-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
கடந்த ஒரே ஆண்டில் வெப்பத்தினால் 61,000 பேர் உயிரிழப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
கொரோனா அலை முடிஞ்சுது. எனி வெப்ப அலை. எல்லாத்திற்கும் இவங்கள் தான் காரணம். நவீனத்துவம்.. என்று இயற்கையை அழிச்சு அழிச்சு.. கடைசியில.. பூமியையும் தரிசாக்கிட்டுத்தான் மொத்தமாக அடங்குவாங்கள். -
நீங்கள் முன்னர் வாக்குப்போட்ட ஈபிடிபி வெளிநாட்டு உதவிகளை தமிழர்கள் நாடக் கூடாது என்று அமெரிக்கா சொல்லிக் கொடுத்திருப்பதாகச் சொல்லி கொண்டிருக்கினம்.. நீங்க என்னடான்னா.. சீனா.. ஹிந்தியான்னு சொல்லுறீங்க. அப்படி ஏதாச்சும் பிரச்சனை இருக்கா..??! இருந்தா தாடிக்கார மாமாவின் தாடியிடம் சொல்லவும். அவர் வீதி போடுவது போல்.. பிரச்சனையை வைச்சிருந்து வைச்சிருந்து தான் 33 வருடங்கள் அமைச்சரானது போல.. தொடர்ந்து ஆகிடுவார். உங்களுக்கு ஒரு விடிவும் வராது. அமெரிக்கன் வந்து அவருக்கு வகுப்பெடுப்பான். எப்படி முழு மனித இனப்படுகொலைகளைச் செய்யுற கூலிக் கும்பலை அமெரிக்கா தத்தெடுத்து பாதுகாக்கும் என்று.
-
ஒவ்வொரு வயசிலும் ஒரு கோளாறு வந்துக்கிட்டே தானே இருக்குது. புசிசா என்ன வரப்போகுது.
-
புலிகள் சொறீலங்கா இராணுவப் பயன்பாட்டில் இருந்த.. மதகுக்கு குண்டு வைச்சால்.. பாலத்தை தகர்த்தால்.. மின்மாற்றிகளை தகர்த்தால்.. பயங்கரவாதம் என்ற பிளேக் ஐயா எங்க போயிட்டார். அதை தானே இப்ப உக்ரைனில நின்று இவை செய்யினம். ரஷ்சியா திருப்பிச் செய்தால்.. ஏன் மேற்குலக ஊடகங்கள்.. ஐயோ அம்மா என்று கத்தி குளறுகின்றன. அதே தாங்கள் ரஷ்சியாவுக்கு செய்தால்.. வெற்றி வெற்றி. என்ன ஒரு மனோநிலை.. மேற்குலகத்திடம்.
-
வடகொரிய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க வீரர் - ஜோ பைடனுக்கு நெருக்கடி
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அமெரிக்க வீரர் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு.. நாடு மாறிவிட்டார். என்ன கறுப்பினத்தவர் மீதி பழியை போட்டுவிட்டு.. அமெரிக்கா இதையும் கடத்து போகும். அடுத்தவனுக்கு பிரச்சனை கொடுப்பது என்றால்.. அமெரிக்காவுக்கு ஆலாதிப் பிரியம். தனக்கு ஒரு பிரச்சனை என்றால்.. பூசி மொழுகிற மொழுகு இருக்கே.. சொல்லி வேலையில்லை. -
ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அமெரிக்கா பல்வேறு விதமான பயங்கரவாத அமைப்புக்களுக்கும் பயங்கரவாத அரசுகளுக்கும் தனது இராணுவ பூகோள நலன்கருதி ஆலோசனையும் ஆதரவும் தருவது ஒன்றும் புதிய விடயமே அல்ல. அமெரிக்காவிடம் தமிழர்கள் எந்தக் காலத்திலும் தீர்வு வேண்டித் தரச் சொல்லிக் கோரியதில்லை. அமெரிக்கா தானாக இணைத்தலைமை நாடுகள் என்று வந்து.. தமிழினப் பேரழிவுக்கு துணை நின்றதும்.. தமிழர் இன விடுதலை தேச விடுதலைப் போராட்டத்தை ஆரம்பம் முதல் பயங்கரவாத முத்திரை குத்தி வந்திருக்கிறது. மேலும் அமெரிக்க அலன் தம்பதிகளை கடத்தி கம்பம் கோரியவரின் கட்சிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கும் அளவுக்கு அமெரிக்காவின் நிலை இந்து - பசுபிக் பிராந்தியத்தில் மோசமாக உள்ளது. இது பல்கன் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் அல்ல... அமெரிக்காவின் சொல்லுக்கு தலையாட்ட. தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தான் தீர்மானிக்க வேண்டும். இதே தான் புலிகள் உட்பட எல்லோரினதும் நிலைப்பாடு. ஈபிடிபியின் நிலைப்பாடு..சாரி.. கூச்சல் கோசம்.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி. அதற்கு என்னானது என்று தாடிக்கார மாமாவிடம் கேட்டுச் சொல்லவும். -
நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் !
