-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
உங்களின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயங்களை உள்ளடக்கி இருக்கிறது. புலிகளின் தலைமை.. பலஸ்தீன விடுதலை மற்றும் போராளி அமைப்புக்கள் குறித்து ஒருபோதும் தமது எதிர் விமர்சனங்களை வைத்ததில்லை. அதேபோல்.. குர்திஸ் போராட்டம். கொசாவோ விடுதலைப்புலிகளின் சுதந்திரப் பறவையில்.. விடுதலையை ஆதரித்து ஆக்கம் வந்திருந்தது. கார்க்கில் போரில் புலிகள் ஹிந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்தார்கள். 11/09 தாக்குதலை ஈழநாதம் கண்டித்திருந்தது. -
அமெரிக்காவும் நேட்டோ உள்ளிட்ட மேற்கு நாடுகளும்.... காசாவிலும் சரி (பலஸ்தீனம்).. டான்பாஸிலும் சரி.. தமிழீழத்திலும் சரி.. அவற்றிற்கு எதிரான.. அடங்குமுறை அரச பயங்கரவாதங்களை ஊக்குவிக்கும்....வகையில்..இராணுவ.. பொருண்மிய உதவி வழங்கி.. மனித இனப்படுகொலைகளை தமது பூகோள அரசியல்.. இராணுவ.. பொருண்மிய நன்மை கருதி தொடர்ந்து செய்து வரும் நிலையில் தான்.. ரஷ்சியா.. டான்பாஸ் மக்கள் சார்பில்.. உக்ரைனின் கொடிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. இந்த நிலை.. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராகவும்.. இந்து சமுத்திரத்தில்.. சொறீலங்காவுக்கு எதிராகவும் வந்திருந்தால்.. பலஸ்தீனத்திலும்.. தமிழீழத்திலும் மக்கள் பேரழிவுகளுக்கும் அப்பட்டமான இனப்படுகொலைக்கும் உள்ளாவதில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்க முடியும். ஒரே நாளில்... காசாவில் இருந்து ஒரு மில்லியன்.. பலஸ்தீனர்களை வெளியேற உத்தரவிடும் இஸ்ரேலுக்கு முண்டு கொடுக்கும் அமெரிக்கா.. ஈழத்தில் சிங்கள பெளத்த அரச பயங்கரவாதிகள் மொசாட்டின் ஆலோசனையின் பேரில் தூண்டிவிட்ட தமிழ் - முஸ்லிம் சமூகப் பிரச்சனை வடக்கிலும் தீவிரமடைவதை தடுக்க... புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக இடம்பெயரக் கேட்டமையை.. சுமந்திரனின் சுயநலத் தூண்டலின் கீழ் இனச்சுத்திகரிப்பு என்று கூறி இருந்தது... இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போ இப்போ இஸ்ரேல் அமெரிக்க ஆதரவோடு செய்வதற்கு பெயர் என்ன..????! ஆனால் ஈழத்தில்.. வடக்குக் கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டமை.. வடக்கு கிழக்கு அமெரிக்க ஆதரவோடு சிங்கள பெளத்தத்தால்.. இராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை.. அது அரங்கேற்றிய இனப்படுகொலைகளை அமெரிக்கா.. இனப்படுகொலையாக இதுவரை கண்டுக்கவோ.. கண்டிக்கவோ இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடாவை தவிர பிற மேற்கு நாடுகளும்.. அமெரிக்காவின் பின்னால் அதன் போக்கில் வால்பிடித்துச் செல்வதைக் காணலாம். இதே நிலை தான் இன்று காசாவில். ஆனால் டான்பாஸ் இந்த அபாக்கிய நிலையில் இருந்து தப்பி இருக்க.. நேரடி ரஷ்சிய தலையீடே ஒரு காரணம்.
