Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. அக்கா உங்களுக்கும் நித்திரையால் எழும்பி பார்க்கும் போது ரதியை போல் பிரச்சனை உள்ளதா? அபடியாயின் உங்கள் இருவருக்கும் ஒரே டோசை தரவுள்ளோம்.🤣😜
  2. வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. இளமை எனும் பூங்காற்று கிற்றார் வாசிப்பவர் சதா மாஸ்ரர் இசைஞானி இளையராஜாவின் குழுவில் கிற்றார் வாசிப்பவர்.
  4. இவ தான் A.R.ரஹ்மானுக்கே ரியூன் சொல்லிக்கொடுத்தவ. கோட்டா பெருமிதம்.
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சசி.
  6. இந்த கணமும் பாடியவர்கள்: மகிசா, சோவியா, சரிகா
  7. சாம்பவி(Canada) சிறினிவாசுடன்
  8. பாடல்: உச்சந்தலை ரேகையிலே படம்: பிசாசு2 பாடியவர்: சிட் சிறிராம் வரிகள்:கபிலன் இசை: கார்த்திக் ராஜா ஆண் : உச்சந்தலை ரேகையிலே… மச்சு வண்டி போகுதம்மா… வெல்லக்கட்டி சாலையிலே… புள்ள குட்டி போகுதம்மா… ஆண் : கன்னக்குழி பல்லக்குல… துள்ளி குதிச்சோம்… வெட்டிகிளி சத்தத்துல… மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்… ஆண் : போகும் வழியிலே… ரெண்டு பாதை இணையுதே… ஒரு மண்ணு பானையாய்… அட மனசு உடையுதே… ஆண் : உச்சந்தலை ரேகையிலே… மச்சு வண்டி போகுதம்மா… வெல்லக்கட்டி சாலையிலே… புள்ள குட்டி போகுதம்மா… —BGM— ஆண் : ஏ… ஹே… பொன்வண்டு கை ஏந்துது… வண்ணம் கேட்டுதான்… அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா… ஆண் : ரயிலு வண்டி கூட நடக்குது… பேச்சு துணைக்குத்தான்… குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா… ஆண் : உச்சியில மேகமா… உப்பு மழை ஆகுமா… கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு… ஆண் : அட ஒத்த பாலம்தான்… ரெண்டு ஊர சேர்க்குது… அட தண்டவாளமா… இங்கு உறவு பிரியுது… —BGM— ஆண் : ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம… பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக… கீரிப்புள்ள போர்வை தேடுது துணை இல்லாம… கிளிப்புள்ள ஏலம் போடுது சலிக்காம… ஆண் : வேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா… பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு… ஆண் : ரெண்டு கரையும் புடிச்சுதான்… ஒரு நதியும் நடக்குது… இங்க விதியை புடிச்சுதான்… கை வெலகி நடக்குது… ஆண் : உச்சந்தலை ரேகையிலே… மச்சு வண்டி போகுதம்மா… வெல்லக்கட்டி சாலையிலே… புள்ள குட்டி போகுதம்மா… ஆண் : கன்னக்குழி பல்லக்குல… துள்ளி குதிச்சோம்… வெட்டிகிளி சத்தத்துல… மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்… ஆண் : போகும் வழியிலே… ரெண்டு பாதை இணையுதே… ஒரு மண்ணு பானையாய்… அட மனசு உடையுதே… ஆண் : உச்சந்தலை ரேகையிலே… மச்சு வண்டி போகுதம்மா… வெல்லக்கட்டி சாலையிலே… புள்ள குட்டி போகுதம்மா…
  9. பாடல்: பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் Movie - Dikkiloona Song - Per Vachaalum Vaikkaama Singers - Malaysia Vasudevan & S.Janaki Lyrics - Kavignar Vaali Music Composed By Isaignani Ilaiyaraaja Remixed by Yuvan Shankar Raja
  10. கொழும்புப் பகுதி மணப்பெண் ஒருவருக்கு கிராமப்புறத்து மாப்பிள்ளை ஒருவரை பேசித் தீர்ப்பதற்காக கலியாண புரோக்கர் மணப் பெண்ணின் தகப்பனை மாப்பிள்ளையின் வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவாகியது. மாப்பிள்ளையின் தொழில் மாணிக்க ( Diamand ) வியாபாரம் எனவும் வயது 20 எனவும், கார் (Car) இருப்பதாகவும் புரோக்கர் கூறினார். காரின் இலக்கம் என்ன எனக் கேட்டபோது தான் இன்னும் காரைக் காணவில்லை எங்காவது போயிருக்கும் என்றார். நீண்ட நாட்களாக இப்படியே சொல்லிச் சொல்லி புரோக்கர் வீட்டு செலவுக்குப் பணம் வாங்கினார். திடீரென ஒருநாள், ஆட்டோ ஒன்றில் வந்த மணப்பெண்ணின் தகப்பன் புரோக்கரை ஆட்டோவினுள் இழுத்துப் போட்டுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டை இன்று காட்ட வேண்டும் என்றார். கலியானம் பேசிப் பேசியே வழிச் செலவுக்குப் பணம் தந்து கடனாளியாகிவிட்டேன் என்று குறை கூறினார். கலங்கிய கண்களுடன் சென்ற புரோக்கர் சிறியதொரு வீட்டைக்காட்டி இதுதான் மாப்பிள்ளையின் வீடு என்றார். மாப்பிள்ளையின் தாய் முன்னே வந்தார். இருவரையும் உட்காரச் சொன்னார். பழவர்க்கங்களும், பலகாரங்களும், குளிர்பானமும் இருவரினதும் பசியைப் போக்கின. ” மாப்பிள்ளக்கு கார் ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே! அதை இன்று பார்க்க வேண்டும்” இது மணப்பெண்ணின் தகப்பன். புரோக்கர் அந்தக் காரைக் காட்டும்படி மாப்பிள்ளையின் தாயைக் கெஞ்சினார். வீட்டு அறையினுள் சென்ற மாப்பிள்ளையின் தாய் தும்புத்தடி ஒன்றை எடுத்து வருவதை கண்டு ” மாப்பிள்ளையின் தாய்க்கு பைத்தியமா?” எனக் கேட்ட்டுக்கொண்டு மாமா தலைதெறிக்க ஓடினார். ஒருவாறு மாமாவை மீண்டும் அழத்துவந்தபோது மாப்பிள்ளையின் தாய் கையில் இருந்த தும்புத்தடியை கட்டிலின் கீழ் போட்டு இழுத்தபோது விளையாட்டு கார் ஒன்று வெளியே வந்தது. புரோக்கரின் முகம் வியர்த்தது. மாப்பிள்ளையின் தாய் ” எனது மகனுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் வாங்கிக் கொடுத்த கார்” என்றார். புரோக்கர் மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்தார்.
  11. பாடல்: தேசிங்கு ராஜா பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா & சுஜாதா படம்:டும் டும் டும் இசை: கார்த்திக் ராஜா
  12. விசுகண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. அன்பே அமுதா நீ சொல்லமுதா
  14. தோனியின் முதலாவது போட்டி இந்திய கிறிக்கட் குழுவின் தலைவனாக....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.