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும்... சுதந்திர வேட்கை கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு.. என்ன தான் கிடைக்கும்..??! இந்த ஆக்கிரமிப்புக்கு துணை நின்றவர்களை தான் இந்த மக்கள் இப்போ கேள்வி கேட்கனும். அதில் இணைத்தலைமை நாடுகள் என்றவையும் அடங்குவினம். இப்ப அவை உக்ரைனுக்கு ஆயுத சப்பிளை செய்வதிலும் உக்ரைனியர்களை தம் பக்கம் இழுப்பதிலும்.. பிசி. -
நேட்டோ என்றால் என்ன? ரஷ்யாவை எதிர்கொள்ள அதன் 'புதிய திட்டம்' என்ன?
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
சிரியா விடயத்தில் துருக்கியை வைச்சு நேட்டோ கேம் விளையாடி தோற்றுப் போனது. மத்திய கிழக்கில் இருக்கும் ஒரேஒரு ரஷ்சிய தளத்தையும் இல்லாமல் செய்து.. மொத்த மத்திய கிழக்கையும் நேட்டோவின் அடிமையாக்குவது தான் ஐ எஸ் அடிப்படைவாத தீவிரவாதத்தையும்.. ஆசாட் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் உருவாக்கக் காரணம். இந்த திட்டத்தை ஆசாட்டும் ஈரானும் ரஷ்சியாவின் பங்களிப்போடு தகர்த்துவிட்ட நிலையில்.. துருக்கி செல்லாக் காசாகி விட்டது. இப்ப உக்ரைன் போரில் விலாங்கு நிலையில் துருக்கி. இந்த நிலையில்.. உக்ரைனை வைச்சு.. நேட்டோ... விரிவாகத்தினை மாஸ்கோவுக்கு அருகில் நிலை நிறுத்த நினைத்தார்கள். ரஷ்சியா கிரிமியாவை தன் வசமாக்கி கருங்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்குது. உக்ரைனின் பின்னணியில் இருந்து நேட்டோ ரஷ்சியாவை தாக்கி அதன் கடற்படையின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்யலாம் என்று கனவு கண்டவர்களுக்கு பதிலடி..ரஷ்சியாவின் அனுமதியோடு தானிய ஏற்றுமதி. துருக்கி நேட்டோ அங்கத்துவம் பெற்றிருந்தாலும்.. ரஷ்சியாவுடனும் நெருங்கிய தொடர்புகளை பேணுகிறது. அதனை நேட்டோவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இழுத்து... ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனமாக்கும் நோக்கமும்.. இதில் அடக்கம். பின்லாந்து நேட்டோவில் இணைந்தாலும்.. இல்லாவிட்டாலும்.. பின்லாந்து.. சுவீடன் எல்லாமே.. ஏலவே நேட்டோ நாடுகள் போன்று தான் செயற்பட்டன. ஆப்கானிஸ்தான் நேட்டோ ஆக்கிரமிப்பில் கூட இவை பங்களித்துள்ளன. இறுதில் மொத்த நேட்டோவுமே.. ஆப்கானிஸ்தானில் தோற்று வெளியேறியது.. இங்கு குறிப்பிடத்தக்கது. சுவீடன்.. ரஷ்சியாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளாத நாடு. ஏலவே நோர்வே ரஷ்சியாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நேட்டோ அடிப்படை அங்கத்துவ நாடாக இருக்கிறது. நேட்டோவின் நோக்கம் என்பது சோவியத் யூனியனை உடைத்தது போல்.. ரஷ்சியக் குடியரசையும் உடைப்பது தான். அதற்கு ஏற்றால் போல் தான் உக்ரைனின் புலிக்கேசியை நேட்டோ பயன்படுத்தி வருகிறது. ஆனால்.. புட்டின் இதனை