி விட அதுவரை முழு இனவாத கட்சியாக இருந்த இவர்கள் வேறு வழி இன்றி இதை கையில் பிடித்து இருக்கத்தான் அதிகம் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அதுவே நன்மை பயக்கின் இரு பகுதியும் தொடர்ந்தால் நல்லது நடக்கட்டும். நன்றி.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நீங்கள் எல்லோரையும் முட்டாள்கள் அல்லது முட்டாள்தனத்து துணை போறவர்கள் என்ற படி நிலைக்கு வந்துள்ளீர்கள். எனவே ஓய்வெடுங்கள். நன்றி.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
மிகத் தவறான வஞ்சகமான கருத்து. தாயகத்தின் பல மக்கள் அமைப்புக்கள் சேர்ந்து பலரை சிபாரிசு செய்து அவர்களிடயே இருந்து ஜனநாயக ரீதியில் தேர்வுகளை நடாத்தி இறுதியில் இவரை தெரிவு செய்தார்கள இந்த ஜனநாயக பண்புகளை மெச்சுவதை விடுத்து மீண்டும் மீண்டும் துண்டுச் சட்டிக்குள்......????
-
இலங்கை: ராஜபக்ஸ ஆட்சியை வீழ்த்திய போராட்டக்காரர்கள் அநுரவிடம் எதிர்பார்ப்பது என்ன?
''சிறுபான்மை மக்களின் உரிமை மற்றும் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு போன்ற விஷயங்கள் இருக்கின்றனவா என்று தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தைப் பார்த்தோம். அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் அதற்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்றுகூட அதில் போடப்படவில்லை. “அதனால்இ இவர்களின் ஆட்சியில் சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும்இ அரசியல் அபிலாஷைகளுக்கும் ஒரு தீர்வு வரும் என்றுகூட நான் நம்பவில்லை”
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
தமிழர்களும் நல்ல பூனைகளை தேடும் எலிகளாகத்தான் உள்ளோம். எத்தனை தலைமுறை வலி. பார்க்கலாம்.
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
இங்கே அரியண்ணை பற்றி தேடுதல்களையும் ஆய்வுகளையும் பார்க்கும் போது அவரை தலைவராக ஏற்க எல்லோரும் தயாராகி விட்டது தெரிகிறது
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
அவர்கள் அனைவரும் நடந்து வரவே சிரமப்படுவதை பார்த்தபோது அவ்வாறு எழுதத் தோன்றியது. பார்க்கலாம் (சீரியசான விடயம் என்பதால் சிரிப்பு குறி இடவில்லை)
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
பேசுங்கள். நல்லதொரு விடயம். இளைஞர்களுக்கு வழி விட்டு அடுத்த கட்டங்களுக்கு நகராதுவிடின் .....???
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நன்றி வணக்கம்
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஆமாம் உங்களை விட இலங்கை அரச நிர்வாகத்தை ஒரு காலத்தில் அதிகம் நேசித்தவன் நம்பியவன் நான் என்ற முறையில். ஆனால் 6 மணித்தியாலங்களாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நான் காத்துக்கிடக்க எனது நண்பன் 15 நிமிடத்திற்குள் விசாவுடன் வெளியே சென்றதை பார்த்து அவனிடம் கேட்டபோது இலங்கை நிர்வாகம் பணத்திற்கு எப்படி வாலாட்டுகிறது என்று தெரிந்தபோது.....??? நமக்கெல்லாம் ஒரு சூடு போதும் .... இது ஒரு கட்சி?? அதற்கு மத்திய குழு வேற???
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஆம் நான் உங்கள் கத்தலை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் நீங்களும் பாவம். வந்த விடயம் நடக்காது விட்டால் கவலைப் படுவீர்கள்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
அங்கே அதன் பின்னர் அரசியல் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே...?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நான் நடந்த ஒரு சம்பவத்தை எழுதினேன். நீங்கள் அதை வைத்து உங்கள் பாணியில் இல்லாத ஒன்றை உருவாக்க முனைகிறீர்கள். பாலும் கள்ளும் ஒன்றுதான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் விளக்கம் என்னால் தரமுடியுமா??
