-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
ஆழ்ந்த இரங்கல்கள் தங்கையே. கண்ணீரஞ்சலியும். தாயை.. சகோதரத்தை இழந்து தவித்தது காணாதென்று.. தந்தையும் விடைபெற்றது கொடுமை. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.
-
பழிவாங்கும் நோக்கமென்பது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கலாம்.. ஆனால் தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. பாதுகாப்புக்கான.. பாதுகாப்பான தற்காலிக வெளியேற்றம் என்பது.. யாருக்கும் எந்த பெளதீகப் பாதிப்பும் இன்றி வெளியேறக் கேட்டதோடு.. தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. மேலும் பொறுமதி மிக்க பணம்.. நகைகள் கொண்டு செல்லவும் கேட்கப்பட்டது. ஆனால்.. கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் பயங்கரவாதிகளும்.. ஊர்காவல் படையும் செய்தது திட்டமிட்ட இன அழிப்பு... சூறையாடல்.. கொள்ளை.. கொலை.. பாலியல் வன்புணர்வு.. நிலபறிப்பு.. சொத்துப் பறிப்பு. மொசாட்டின் ஆலோசனையின் பெயரில்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தூண்டுதலில்.. அதற்குத் துணையாக செய்யப்பட்ட ஒன்று. உங்களுக்கு இந்த வேறுபாடு தெரியவில்லை என்றால்.. என்ன செய்வது. இப்பவும் சனம் ஊரில மாட்டைக் காணம் ஆட்டைக் காணம் என்று பதறி அடிச்சிட்டுத்தான் இருக்குது. ஆனாலும் சகித்துக் கொண்டிருக்குது. போதைவஸ்து வரும் வழியும் பரவும் வழியும்.. தமிழ் சனத்துக்குத் தெரியும்.இந்த சகிப்புத் தன்மை தமிழரிடம் தான்.. சொறீலங்கா முஸ்லிம்களிடம் அருகிவிட்டது.
-
உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம்.
-
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
சொறீலங்காவை சேசப் பண்ணி ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது மட்டுமன்றி.. ஆல் அவுட் செய்துள்ளது. இதை விட ஒரு கிரிக்கெட் கேவலம்.. சொறீலங்காவுக்கு அமையாது. -
கல்முனை.. அம்பாறை.. ஏறாவூர்.. சம்பாந்துறை.. செங்கலடி.. மன்னார்.. மூதூர்.. சம்பூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட பல தமிழர் சொத்துக்கள்... புத்தளத்தில்.. கொழும்பு.. பெட்டாவில்.. விற்பனைக்கு இட்டது குறித்தும்.. தாங்கள் சம கருசணை காட்டினால்.. என்ன குறைந்தா போயிடும்.
-
கருப்பு அக்டோபர், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்கு விடிவை தருமா?
nedukkalapoovan replied to colomban's topic in நிகழ்வும் அகழ்வும்
கொழும்பான் வேறு வேறு தலைப்புகளில் ஒரே விடயத்தை குளோனிங் செய்வதன் நோக்கம் என்ன..??! பிரச்சாரமா..??! ஒரு துப்பாக்கி வேட்டும் இன்றி.. செய்த துரோகத்தனத்திற்கு தண்டனையும் இன்றி முஸ்லிம்களை பாதுகாப்புக்காக.. மீள் குடியேற்ற உத்தரவாதத்தோடு வெளியேறக் கேட்டது எப்படி கறுப்பு தினமாகும். 1983 கறுப்பு யூலையில் தெமட்டகொடையில் இருந்து முஸ்லிம் கும்பல்கள் தமிழ் மக்களை சிங்களவர் தாக்க முதலே தாக்க வெளிக்கிட்டது தான்.. கறுப்பு யூலைக்கான காள்கோள். அதுவும் இதுவும் எந்த வகையில் ஒற்றுமைப்படுகிறது..??! இது ஒரு இனத்தின் பாதுகாப்புக் கருதிய பாதுகாப்பான இடம்பெயர்வு. இதற்கு கறுப்பு ஒக்டோபர் என்று பெயரிடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. மேலும் பிரபா- ஹக்கீம் 2002 உடன்பாட்டின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்பு வெளியேற்றம் மூலம் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை புலிகள் முன்னர் அளித்த வாக்குறுதிக்க அமைய மீளக் குடியேற அழைத்தும் விட்டனர். இன்னும்.. கறுப்பு.. சிவப்பு என்று பெயரிட்டுக் கொண்டு பகைமை உணர்வை கட்டிக்காக்க விருப்பும் இப்படியான தலைப்புக்கள் அவசியம் தானா. என்னைக் கேட்டால்.. யாழுக்கான முஸ்லிம்களின் மீள் வரவென்பது.. போதைப்பொருள்களின் மீள் வருகை.. சண்டித்தனத்தின் மீள்வருகையாகவே தான் தெரிகிறது. இது அல்ல.. சமூகங்களுக்கிடையே.. ஒருங்கிணைவுக்கு