Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வங்கத்தில் சாமிக்கு படையல். (புனிதம் என்பது அவரவர் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே.) படம்: நன்றி முகநூல்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
முப்பை.. ஏழ்மையும்.. செல்வந்தமும்.. ஒரே நோக்கில். https://www.bbc.co.uk/news/in-pictures-45257901
-
திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..
இலையென்றால் உதிரத்தான் செய்யும் கட்டுமரமென்றால் கவிழத்தான் செய்யும்.அண்டையவர் சாவில் வருந்தாது மானாட்டி மயிலாடி மகிழ்ந்தவ போ போ.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கரும்புலிகள் நாள்
உலக வரலாற்றைப் பார்த்தீங்கன்னா.. தங்களின்.. தங்களின் மண் விடுதலைக்காக வீழ்ந்தவர்களை.. நிந்திப்பது கிடையாது.. போற்றுவதையே காண்கிறோம்.. அவர்களின் தவறுகளை எல்லாம் மறந்து. ஆனால்.. தமிழர்கள் பலரிடம் உள்ள கெட்ட குணம்... தங்களுக்காக மடிந்தவனையே.. விமர்சனம் என்ற போர்வையில்.. வரலாறு எழுதிறன் என்ற போர்வையில்.. வியாபாரமாக்குவதும்.. வீணடிப்பதுமாகும். அதை எல்லாம் தாண்டி.. என்றும் அநேக மக்களின் மனங்களில் வாழும் இயல்புடையோர் யார் என்று பார்த்தால்.. அது களத்தில் மக்கள்.. மண்ணுக்காய் உயிர் தந்த போராளிகளே. இன்று கரும்புலிகள் நாள். கப்டன் மில்லரின் மற்றும் அவர் பாதையில் பயணித்த அனைத்து போராளிகளுக்குமான நினைவு கூறல். !!?- சிந்தனைக்கு சில படங்கள்...
ஹிந்தியாவில் தொடரூந்துப் பயணக் காட்சிகள்.............. நன்றி http://www.bbc.co.uk/news/world-asia-india-41304803- கேர்ணல் ராயு நினைவு நாளில் திருமதி தமிழ்செல்வனின் உரை - பிரான்ஸ்
- பெயர் மாற்றங்கள்.
பழைய படி.. முனிவர்ஜீ க்கு போவதுதான் சரியாப் படுகுது. உந்த தண்ணி.. சாறி.. தனி காட்டுற வேலை எல்லாத்தையும் விட்டிட்டு.- சிந்தனைக்கு சில படங்கள்...
ஈழத்தில்.. தமிழின படுகொலையை கூட்டுச் சேர்ந்து நடத்தி தமிழர் தேசத்தை அடிமை கொண்டதன் பின் காட்சிகொடுக்கும் மனித மிருகங்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
மனிதருள் தாவரபோசணிகள்.. உணவுக்காக உயிர்களைக் கொல்வதில்லை என்று வாதம் செய்வது பொய். அவர்களின் உணவில்.. தாவர உணவே அதிகம் என்பது மட்டும் தான் உண்மை. ஏனெனில்.. தாவரங்களுக்கும் இப்பூமியில்.. வாழும் உயிரிகளே. அவைக்கும் வாழ்க்கை உண்டு.- மனைவியை சமாளிப்பது எப்படி..?
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்து.. கு.சா உட்பட அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
இந்தியான்னு இயற்கையா வந்ததில்லைங்க. பிரிட்டிஷ்காரன் உருவாக்கினது. பிரிட்டிஷ்காரனின் சிலோனை சிறீலங்கா ஆக்கினது சிங்களவன்.. அதை அப்ப வாய்ப்பார்த்து நின்றது எங்கட தமிழ் சட்டாம்பிங்க. இப்பவும் அதே தான் சிங்களவனுக்கு நோகாமல்.. நொங்கு குடிக்கனுமாம்.- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள்.
வீரவணக்கம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்தங்கை.. நந்தர்.. கவிதை உட்பட இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சாண்ணா.. புத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சமீபத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய எல்லா உறவுகளுக்கும் பிந்திய வாழ்த்துக்கள். கொண்டாடப் போறவங்களுக்கு முந்திய வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
சொந்த பூமியில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களால் புலிகள் விரட்டப்பட்டிருந்தாலும்.. உலகின் ஒரு மூலையில் அவர்களை தாங்கவும் சுமக்கவும் காணவும் ஆர்வப்படும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். ஏனெனில்.. புலிகளை ஆதிக்க சக்திகள் பயங்கரவாதிகளாகக் கண்டிருக்கலாம்.. ஆனால் மக்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் போராளிகளாகவே பார்த்தனர்.- கருத்து படங்கள்
சிங்கள பெளத்த பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பும்.. ஆதிக்கமும் என்பது இலேசான ஒன்றல்ல. அதற்கு துணை போகும் எல்லா சக்திகளும் தமிழினத்தை அழிக்க துணைபோனவர் ஆவர். சம் சும் கும்பல் உட்பட.- கொம்பு முளைத்த குதிரை
- கலைநயம்
கொம்பு முளைத்த குதிரையும் கன்னியும்.- சிந்தனைக்கு சில படங்கள்...
எனி அவைக்கு கஸ்டமில்லை. இணையக்காரர்கள் இந்தப் படத்தைப் போட்டு... இப்ப நிறைய மாப்பிள்ளையள் பிடிச்சுக் கொடுத்திருப்பினம். அடுத்த முறை நோ.. பாற்குடம்.. நோ வேல்...- தமிழினத்துக்காக உயிர் தந்தோர் புனித நாள்
From the album: எமக்காக உயிர் தந்தோர் நாள் - யூலை 5
எமக்காக உயிர் தந்தோர் நாள் - யூலை 5© ஈழப்போராட்டம்
- எமக்காக உயிர் தந்தோர் நாள் - யூலை 5
எமக்காக உயிர் தந்தோர் நாள் - யூலை 5- சிந்தனைக்கு சில படங்கள்...
நல்லா மூக்கும் முழியுமாத்தானே இருக்குதுங்க.. ஏன் வரன் அமையல்லைன்னா.... இவ்வளவு கஸ்டப்படுகுதுங்க. - கரும்புலிகள் நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.