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இந்த அசைலம் அடித்தல் அல்லது வெளிநாட்டு உழைக்க வருதல் சார்ந்த வீரப்பிரதாபங்களை பார்க்கும்போது அவர்கள் சார்ந்து பரிதாபம் மட்டுமே தோன்றும். அவர்கள் இங்கிருந்தாலும் மீண்டும் தாயகம் திரும்பி வாழ்ந்தாலும் சோறு அவர்கள் போட்டது போட்டுக் கொண்டிப்பது தான். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
-
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
எனக்கும் துருக்கிய மற்றும் குர்திஷ் நண்பர்கள் உண்டு. ஆனால் மதம் என்று பிடித்து விட்டால் எல்லோரும் வெறியர்களே.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ரவிராஜ் அவர்களின் துணைவியாரே இதனை முதலில் தெரிவித்தார். உங்கள் மூளை எப்பவும் இப்படித் தான் என்பதால் ....?????
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
கொள்கையில் நிலையாக உறுதியாக இருந்தால் ஏமாற்ற முடியாது. நாமளே உருட்டும் பிரட்டும் என்றால் ????
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
தாயகத்தில் இளைஞர்கள் பலர் இவ்வாறு இணையங்களில் கோரிக்கை வைத்து வெளியேற்ற வேண்டிய சிலரது பெயர்களையும் புதிய இளைஞர்கள் சிலரது பெயர்களை பிரேரித்தும் செயற்படுவதை காணமுடிந்தது. இது பற்றி????
-
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
இங்கே மட்டும் என்னவாம்.???? எல்லாத்தையும் ஒரு இடத்தில் கூப்பிட்டு விட்டு இந்த அணு சோதனையை செய்தால் தவிர....😡😡
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ரணிலுடன் கூடி ஏமாற்றப்பட்டு என்பதை மறந்ததேனோ???
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
நான் முதலில் தமிழ் கட்சி என்று வாசித்து என்னை நானே நுள்ளி பார்த்தேன். அப்படி நடக்குமா என்ன? நடக்கத் தான் விட்டு விடுவமா????
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இதைத்தான் காலையில் நான் எழுதி நன்றி அரியத்தாருக்கு நன்றியும் சொல்லியிருந்தேன்
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நன்றி வடக்கு கிழக்கின் வாக்களித்த மொத்த மக்களில் 9.84 வீதத்தினரின் வாக்குகளே அரியத்திற்கு கிடைத்துள்ளது. +யாழ்ப்பாணத்தில் 20 வீதம் அல்ல) இதை எப்படி அதிகரிக்க என்ன வழிகள் உள்ளன. அதையும் எனக்கு சொல்லி என்ன பிரயோஜனம் என்றால் சொல்லவேண்டாம்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
ஒரு வரியில் சொல்லவேண்டிய விடயத்தை போட்டு சுத்தி வளைத்து மூக்கை..,? தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை அது வரப் போவதுமில்லை. அதனால் தான் உலகத்தில் ஒரு நாட்டின் அல்லது இனத்தின் 2 வீதமான மக்கள் ஒரு ஆர்ப்பாட்டத்திலோ அல்லது ஊர்வலத்திலோ கலந்து கொண்டால் அதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. எனவே அரியத்தார் ஒரு பரிசோதனை நாய் தான். ஆனால் அவர் வாக்களிக்கும் தகுதி உடைய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அனைத்து பிரிவினைகளையும் பிளவுகளையும் உணவு உறையுள் வேலை வாய்ப்பு என்ற அனைத்து கைக்குள் போடுதலையும் தாண்டி... உன் தேசமுடிவுகளை நீ மட்டுமே எடு. அதில் நாம் எந்த விதத்திலும் தலையிடமாட்டோம். வாழு. நான் தள்ளி நிற்கிறேன். அதை மதித்து எம்மையும் வாழவிடு. என்று வாக்களிக்கும் தகுதி உடைய மக்களில் இருபது வீத மக்கள் கூட்டம் சொல்லி இருக்கிறது. காது கொடுக்க தயாராக உள்ளவனுக்கு இது போதும். மற்றவர்களுக்கு 99,99 ம் கேட்கப் போவதில்லை.. நன்றி அரியம் அண்ணா.