அவசியம். இது சமூகத் துருவமயமாக்கலை ஏற்படுத்துவது மட்டுமன்றி.. சமூகங்களை நாசமாக்கி அழிக்க உதவுகிறது. இனப்படுகொலை நோக்கங்களை நீட்டிச் செல்ல எதிரிக்கு உதவுகிறது. கிழக்கில்.. கிறிஸ்தவ தமிழ் மக்களை மற்றும் கொழும்பு.. நீர்கொழும்பில்.. கிறிஸ்தவ தமிழ் பேசும் மக்களை குறிவைத்து இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பன.. உட்பட.. சொறீலங்கா முஸ்லிம்கள்.. பல கறுப்பு தினங்களை.. மாதங்களை தமிழ் மக்கள் மீது திணித்துள்ள போதும்.. தமிழ் மக்கள் பகைமை பாராட்டாதிருப்பது.. இட்டு.. முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருப்பதற்கு பதில்.. காழ்புணர்வை வளர்ப்பதில் ஈடுபடுவது.. தமக்கு இஸ்லாமிய அடிப்படைவாத பக்க பலம் துணை இருக்கிறது என்று கனவில் போலும். அதற்கு தமிழ் மக்கள் எனியும் இடமளிக்க கூடாது.. முடியாது. சொறீலங்கா முஸ்லிம்களின் மதவெறி துரோகங்களுக்கு எனியும் தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் பலிக்கடா இடமுடியாது. இதே காலப் பகுதியில் கிழக்கில் இருந்தும் வடக்கில் இருந்தும் சிங்களப் படைகளாலும்.. சிங்கள முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் சுட்டும் வெட்டியும் பல நூறு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு.. கிழக்கில் இருந்து வடக்கு நோக்கியும்.. தமிழகம் நோக்கியும்... தமிழ் மக்கள் சாரை சாரையாக இடம்பெயரவும் செய்யப்பட்டனர். கல்முனை.. சம்பாந்துறை.. சம்பூர்.. மூதூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட கிழக்கின் முக்கிய பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஜிகாத் பயங்கரவாதக் காடைகளால்.. ஊர்காவல் கும்பல்களால்.. படுகொலை செய்யப்பட்டதோடு.. துரத்தி அடிக்கவும் பட்டனர். வடக்கு யாழ்ப்பாணம்.. சாவகச்சேரி.. பருத்தித்துறை.. கிளிநொச்சி.. பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் திட்டமிட்ட வகையில்.. கிழக்குப் போன்று வடக்கிலும்.. தமிழ் - முஸ்லிம் கலவரத்தை தூண்ட நிகழ்த்தப்பட்ட சதிகள் விடுதலைப்புலிகளால் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டதுடன்.. வடக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பான வெளியேற்றதுக்கு கோரப்பட்டதுடன்.. போர் முடிவோடு மீளக் குடியேறவும் உறுதியளிக்கப்பட்டது. இதன் பிரகாரம்.. 2002 பிரபா - ஹக்கீம் சந்திப்பின் பின் முஸ்லிம்கள் வடக்கில் மீளக் குடியேற புலிகளால் அழைக்கப்பட்டும் இருந்தனர். இத்தகைய அப்பட்டமான உண்மைகளை மறைத்து.. சில முஸ்லிம் மத வெறிக் காடைகள் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது.. இவர்களே.. தமிழ் - முஸ்லிம் பிரிவினைக்கு கலவரங்களுக்கு சிங்களத்தின் தூண்டுதலில் உதவி செய்தவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பவதோடு.. இது தமிழ் - முஸ்லிம் நீண்ட கால நலனை பாதிக்கவும் செய்யும். -
பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஹாமாஸூக்கு முன்னரே தொடங்கிய ஒன்று. அன்றைய காலக்கட்டங்களில் குறிப்பாக ஜே ஆரின் ..பிரேமதாசாவின்.. ஆட்சிக்காலங்களில்.... சந்திரிக்காவின் ஆட்சிக்காலங்களில் சொறீலங்கா இஸ்ரேலின் இராணுவ உதவிகளை பெற்று தமிழர்களை இன அழிப்புச் செய்து கொண்டிருந்த போது.. சொறீலங்கா அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள்.. யாருமே.. பலஸ்தீன மக்களின் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. மாறாக தமிழர்களை இனப்படுகொலை செய்ய.. இஸ்ரேலிடம் மடிப்பிச்சை கேட்ட சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பக்கமே நின்றனர். அத்தகைய பின்னணி கொண்ட... சொறீலங்கா முஸ்லிம்களுக்கும் அவர்களின் இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறித்தனத்திற்கும்.. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடிக்கக் கூட அருகதையில்லை என்பது தான் யதார்த்தமாகும்.