நன்கு விளங்கிக் கொண்டு தான் உக்ரைன் மீது படையெடுத்ததோடு டான் பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திர தாகத்தை தீர்த்து வைக்கவும் முன்வந்தார். ஏலவே ஜோர்ஜியவை தூண்டி விட்டு யுத்தம் செய்து நேட்டோ அங்கத்துவ நாடாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஜோர்ஜியாவின் இரண்டு பிராந்தியங்கள் சுதந்திர தேசமாகி ரஷ்சியாவோடு இணைந்துவிட்டன. ஆக மொத்தத்தில்.. நேட்டோ விரிவாக்கம் என்பதே ரஷ்சியக் குடியரசை சின்னாபின்னமாக்குவதும்.. சீன எல்லையை நோக்கி நகர்வதும் தான். இது நேட்டோவின் உலக ஆக்கிரமிப்பின் ரகசிய வேலைத்திட்டம் ஆகும். ஆனால்.. புட்டின் இதனை ராணுவ ரீதியாக எதிர்ப்பதால் தான்.. அவரை நேட்டோ எதிரியாக்கி காட்டுகிறது. ஆனால் உண்மையில் புட்டின் தன் தாய் நாட்டை நேட்டோவிடம் இருந்து பாதுகாக்கும் சொந்த நாட்டுக்கான விசுவாசியாகவே இருக்கிறார். நேட்டோவின் கபடத்தேவைக்காக சொந்த நாட்டையும் மக்களையும் அழிக்கும் புலிக்கேசியாகவே.. உக்ரைன் கோமாளி சனாதிபதி இருக்கிறார். நேட்டோ விரிவாக்கம்.. என்பது.. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சாதமாக அமையாது. ஏனெனில்.. அமெரிக்க நேட்டோவில் அங்கம் வகித்தாலும்.. மேற்கு ஐரோப்பிய நாடுகளை பொருண்மிய ரீதியில் தனக்கு கீழ் தான் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. இதனை ஐரோப்பிய பெரும் பொருண்மியங்களான.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. பிரிட்டன் மக்கள் விரும்புபவர்களாக இல்லை. அதனை மறைக்கவும் உக்ரைன் போர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்.. உக்ரைன் போர்.. உண்மையாக.. நேட்டோவின் நோக்கத்தை உலகறியச் செய்ய ரஷ்சியாவுக்கு உதவி இருக்கிறது. இது ரஷ்சியா நேட்டோவின் நோக்கங்களை சிதைக்க... உலக அணி ஒன்றை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும். அது நேட்டோவின் கொள்கைத் தோல்விக்கு வழிவகுக்கும் என்றால் மிகையில்லை. ஆப்கானிஸ்தான்.. மத்திய கிழக்கு.. என்று தொடர் தோல்வி கண்ட நேட்டோ.. ரஷ்சியாவை சிதைக்கனும் என்ற நோக்கிலும் தோற்பது நிச்சயம். நேட்டோவுக்கு வால்பிடிச்சு.. பலவீனமாவது ஐரோப்பிய நாடுகளாக இருக்கும். எனி மீண்டும் ஒரு ஐரோப்பிய நாடு அமெரிக்காவை விஞ்சி.. இராணுவ பொருண்மிய வலிமை பெற முடியாது.. அது தான் அமெரிக்காவின் நேட்டோவின் பிளான் பி நோக்கம். குறிப்பாக ஜேர்மனி.. பிரிட்டனை கட்டுப்படுத்துவது. -
ஐனாதிபதி ரணிலை சந்தித்தார் கருணா அம்மான்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
என்னைக் காட்டிக்கொடுத்தால்.. நான் உங்களைக் காட்டிக்கொடுப்பேன்.. என்று பேசி இருப்பார்கள் இருவரும். ஏனெனில்.. ஒன்று ஓநாய்.. மற்றது நரி. -
உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்கி எழுதினாலும்.. அதை அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். ஏனெனில்.. அவர்கள் எஜமானர்களுக்காக எழுதுபவர்கள். இந்த விடயத்தை.. ஊரில் இருந்து மக்கள்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நடுநிலையான நாடுகளின் உதவியுடன் ஐநா வரைக்கும் எடுத்துச் செல்வதே கூடிய வினைத்திறனாக.. நீதிக்கான குரலாக இருக்க முடியும்.
-
இல்லை. experimental fabrication என்பது சிருஷ்டிப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒன்று. அதில் பல்வேறு தேவைகள் உள்ளடக்கப்பட்டிருக்குது. குறிப்பாக விண்கலத் தேவைகளுக்கான மூலப் பொருட்களை உருவாக்குதல் உள்ளடங்க. இதில்.... டிஜிட்டல்.. இமேஜிங் உட்பட பல்வேறு துறைகள் ஒன்றிணைக்கப்பட்டிருக்குது. நாசா ஏலவே பாவித்த சிருஷ்டிப்பு படங்களை தயாரிக்கும்.. துறைகளோடு ஒருங்கிணைந்தே இதனை வடிவமைத்திருக்குது. தற்போதைய தேவைகளை விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு. நாசாவால்.. சிருஷ்டிப்பு மூலம்.. பலவற்றை உண்மை போல் காட்ட முடியும். அதற்கான அத்துணை வளங்களும் உண்டு. ஆனால் உண்மை என்று நம்ப வைக்க அதற்கு நிஜ உதாரணங்கள் தேவை. அதனை நோக்கி கூட இந்தக் கல்லை ஆராய அதன் கட்டமைப்பை தோற்றத்தை ஆராய முற்பட்டிருக்கலாம். அதாவது போலிச் சிருஷ்டிப்பு நோக்கத்திற்காக. நாசா பல வடிவங்களில்... சிருஷ்டிப்புக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.. என்பதை இனங்காட்டத்தான் இந்த இணைப்பே தவிர.. இந்த தொழில்நுட்பம் பற்றி ஆழமாக கருத்தாடுவதல்ல. அதனை நோக்கி அந்த இணைப்பு இணைக்கப்படவும் இல்லை என்பதை அதன் கீழ் உள்ள கருத்துச் சொல்லும். உங்களுக்கு அது புரியவில்லை என்பதற்காக.. அந்த இணைப்பை பிடிச்சு கொண்டு தொங்கச் சொல்லவில்லை. உ+ம்; https://www.researchgate.net/figure/Images-with-spacecraft-artist-rendering-during-collection-phase-and-BMG-components-for_fig63_235767206
-
தெய்வமே... நீங்கள் நாசா வேணாம் வேணாம் என்றாலும்.. நற்சான்றிதழ் கொடுப்பீர்கள். நாங்கள் மேலே சொன்னதே.. அதை தான் சிருஷ்டிப்பு தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது என்பதை தான். அதன் மூலம் சிருஷ்டுக்கப்படுபவை.. இயந்திரங்கள் மட்டுமல்ல.. தொலைநகற் படங்களுமே. https://science.nasa.gov/all-these-space-images-are-fake-except-one
-
https://www.nasa.gov/centers/armstrong/multimedia/imagegallery/experimental_fabrication/index.html நாங்கள் நாசா சார்ந்து வெளியிடப்பட்டுப் பார்க்கும் படங்கள் பெரும்பாலானாவை சிருஷ்டிக்கப்பட்டவை... என்பதை நாசாவே சொன்னாலும்.. இங்குள்ள சிலர் அதுதான் தாம் கண்ட அறிவியல் என்று அளக்க முனையலாம். காணும் காட்சிகள்.. கருத்துக்கள் தொடர்பில் அலசி ஆராய்வது அவசியம்.