-
உக்ரைனின் குறுநிலப்பரப்பில்.. (இதனை இஸ்ரேலில் ஒரு காசா போல்.. உக்ரைனில் ஒரு காசா எனலாம்..) வாழும்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்துக்கானது. இந்த மக்கள் உக்ரைனால்.. இனப்படுகொலைக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாக்கப்பட. Russia’s President Vladimir Putin has been telling Russians that the objective of his war in Ukraine is the “demilitarisation and denazification” of the Ukrainian government. He claims Kyiv has been carrying out a “genocide” against the Russian-speaking population of the Donetsk and Luhansk regions, collectively known as the Donbas, where the Ukrainian army has been fighting Russia-backed separatists since 2014. Donbas https://en.wikipedia.org/wiki/Donbas https://www.aljazeera.com/news/2022/3/9/smells-of-genocide-how-putin-justifies-russias-war-in-ukraine https://en.wikipedia.org/wiki/War_in_Donbas_(2014–2022)
-
இலவசக் கல்வி.. 150000 பேரில் 50000 பேருக்கு தான் உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் என்றால்.. மிகுதி 100,000 பேர் வாய்ப்பை பெற்றும் வாய்பார்க்கும் நிலைமையை உருவாக்கி இருக்கென்றால்.. அந்த இலவசக் கல்வி போட்டிக் கல்வியாக மாற்றமடைந்து.. தனியார் உயர்கல்விக்கான வாய்ப்பை கூட்டி இருக்கென்றால்.. அது டியூசன்கள் வந்ததன் விளைவல்ல.. தவறான இலவசக் கல்விக் கொள்கைகளின் விளைவு. அரசாங்கங்களின் தவறான கல்விக் கொள்கைகளின் விளைவு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அமெரிக்கா எனும் உலகப் பயங்கரவாத நாடு... ஈராக்.. சிரியா.. ஆப்கானிஸ்தான்.. வியட்நாம் என்று எல்லா போர்முனைகளிலும் ஒரு தலைப்பட்சமாக வெள்ளைப் பொஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்துள்ளது. இதனை மனித உரிமை அமைப்புக்கள் சான்று படுத்தியும் உள்ளன. அதேபோல்.. டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்றொழிக்க.. வெள்ளை பொஸ்பரஸை பாவித்திருக்கிறது. இப்போ.. ரஷ்சிய மொழி பேசும் மக்களின் விடுதலைக்காக போராடி வரும் ரஷ்சிய படைகள் மீதான எதிர்தாக்குதலின் போது உக்ரைன் வெள்ளை பொஸ்பரஸ் உட்பட அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் வழங்கிய கொத்தணிக் குண்டுகள்.. ஆபத்தான கதிரியக்கக் குண்டுகளை எல்லாம் வீசி வருகிறது. அதற்கு ரஷ்சியா தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறது. ஆக உக்ரைன் போர் முனையில்.. ரஷ்சியா மட்டுமல்ல.. உக்ரைனும்.. அமெரிக்கா மேற்குலக நாடுகள் வழங்குகின்ற உக்ரைன் அரச பயங்கரவாதத்திற்கு சார்பாக..பேரழிவு.. தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சப்பிளை செய்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால்.. இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சனையில் அது அல்ல விடயம். பலஸ்தீனம் சார்ந்து எந்தப் பேரழிவு மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை. இஸ்ரேல்.. பலஸ்தீனம் மீது ஒருதலைப் பட்சமாகவும் மக்கள் செறிந்து வாழும் இடங்களாகவும் பார்த்து அப்பாவி மக்களை இயன்ற அளவு படுகொலை செய்யும் நோக்கோடு வெள்ளை பொஸ்பரஸ் உட்பட பல வகை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வருவதோடு.. இஸ்ரேல்.. சகட்டு மேனிக்கு.. லெபனான்.. சிரியா.. மேற்குக் கரை.. ஜோடான் என்று அயலில் உள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதோடு.. அதன் பிராந்திய அரச பயங்கரவாதத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கேட்டுக் கேள்விக்கு உட்படுத்தவிடாமல்.. ஆதரித்து.. ஆயுதங்கள்.. நிதி உதவிகள் வழங்கி ஊக்குவித்தும் வருகின்றன. ஆக மொத்தத்தில்.. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தங்களின் சுயநல ஆதாயத்திற்காக.. இஸ்ரேலின்.. உக்ரைனின் அரச பயங்கரவாதங்களை தமது இஸ்டத்துக்கு பயன்படுத்தி வருவதோடு.. மிக மோசமான மனித இனப்படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றன. இஸ்ரேல் மீது பலஸ்தீன காசா மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. இஸ்ரேல் - கமாஸ் மோதலில் இஸ்ரேல் நடந்து கொண்ட மிக மோசமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவே கமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்று கமாஸ் கூறியிருப்பதோடு.. அது ஒரு பழிவாங்கல் தாக்குதல் என்றும் கூறி இருக்கிறது. இந்த நிலையில்.. காசா பலஸ்தீன அப்பாவிகளைக் குறிப்பாக 450 குழந்தைகள் உட்பட 1500 பேரை 4000 தொன் குண்டுகளை கொட்டிக் கொன்ற இஸ்ரேலின் செயல்.. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இஸ்ரேலில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா கமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவும் 1500 கமாஸ் உடலங்களை தாம் அவதானித்திருப்பதாகவும் கூறிவிட்ட பின்னும்.. தாக்குதலாளிகள் தண்டிக்கப்பட்ட பின்னும் காசா மீது குண்டு வீசி 450 குழந்தைகள் உட்பட 1500 அப்பாவி மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்குள்ளேயே குண்டு வீசி அழிப்பதன் இஸ்ரேலின்.. அமெரிக்காவின்.. மேற்குலகின் நோக்கம் என்ன.. இன அழிப்பும்.. இஸ்ரேலின் அரச இராணுவ பயங்கரவாதத்தை தமக்கான மத்திய கிழக்கிற்கான.. முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளுதலுமே. இந்த சேட்டையை டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் நடப்பு அரச பயங்கரவாதிகளை பயன்படுத்தி செய்ய வெளிக்கிட்டு... ரஷ்சியாவை நேட்டோ விரிவாக்கம் மூலம் அச்சுறுத்த விளைந்ததன் விளைவே.. அதாவது அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாத யுத்தமே.. ரஷ்சிய - உக்ரைன் மோதலாக உருவாகியுள்ளது. ஆக மொத்தத்தில்.. அமெரிக்க... ஜனநாயகக் கட்சியின் மனித இனத்துக்கு எதிரான.. கொடும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைமைத்துவ.. கொள்கை வகுப்புக் கொடியவர்களின் செயலால் தான் இத்தனை பேரழிவுகளும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. பல வகையான உருட்டல்களை உருட்டிக்கொண்டு திரிகிறார்கள் இங்கு. அது அவர்களின் மனச்சாட்சிக்கே விரோதம் என்பதும் அவர்களுக்கு தெரியும். இருந்தும்.. விசமத்தனத்துக்காக அதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு இதனை தெளிவு படுத்தவே.. இப்பதிவு இடப்படுகிறது. -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆமாம் ஆமாம்... உக்ரைன் வழங்கிய.. மல்ரிபரல் ராக்கெட் வெள்ளை பொஸ்பரஸ் தாக்குதலை.. சொப்பிங் பேக்கில கட்டி தான் அனுப்பி இருப்பாய்ங்க போல. அதுதான் உண்மையை மறைச்சிடலாம் என்று சிலர் சுத்தி திரியினம்... சாரி சாரி.. உருட்டித் திரியினம். அண்மையில்.. அர்பர்ஜானுக்கு வெள்ளைப் பொஸ்பரஸ் ஆயுதங்கள சப்பிளை செய்த குற்றச்சாட்டும் உக்ரைன் கொடிய நாட்டை சாரும். -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆனால் உக்ரைன் பாவிப்பது.. இவைட கண்ணுக்கு வெள்ளையா தெரியாது. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. காஸா போல் டான்பாஸ் பிராந்தியம் 2014 இல் இருந்தும் அதற்கு முன்னிருந்தும் உக்ரைனால் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நல்லா மூடிமறைச்சு.. உருட்டு உருட்ட நினைக்கிறார்கள். பொய்யர்கள். -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
Biden has not seen photos of decapitated children - White House official Earlier, we reported that US President Joe Biden said he saw pictures of "terrorists beheading children" in Israel, referring to the massacres carried out by Hamas over the weekend. "I've been doing this a long time. I never really thought I would see - have confirmed pictures of terrorists beheading children," Biden said as he spoke to a roundtable of Jewish community leaders on Wednesday afternoon. Reports of such images have circulated on social media and in some news reports, but have not been confirmed by the Israeli Defence Forces. The BBC reached out to the White House to get clarification on Biden's comments. A White House official has since told the BBC that Biden did not see such images, rowing back from the president's comments. "He was referring to the reports from Israel," the official said. https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67073970 பைடன்.. இஸ்ரேலின் உக்ரைனின் மற்றும் இவர்களுக்கு சார்ப்பான அமெரிக்க