-
இந்தக் கலந்துரையாடல்.. ஹிந்தியா எவ்வளவு பீதியில் இருக்கிறது என்பதற்கு சாட்சி. இதுவே ஈழத்தமிழினத்திற்கு சரியான தருணம். நாம் சீனாவோடு உறவுகளை நெருக்கங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்சியா போன்ற மேற்குலக போட்டியாளர்களோடும் நாம் உறவுகளைப் பலப்படுத்துவதோடு.. அவர்கள் மூலம் பெறக் கூடிய நம்பகத்தன்மை.. பொருண்மிய நன்மைகளை எமதாக்க வேண்டும். இதன் மூலம்.. எம்மை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று நினைக்கும் ஹிந்தியா.. அமெரிக்கா.. மற்றும் மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு எனியும்.. தமிழர்களை ஏமாற்றி பிழைக்க முடியாது.. தமிழர்களின் இருப்பை.. நிலத்தை பலப்படுத்தாமல்... சிங்கள பெளத்த ஆளும் வர்க்கம் இழுத்து வரும்.. சீன அச்சுறுத்தலை.. மேற்குலகுக்கு எதிரான.. அச்சுறுத்தல்களை.. சந்திக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அவர்கள் அதனை உணர மறுத்தால்.. சீன ஆதரவு என்பதை தமிழர்கள் கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை உணர்த்த வேண்டும். அதற்கான அணுகுமுறைகள்.. சீன ஆதரவு அரவணைப்பை முதலீட்டை தேடுதல் போன்றவை ஈழத்தமிழ் அரசியல்.. பொருண்மிய களத்தில் இப்போ அவசிய தேவையாக இருப்பதோடு.. ஹிந்தியா தொடர்ந்து எம்மை ஏமாற்றி வருவதை எனியும் செய்ய முடியாது என்ற செய்தியை ஹிந்தியாவுக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
-
காஸா பிரச்சனையில்.. ஹமாஸ் ரஷ்சிய உதவியை நாடி இருக்கிறது. அரபு நாடுகள் இயல்பாக பலஸ்தீன மக்களுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் எகிப்த்.. ஜோடான் போன்ற அயல்நாடுகள் மெளனம் காக்கின்றன. நாம் எனியும் ஹிந்தியாவின் வாயை பார்த்துக் கொண்டிருந்தால்.. மீண்டும் ஹிந்தியாவே கதி என்று கிடந்தோமானால்.. எமக்கு விடிவே இல்லை. நாமும்.. எனி சீனாவை அணுக வேண்டும். சிங்களத்து நிகராக சீனாவோடு ராஜீக உறவுகளை வளர்க்க வேண்டும். இதனை வைச்சு ஹிந்தியாவை நம் சொல்லைக் கேட்க வற்புறுத்தலாம். ஹிந்தியா எம்மை தொடர்ந்து ஏமாற்றுமானால்.. சீனாவை நாம் அதிகம் சாருவோம் என்ற பயம் ஹிந்தியாவுக்கு வராத பட்சத்தில்.. ஹிந்தியா நம்மை தொடர்ந்து துரும்புச் சீட்டாகப் பயன்படுத்துமே தவிர ஹிந்தியாவால் நமக்கு எந்த விமோசனமும் வராது. சீன