-
அறிவியல் என்பது அமெரிக்காவையும் நாசாவையும் சார்ந்தது மட்டுமல்ல. என்னற்ற அறிவியல் கருதுகோள்களும் கொள்கைகளும் தத்துவங்களும் பிறந்து மாற்றமடைந்து கொண்டு தான் இருக்கின்றன. அறிவியல் என்பதே ஆராய்ந்து அறிவது தானே தவிர.. அமெரிக்காவும் நாசாவும் சொன்னால் அது தான் அறிவியல்.. இறுதியியல் என்றெல்லாம் வகுப்பெடுக்க நினைப்பவர்களின் அறிவுதான் மட்டமாக உள்ளது. செவ்வாயின் கல்லு சொறீலங்காவில் என்ன சகாரா பாலைவனத்திலும் கிடைக்கலாம்.. இப்ப சிங்கள நாசா பிரதிநிதி.. சொறீலங்கா கல்லை செவ்வாய் கல்லு என்று சொல்ல வந்திருக்காரா.. இல்லை.. நாசா வெளியிடப் போகும் எதிர்காலப் படங்களுக்கு இந்தக் கற்கள் காட்சிப் பொருளாகப் போகின்றனவா.. அதாவது நாசாவின் Fabricated science க்கு கல் தேடுகிறார்களா... அது நிலவில் கால்பதிச்சது என்ற 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த.. பின் நிகழாத.... சம்பவங்களின் நீட்சியா என்பது தான் தொக்கு நிற்கும் கேள்வி..! யாழ் கள வாசகர்கள் பலருக்கு இது விளங்கும். விளங்காத மாதிரி நடிப்பவர்கள் தொடர்ந்து நடிக்கலாம்.. நக்கல் அடிச்சு சுய இன்பம் பெறலாம். 😄 நாங்கள் நாசா சார்ந்து வெளியிடப்பட்டுப் பார்க்கும் படங்கள் பெரும்பாலானாவை சிருஷ்டிக்கப்பட்டவை... என்பதை நாசாவே சொன்னாலும்.. இங்குள்ள சிலர் அதுதான் தாம் கண்ட அறிவியல் என்று அளக்க முனையலாம். காணும் காட்சிகள்.. கருத்துக்கள் தொடர்பில் அலசி ஆராய்வது அவசியம்.
-
பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. ஆனால்.. உக்ரைனில் மட்டும்.. தாம் தோம் என்று துள்ளிக்குதிக்க என்ன காரணம். நேட்டோ விரிவாக்கம் மட்டுமே. -
இது எதுவுமே அல்ல. அமெரிக்கா நிலாவில் தரையிறங்கியது என்பதை நம்பாத மக்கள் பெருந்தொகையில் இருக்கினம்.. என்பதை யாழ் கள வாசகர்களும் அறியனும்... அதை தலைப்பில் போட்டு சமாளிப்புக் கட்டுரைகள் எழுத வேண்டிய நிலையில் அமெரிக்க சார்ப்பு ஊடகங்களே இருக்கென்னும் போது அந்தக் கருத்தியல் எவ்வளவு வலுவானது என்பதையும் யாழ் வாசகர்கள் அறியனும். இது தான் நோக்கம். அப்படியான கருத்தியல் என்பது அரைவேக்காடு அல்ல.. அது அமெரிக்காவின் நாசாவின் நடவடிக்கைகளை.. வெளியீடுகளை கேள்விக்குரியதாக்கும்.. மக்களின் அடிப்படை அறிவியல் அறிவின் விளைவு என்பதாகும்..!! அது யாழ் வாசகர்கள் மத்தியிலும் வளரனும். சும்மா ஒருவர் படிச்சனான் என்று வந்து எழுதிட்டு போறதை அப்படியே நம்பனுன்னு அவசியமில்லை. கேள்விக்குரியதாக்குவதும் சீர் தூக்கி ஆராய்ந்து அறிவதும்.. அறிவின் வெளிப்பாடாகும். அது வளரனும். அப்போதுதான் அமெரிக்கா உட்பட பலரின் அவியல்களை உலகம் உணரத் தலைப்படும்.