அதிகாரிகளின்... பொய்களுக்கு ஆடும் ஒரு பொம்மை. இந்த பொம்மையின் தப்பாட்டத்தால்.. உலகம் பாரிய மனித அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து விடும் பொய்களை நம்புங்கோ...! பைடன் கமாஸால் சிரச்சேதம் செய்யப்பட்ட பிள்ளைகளின் படம் பார்த்தா.. விமர்சனம் சொன்னார் என்ற வினவலை.. பிபிசி தொடுத்த போது.. பைடன் பார்க்கவில்லை.. பார்த்ததாகச் சொல்லப்பட்டது பொய்.. இஸ்ரேல் அதிகாரிகள் சொன்னதை தான் பைடன் தான் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார் என்று முழுப் பொய்யை சொல்லிவிட்டு இப்ப மறைக்க முக்குகிறார்கள். இஸ்ரேலே பொய்யிலே கட்டிவளர்க்கப்பட்ட ஒரு பொய் பித்தலாட்ட பிரச்சார நாடு. லங்காப்புவத்துக்கு வகுப்பெடுத்த நாடு.. அதைப் போய் நம்பிற ஆக்களை என்னென்பது..?! இதே வழி வந்தது தான் உக்ரைனின் காமடிப் பீசும். White House walks back Biden comments, as president goes off script Anthony Zurcher BBC North America correspondent Joe Biden, like his predecessor, has a propensity to go off-script at times, with his staff scrambling to clarify or retract those remarks. Mr Biden’s apparent aside during his short speech to Jewish leaders in Washington, expressing shock over photographs of Israeli children beheaded by Hamas attackers, is only the latest example. The White House has since walked back Mr Biden’s statement, which had seemed to provide official US confirmation of particularly heinous brutality on the part of Hamas attackers. It thrust the president into the middle of the debate over the veracity of the claim and distracted somewhat from the focus of Mr Biden’s message – that he condemned the attack and stood fully in support of Israel. Murdered children are a heartbreaking tragedy no matter how they were killed. But Mr Biden’s remarks complicate matters for the US as it seeks to aid and support Israel. As the fog of war continues to swirl around this new conflict, any walking back or confusion risks aiding those who are trying to sow misinformation and cast doubt on events and atrocities that are verifiably true. https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67073970 -
Terrorism is a loaded word, which people use about an outfit they disapprove of morally. It's simply not the BBC's job to tell people who to support and who to condemn - who are the good guys and who are the bad guys. https://www.bbc.co.uk/news/world-middle-east-67083432 பிபிசி தமிழின் இந்த எதேச்சதிகார.. ஹிந்திய பாசிச அரசுகளின் நோக்கங்களுக்காக வடிக்கப்படும் கருத்துக்களை இட்டு பிபிசி யிடம் முறைப்பாடுகள் பதியப்பட வேண்டும். தவறான ஒப்பீடுகளின் மூலம்.. ஈழத்தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான தேவைக்குரிய உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை பிபிசி தமிழ் ஹிந்தியக் கூலிகள் நிறுத்த செய்ய வேண்டும்.
-
பலஸ்தீனக் குழந்தைகளை கதறக் கதற கொன்ற இஸ்ரேலின் செயல்..???! ஈழத்தில் தமிழ் குழந்தைகளை குண்டு போட்டு.. தாரூத்தி.. தூக்குப் போட்டு.. கிருசாந்தி குமாரசாமி போன்ற பள்ளிப் பிள்ளைகளை வன்புணர்ந்து கொன்ற சிங்க அரசெல்லாம்.. சரியான மென்மை..?! ஈழத்தில் 1990 இல் இருந்து 1996 வரை திட்டமிட்ட.. மின்சாரத் தடை.. உணவுப் பொருள் தடை.. எரிபொருள் தடை.. எல்லாம் வந்த போது.. உளறாதவர்கள்.. இப்போ.. எதற்கு எதனை ஒப்பிடுகிறார்கள். தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து தமிழ் மக்களை கொன்றும் விரட்டியும் வந்த.. ஆயுதமேந்திய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றகாரர்களையும் சிங்கள ஊர்காவல்படை.. மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படை.. ஜிகாத் கும்பல்களையும் புலிகள் தாக்கியதும்.. ஹமாஸ் இயக்கம்.. ஆயுதம் ஏந்தாத குடியேற்ற நோக்கில் வராத.. திருவிழாக் கொண்டாடக் காரர்களைக் கொன்றதும்.. ஒன்றா...??! ஈழத்தில் பள்ளிகள்.. தேவாலயங்கள்.. இந்துக் கோவில்கள்.. ஆஸ்பத்திரிகள்.. பொது இடங்கள் மீது குண்டு மழை