அச்சுறுத்தல்.. ஹிந்தியாவின் வடக்கு.. வடகிழக்கு.. வடமேற்கு போல்.. தெற்கிலும் வந்தால் தான் சீனாவை விட இராணுவ பலம் குன்றிய ஹிந்தியாவுக்கு.. தமிழர்களின் அரவணைப்பின் அவசியம் புரியவும் அதனை நோக்கி தமிழர்களை திருப்திப்படுத்தவும் வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை அமெரிக்க.. மேற்குலக ஜாம்பவான்களுக்கும் அவசியம் ஏற்படும். ஆகவே தமிழர்கள் சீனச் சார்பு அணுகுமுறைகளையும்.. கையில் எடுத்து.. பூகோள அரசியல் இராணுவ பொருண்மிய மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து காய் நகர்த்தினால் அன்றி.. ஹிந்தியாவை தொடர்ந்து நம்பிக் கொண்டிருந்தால்.. ஹிந்தியாவால்.. ஏமாற்றப்பட்டு நிர்கதியாவதை தவிர படுதோல்விகளை இனப்படுகொலைகளை சந்திப்பதை தவிர வேறு தீர்வு கிடைக்காது.
-
சிங்கள பெளத்த இனவெறியன் பொது எதிரி. அவன் பேசுவது எதிரியின் பேச்சு. ஆனால்.. வடக்குக் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசும் தொப்பிகளுக்கு துணிவை யார் வழங்கியது..??! இதனால்.. தான் என்னவோ தேசிய தலைவர்.. இவர்கள் பக்கத்தாலும் தமிழர்கள் மத்தியில்.. இந்த ஆறு வடக்கில் ஓடாமல் இருக்க இவர்களை வெளியேற்ற வேண்டி வந்திருக்கும். ஒருவேளை கிழக்கில் இருந்தும் வெளியேற்றி இருந்தால்.. கிழக்கில் இவர்களால் ஓடிய இரத்த ஆறு.. இந்தளவுக்கு ஓடியும் இருக்காது.. எனியும் ஓடாதிருந்திருக்கும். இப்படியான வெருட்டல்களும் வந்திருக்காது.
-
இங்கு சுமந்திரன் போடுவது பக்கா நாடகம். அவர் ஒருபோதும் மேற் சொன்ன 6 பேர் மீதும் சர்வதேச முறைப்பாடு செய்யமாட்டார் அல்லது இனச் சுத்திகரிப்புக்கான கூவல் என்று.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முயலமாட்டார். ஏனெனில்.. அவர் சிங்கள பெளத்தத்தோடு வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று கருதுபவர். முஸ்லிம் அடிப்படைவாத முல்லாக்களுடன் கூடிக் குலாவது மகிழ்ச்சி என்று இருப்பவர். அவர் கழுத்தை தேரர்கள் ஏன் வெட்டப் போகிறார்கள். முஸ்லிம்கள் ஏன் அறுக்கப் போகிறார்கள். எனவே அவர்.. இந்தச் சூழலில்.. இப்படி சிங்களப் பொலிஸுக்கு கடிதம் (கவனிக்க பொலிஸ் முறைப்பாடு கூட அல்ல) எழுதி.. நாடகம் ஆடி அதில்.. தன்னை தமிழ் மக்கள் முன் .. நானும் நல்லவன்.. என்று காட்ட வேடம் தரிக்க முயல்கிறார். அவ்வளவே.