-
சம்பளம் எல்லாம் கவர்ச்சியாத்தான் இருக்கும். Take-home salary எவ்வளவு என்பதில் தான் வாழ்க்கைத் தரம் தீர்மானமாகும். Take-home salary என்பது வீழ்ந்து கொண்டு போகுது.. காரணம்.. வரி வீதம் அதிகரிப்பு.. ஓய்வூதிய கழிவு வீதம் அதிகரிப்பு.. படிப்பு கடன் பெற்றால்.. அதன் மீள் செலுத்துகை வீதம் அதிகரிப்பு.. மாதாந்த கொடுப்பனவுகளுக்கான கழிவுகள்.. இவை போக.. மிஞ்சுவதில்.. இருந்து தான் செலவு செய்யனும்..??!
-
நல்லது நாங்கள் நீங்கள் காட்டுவது தான் உலகம் அறிவியல் என்ற காலம் போய் மக்கள் இப்போ தேடி ஆராயவும் படிக்கவும் பழகிவிட்டார்கள். One giant ... lie? Why so many people still think the moon landings were faked. https://www.theguardian.com/science/2019/jul/10/one-giant-lie-why-so-many-people-still-think-the-moon-landings-were-faked (இந்த தலைப்பு வந்தது.. ரஷ்சிய ஊடகத்திலோ.. சீன ஊகடகத்திலோ அல்ல. அமெரிக்காவின் நட்பு நாட்டு ஊடகத்தில் இருந்து.) அந்த பெருந்தொகை மக்களின் நம்பிக்கையை அமெரிக்கா வெல்லனுமே.. எப்போ..??! அடுத்த வருடம் வரை காத்திருப்போமே..??! இந்த படத்தையும் அறிவியல் என்று சாதிக்கலாமா...??!
-
ஒருவேளை சீனா.. நிலவுக்குப் போய்.. அமெரிக்காவின் சோவியத் பனிப்போர் கால அவியலைக் கண்டுபிடிச்சால்.. அதற்கு முன் அமெரிக்கா.. நிலவுக்குப் போகனுன்ன கட்டாயம் இப்ப எழுந்திருக்கலாம்... அதுவும் இப்ப நிலவுக்குப் போக அமெரிக்க அதிக முனைப்பெடுக்கக்காரணமாக இருக்கலாம். இவற்றையும் விஞ்ஞானம் மறுக்காது. ஏனெனில்.. அமெரிக்காவின் பல பனிப்போர் கால விண்வெளி அறிவிப்புக்கள் பூகோள அரசியல் ரீதியானது.. அறிவியல் ரீதியானதல்ல.
-
குறைந்தது அவை பிற தரப்புக்களால் சரிபார்க்கப்பட்டிருக்கும். ஆனால்.. அமெரிக்கன் நாசா சொல்வதில் பலவற்றை வேறு எவரும் சரிபார்க்க முடியாத நிலையில்...... அவன் சொல்வதையே நம்பிக்கிட்டு இருக்கினம். அதனால் தான் என்னவோ.. சீனா நிலவுக்கு போகப் போறன் என்றதும் அமெரிக்கா தானும் தானும் என்று நிற்குது. ஒருவேளை குட்டு வெளிப்பட்டிடும் என்ற பயமோ தெரியவில்லை.