பொழிந்தது போல்.. இஸ்ரேல் காஸாவில் குண்டு மழை பொழிவது.. பொஸ்பரஸ் குண்டைக் கொட்டுவது.. மிருகத்தனமில்லாத.. மென்போக்கு போல..??! மக்களை ஒன்று கூடச் சொல்லிவிட்டு.. ஐநா பள்ளிகள் மீது.. ஆஸ்பத்திரி மீது குண்டு வீசுவது.. முள்ளிவாய்க்காலில் செய்த.. அதே குற்றங்களுக்கு ஒப்பானது.. இதெல்லாம்.. மென்போக்கு..?! ஆக இஸ்ரேல் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள் சிலவற்றின் ஆதரவோடு செய்யும் மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான மிலேச்சத்தனம்.. பயங்கரவாதம்.. கொடூரம் கிடையாது.. புலிகளும் கமாஸூம் செய்வது செய்தவை தான் பயங்கரவாதம்.. இது பிபிசி தமிழ் ஹிந்தியக் கூலிகளின் கண்டுபிடிப்பு. பிபிசி ஆங்கிலம்.. கமாஸை தான் பயங்கரவாத இயக்கம் என்றே உச்சரிக்கப் போவதில்லை என்று கூறி விட.. இந்த உதிரிகளுக்கு எதற்கு தேவையில்லாத ஒப்பீடு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆமாம் ஆமாம்.. நாம் உக்ரைனுக்கு விசில் அடிப்பம்.. அவங்கள் (பலஸ்தீன்காரனும்.. இஸ்ரேல் காரனும்..) நமக்காகப் பேசுவாங்கள். நமக்கு தெரியவில்லை.. நமது தேவை.. வேலை. அதுதான் நம் தோல்விகளுக்கும் அடிமை வாழ்வுக்கும் முக்கிய காரணம். -------------------------------------------- பிபிசியே காமாஸை பயங்கரவாதிகளுன்னு.. சொல்லாதாம்.. அதையிட்டு.. பிரித்தானியாவில் எழுப்பட்ட சர்ச்சைக்கு பிபிசி விளக்கம்.. Why BBC doesn't call Hamas militants 'terrorists' - John Simpson Government ministers, newspaper columnists, ordinary people - they're all asking why the BBC doesn't say the Hamas gunmen who carried out appalling atrocities in southern Israel are terrorists. The answer goes right back to the BBC's founding principles. Terrorism is a loaded word, which people use about an outfit they disapprove of morally. It's simply not the BBC's job to tell people who to support and who to condemn - who are the good guys and who are the bad guys. We regularly point out that the British and other governments have condemned Hamas as a terrorist organisation, but that's their business. We also run interviews with guests and quote contributors who describe Hamas as terrorists. The key point is that we don't say it in our voice. Our business is to present our audiences with the facts, and let them make up their own minds. As it happens, of course, many of the people who've attacked us for not using the word terrorist have seen our pictures, heard our audio or read our stories, and made up their minds on the basis of our reporting, so it's not as though we're hiding the truth in any way - far from it. Any reasonable person would be appalled by the kind of thing we've seen. It's perfectly reasonable to call the incidents that have occurred "atrocities", because that's exactly what they are. No-one can possibly defend the murder of civilians, especially children and even babies - nor attacks on innocent, peace-loving people who are attending a music festival. During the 50 years I've been reporting on events in the Middle East, I've seen for myself the aftermath of attacks like this one in Israel, and I've also seen the aftermath of Israeli bomb and artillery attacks on civilian targets in Lebanon and Gaza. The horror of things like that stay in your mind forever. But this doesn't mean that we should start saying that the organisation whose supporters have carried them out is a terrorist organisation, because that would mean we were abandoning our duty to stay objective. https://www.bbc.co.uk/news/world-middle-east-67083432 --------- யாழ் களத்தில் உருட்டித் தள்ளும் உருட்டல் மன்னர்கள் சிலருக்கும் இது விளங்க வேண்டும். -
எக்ஸகத்தில் எவனோ உக்ரைனுக்கு ஜால்ரா அடிக்கிறவனை நம்பி ஒருத்தர் நல்லா உருட்டுறார் உருட்டுக்கட்டைகளாக. யாழ் தான் உருட்டி விளையாட கிடைச்சிருக்குப் போல.