-
இந்த பிக்கர் மட்டும் தானா.. இப்படிப் பேசினவர். இல்லையே..?! சமீப காலத்தில் இப்படி பேசியவர்கள்.. 1. உதய கம்பன்பில 2.மேர்வின் சில்வா 3.ஞானசார தேரர் 4.சரத் வீரசேகர 5.சுமனரத்தின தேரர் 6. ஹிஸ்புல்லா (வடக்குக் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்) சிங்கள பெளத்த கடும்போக்கு பயங்கரவாத அரச அமைச்சர்களும்.. பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்படி பகிரங்கமாகப் பேசுவதால் தான் இந்த தேரர்களாலும் இப்படி பேசவும் செயற்படவும் முடிகிறது. சொறீலங்காவில் இன நல்லிணக்கம் என்ற ஒன்றே கிடையாது. அதற்கான சாத்தியமும் இல்லை. இன நல்லிணக்கம் என்பது தமிழர்களின் அரசியல் சமூக பொருண்மிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் கிடைக்கப் போவதும் இல்லை. இப்போ இருப்பது இன மெளனத்தன்மை மட்டுமே. இது தமிழ் மக்களை பெளத்த சிங்கள ஆயுதப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஆயுத முனையில் வைத்திருப்பதன் விளைவே தவிர வேறில்லை. ரணில் விக்கிரமசிங்கவும் மகிந்த கூட்ட அரசாங்கமும் இதை ரசிப்பதன் விளைவே.. இந்தப் பேச்சுக்கள். இதனை அவர்கள் இனவாத அரசியல் சூடு ஆறாமல் இருக்க தமக்காகப் பாவிக்கிறார்கள். இதனை சிங்கள வாக்குகளாக அறுவடை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். சிங்களப் பெரும்பான்மை.. முஸ்லிம் காங்கிரஸ் மத அடிப்படைவாதிகள்.. மத்தியில் ஒரு பாரிய சிந்தனை மாற்றம் வராமல்.. வெறும் ஒரு சிலரை சட்டத்தை காட்டி பயமுறுத்துவதால்.. எந்தப் பிரயோசனமும் இல்லை. அது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல். அப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால்.. மேற்குறிப்பிட்ட அனைவர் மீதும் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தாலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் சட்ட முறைமை இவர்களை தண்டிக்கும் திராணியற்ற ஒன்றாகும். அதனால்.. இவர்களை தண்டிக்கவும் முடியாது. அந்தளவுக்கு அது சிங்கள பெளத்த பேரினவாத வெறியூட்டப்பட்ட ஒன்று.
-
Since 11 June 1990, over one million people have been displaced by the fighting between Sri Lankan armed forces and the Liberation Tigers of Tamil Eelam (Reuters 2 Sept. 1990, 1 Sept. 1990). The resolve of the Tamil guerrillas and the army's large-scale military operation aimed at eliminating resistance have prompted many civilians to flee their homes. Massacres of Muslim communities, bombings, pillage, extortion and harassment of inhabitants by the various forces have also forced much of the population of northeastern Sri Lanka to flee in recent weeks (Le Monde 29 June 1990; Reuters 29 Oct. 1990; The Associated Press 21 Oct. 1990). Refugees, most of them Tamils fleeing from air bombing and fighting in the northeast, come from all social strata, with young children making up the largest group (The Hindu 4 Aug. 1990c; Inter Press Service 22 Aug. 1990). https://www.refworld.org/docid/3ae6a8058.html இதே காலப் பகுதியில் கிழக்கில் இருந்தும் வடக்கில் இருந்தும் சிங்களப் படைகளாலும்.. சிங்கள முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் சுட்டும் வெட்டியும் பல நூறு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு.. கிழக்கில் இருந்து வடக்கு நோக்கியும்.. தமிழகம் நோக்கியும்... தமிழ் மக்கள் சாரை சாரையாக இடம்பெயரவும் செய்யப்பட்டனர். கல்முனை.. சம்பாந்துறை.. சம்பூர்.. மூதூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட கிழக்கின் முக்கிய பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஜிகாத் பயங்கரவாதக் காடைகளால்.. படுகொலை செய்யப்பட்டதோடு.. துரத்தி அடிக்கவும் பட்டனர். வடக்கு யாழ்ப்பாணம்.. சாவகச்சேரி.. பருத்தித்துறை.. கிளிநொச்சி.. பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் திட்டமிட்ட வகையில்.. கிழக்குப் போன்று வடக்கிலும்.. தமிழ் - முஸ்லிம் கலவரத்தை தூண்ட நிகழ்த்தப்பட்ட சதிகள் விடுதலைப்புலிகளால் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டதுடன்.. வடக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பான வெளியேற்றதுக்கு கோரப்பட்டதுடன்.. போர் முடிவோடு மீளக் குடியேறவும் உறுதியளிக்கப்பட்டது. இதன் பிரகாரம்.. 2002 பிரபா - ஹக்கீம் சந்திப்பின் பின் முஸ்லிம்கள் வடக்கில் மீளக் குடியேற புலிகளால் அழைக்கப்பட்டும் இருந்தனர். இத்தகைய அப்பட்டமான உண்மைகளை மறைத்து.. சில முஸ்லிம் மத வெறிக் காடைகள் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது.. இவர்களே.. தமிழ் - முஸ்லிம் பிரிவினைக்கு கலவரங்களுக்கு சிங்களத்தின் தூண்டுதலில் உதவி செய்தவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பவதோடு.. இது தமிழ் - முஸ்லிம் நீண்ட கால நலனை பாதிக்கவும் செய்யும்.
-
நான் நினைக்கிறேன் கோபி இவரின் பள்ளித்தோழர். கோபி பரியோவான் கல்லூரி மாணவனாவார் என்று நினைக்கிறேன். மேலும்.. கோபியின் இந்த நிதர்சனம்.. வழமையாக புலி எதிர்ப்பாளர்களின் வரிகளில் வராததை சொல்கிறது. அதாவது..ஊரில் ஒரு காலத்தில்.. புலிப் பாஸ் நடைமுறை மட்டும் தான் இருந்தது போலவும்.... புலி மட்டும் தான் மக்களை கேடயமாக பாவிச்சது என்பது போலவும்.. கதை அளப்பவர்கள் மத்தியில்.. ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் பின் சிங்களப் படை ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பட்ட அவதிகளில் சிலதை அப்படியே கோபி இக்கதையில் சொல்லி உள்ளார். அதேபோல் யாழில் வீடுகளை உடைத்தும் சூறையாடியும் சிங்கள இராணுவம் தனக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டதும்.. தென்பகுதிக்கு ஏற்றி வியாபாரம் செய்ததும் நிதர்சன உண்மைகளாகும். எத்தனையோ தலைமுறையாக சேர்த்த தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட காலமது. கோபி அதை பதிய மறக்கவில்லை. கோபியின் இந்த ஆக்கம் மறைக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்புக் கொடுமைகளின் சில பக்கங்களை வெளிக்காட்டிச் செல்கிறது.
-
ஹிந்தியாவை சீன ரகன் நன்கு சுற்றி வளைக்கிறது. ஏலவே பாகிஸ்தானை.. சொறீலங்காவை.. மாலைதீவை கைக்குள் போட்டு விட்டது. எனி பூட்டான்.. மேலும் வங்கதேசம்.. பெருமளவு சீன முதலீடுகளை உள்வாங்கி உள்ளது. மியான்மார் அப்படி. மிஞ்சி இருப்பது நேபாளம் மட்டும் தான். அதனையும் கைக்குள் போட்டுக் கொண்டால்.. ரகன் ஹிந்தியா மீது நெருப்பைக் கக்குவது தான் மிச்சம். அதோடு ஹிந்தியா சுக்கு நூறாகனும். தமிழகம் சுதந்திர நாடாக விடுதலை அடைய வேண்டும். தமிழீழத்தில் அது நிகழ்ந்தால் மகிழ்ச்சி.
-
இப்படியான சுதந்திர சுயாதீன அரசியலுக்கு வழி வராது.. சொறீலங்காவில். அப்படி அதிஷ்டவசமாக அமைந்தால்.. நிச்சயம்... மக்களுக்கான அரசியலை உள்ளூர் இளைய கல்வி.. மற்றும் சமூக ஆர்வலர்கள்.. அரசியல் ஒத்த கருத்துள்ளோருடன் இணைந்து செயலாற்ற விருப்பம் உள்ளது. நிச்சயம்.. பதவி ஆசை.. மக்கள் நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமிருக்காது.