-
ஆமாம் ஆமாம். இவர் எடுத்த பயிற்சியை வைச்சு அடிச்சாரே ஒரு அடி காரைநகர் சிங்கள கடற்படை முகாம் தகர்ந்து.. தமிழீழம்.. கிடைச்சதெல்லோ. அதை எல்லாரும் மறந்திட்டாங்கப்பா. அப்பவே நினைச்சிருப்பார்... பலஸ்தீனத்தில் கமாஸ் உருவாகி.. இப்படி இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றகாரர்கள் மீது பாயும் என்று. ஆனால்.. இவர் பலஸ்தீனத்தில் எடுத்த பயிற்சியை வைச்சு.. சொந்த மண்ணில் சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களை திறந்து வைப்பதிலும் புத்த கோவில்களில் வழிபாடு செய்வதிலும் குறியாக இருக்கிறார். இதனை எந்த பலஸ்தீனக்காரனும் செய்யமாட்டான். இவர் போன்ற பதவிக்கு ஆசைப்பட்டு எதிரி காலடியில் தவம் கிடக்கும் போலி அமைச்சர்கள் தான் செய்ய முடியும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
எமது போராட்டத்திற்கு குர்திஷ் போராளிகளும்.. ஜோர்தனும்... எரித்திரியாவும் செய்த பங்களிப்பு தெரியவில்லை.. எம்மை அழித்த இஸ்ரேலுக்கும்.. அமெரிக்கனுக்கும்.. உக்ரைன் காரனுக்கும் காவடி தூக்குவது மொத்த இன அழிவை மட்டுமல்ல.. மனித குலத்திற்கு எதிரான இந்த நாடுகளின் செயற்பாடுகளை கண்டிக்கத் தவறுவது மிக மோசமான மானுடவியல் தவறாகும். இதனை விட மோசமாக மொசாட் ஒப்பரேசன் லிபரேசனில் செய்தது.. உங்கள் மண்ணில் வைச்சு செய்தது தங்களுக்கு வலிக்காத போது..?????! இத்தனை மிலேச்சத்தனங்களையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் உலகிற்கு கற்றுக்கொடுத்தது என்பதை மறக்கக் கூடாது. -
எட்டையபுரத்தானும் இதைத்தான் செய்தான்... காசியும் அதை தான் செய்தார். அதுதான் கவிஞனின் பங்களிப்பு. அதற்காக காசி ஆனந்தன் கலிபரோடு நிற்கவில்லை என்றும்.. மகள்களை களத்துக்கு அனுப்பவில்லையே என்று கவலைப்படுபவர்களும்.. சந்ததி சந்ததியாய் களமாடி களைத்தெல்லோ வந்திருக்கினம். ஊரை ஏய்க.. எத்தனை உருட்டுக்களை உருட்ட வேண்டி இருக்குது. போராடிய புலிகளே வீட்டுக்கொருவர் தான் கேட்டது. காசி ஆனந்தன் வீட்டில்.. காசி அந்தப் பங்களிப்பைச் செய்திருக்கிறார் இனத்துக்காக.. விலை போகாமல்..!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அப்படி என்றால் கொடும் இனப்படுகொலையாளர்களான ராஜபக்சக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆயுத நிதி உதவி கொடுத்து கொண்டே இருக்கும் அமெரிக்காவை.. தொடர்ந்து ராஜபக்சக்களுடன் நெருங்கிய உறவாடி இராணுவத் தொடர்புகளை பேணி வரும் இஸ்ரேலை யார் துடைத்தழிப்பதாம்..??! -
போராடப் போனவன் எல்லாம் குடும்பம் குடும்பமாய்.. சந்ததி சந்ததியாய் போராடனும் என்ற தத்துவார்த்தப்பித்தர்களின் கருத்துப் படி பார்த்தால்.. தமிழர்களில் மிச்சமிருக்க ஆக்களில்லை. 🙃 அவர்கள் கருத்துச் சொல்வதை தடுக்க முடியாது. அது அவர்களின் சுதந்திரம். அதை ஏற்பதும் விடுவதும் நம் சுதந்திரம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இஸ்ரேல் செய்வது பயங்கரவாதம் என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. இஸ்ரேல் செய்வது தற்காப்பு என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இஸ்ரேலியர்கள் போர் கைதிகளை நடத்தும் விதத்திற்கும்.. கமாஸ் நடத்தும் விதத்திற்கும் என்ன வித்தியாசம்..?! ஹமாஸ் செய்வது பயங்கரவாதம் என்றால்.. இதற்கு என்ன பெயர். மத்திய கிழக்கு உட்பட உலகிற்கு.. அமெரிக்காவுடன் இணைந்து.. இந்த சித்திரவதைப் பயங்கரவாதத்தை உருவாக்கி விதைப்பதே இஸ்ரேல் தான். அவர்கள் பழிக்கு பழி செய்கிறார்கள் அவ்வளவே.