-
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்
nedukkalapoovan replied to goshan_che's topic in அரசியல் அலசல்
இதில் என்ன சந்தேகம். வழமை போல்.. சீமான் மீதான அரசியல் காழ்புணர்வின் வழியான சேறடித்தல் தான். ஹிந்திய நடுவன் அரசுகளின் ஏவல் ஹிந்து அதை தானே செய்யும். அதுவும் ஹிந்துத்துவா ஆட்சியில். மேலும் ஒரு அண்ணர் சொல்லுறார்.. வந்த இடம்.. எழுதின பேர்வழியை பார்க்காதேங்கோ.. கட்டுரையை அலசுங்கோன்னு. அலச வேண்டிய அவசியமற்ற ஒன்றை எதுக்கு அலசனம். மலசல கூடத்தில் இருந்து.. என்ன வைரம் வைடூரியமா வெளிவரும்...??! அண்ணரின் சீமான் தொடர்பான பார்வைகளை தான் இங்கு நாம் நன்கு பார்க்கிறமே.. அதில.. இது வேற. துர்நாற்றமடிக்கும்.. ஹிந்துவிடம் இருந்து.. ரோஜாப் பூ வாசம் வருகிறது என்று அண்ணர் சத்தியம் செய்யாத குறையாச் சொல்லிக்கிட்டு இருக்கார். பாவம்.. அவர் நிலைமை அப்படியாகிவிட்டது. -
தெரியாது என்பதல்ல. ஏன் உங்கள் நண்பர் ஐங்கரநேசன் கூட அவருக்குத் தெரிந்த எத்தனையோ இளைய.. ஆர்வமுள்ள இளைஞர்/ யுவதிகளை இனங்கண்டிருக்கிறார். பலர்.. இந்த வயதான அரசியல் கூனிகளின் இழிவான இனத்துரோக சரணாகதி அரசியல் தடைக்கல் விலகாமல்.. அரசியலுக்குள் வருவதை.. தம் முயற்சிகள் பயனற்றுப் போவதை விரும்பவில்லை. இதே நிலை யாழ் கல்விச் சமூக இளையோர் மத்தியிலும் உள்ளது.. யாழ் பல்கலைக்கழக.. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உள்ளிட.
-
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்
nedukkalapoovan replied to goshan_che's topic in அரசியல் அலசல்
திடத்தில்.. தமாசும் இருக்கவே செய்யும். -
ஏன் முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இனவாதம் எல்லாத்தையும் மிஞ்சிக் கொண்டு போவது தெரியவில்லைப் போலும். அதுசரி.. தங்கள் முதுகின் ஊத்தை அவைக்குத் தெரியாது தானே. ------------- திண்ணையை திறந்து விட்டது நல்லம். முன்னரும் ஒரு தடவை இப்படி திறந்து விட்டு பின் மூடியதாக ஞாபகம்.
-
முதுமையை விட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து செயற்படுத்த வக்கற்று போன.. தோற்றுப்போன அரசியல்வாதிகளாக.. சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை உட்பட பலர் தமிழ் தேசிய அரசியலுக்கு செய்த தொடர் துரோகத்தினை கருத்தில் கொண்டு சுயமாகவே பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்கி.. மக்களை வழிநடத்தக் கூடிய.. இளையோருக்கு வழிவிடுதலே சிறந்தது.
-
இஸ்ரேலியர்கள் இறந்து கிடந்த ஹமாஸ் போராளிகளை நடத்திய விதம் ஒருவேளை பெண் ஹமாஸ் போராளி ஒருவர் இஸ்ரேலியர்களின் கையில் கிடைத்திருந்தால்.. ஹமாஸை விட மோசமாகவே நடத்தி இருப்பர் என்பதற்கு நல்ல சான்று. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பெண்களை சொறீலங்கா இனக்கொலைப் படை நடத்திய விதம்.. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மற்றும் மேற்குலகம்.. எத்தகைய இராணுவப் பயிற்சிகளை ஏற்றுமதி செய்கிறது என்பதற்கு நல்ல சான்று.
-
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்
nedukkalapoovan replied to goshan_che's topic in அரசியல் அலசல்
சீமான் கிடக்கட்டும்.. இந்த ஹிந்துவும் அதன் பொம்பிளை எழுத்தாளர்களும்.. ஈழத்துப் பெண் போராளிகள் பற்றி எழுதிய வாசிக்கவே சகிக்க ஏலாத சோடிப்புக்கள் குறித்து ஹிந்து மன்னிப்புக் கேட்குமா..?! அத்தகைய ஹிந்துவையே ஹிந்தியர்கள் வாசிச்சு சகிச்சு சுகித்துக் கொண்டு போக வேண்டிய நிலையில்.. சீமானின் தமாசை தூக்கிப் பிடிக்க ஹிந்துவுக்கு எந்த அருகதையும் கிடையாது.