Everything posted by nunavilan
-
உங்களுக்கு தெரியுமா?
LOVE ??
-
கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(june 28)- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காற்றிலே நடந்தேனே படம்: ஆதி பகவான் பாடியவர்கள்: உதித் நாராயணன் நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச சம கம மப கரி சநிநி நிச ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச தச தசசநி ரிக மதமதமம... மபமபதபப... http://tamilmn.com/2012/Aadhibhagavan_2012/Kaatriley Nadanthene - Www.Tamilkey.Com.mp3 காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன் மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன் விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன் காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே உயிரே உயிரே ரெண்டானதே... ஓ... இளமை உடைந்து திண்டாடுதே... ஓ... பாறை கரைந்து பாலானதே பார்வை நான்கும் கொண்டாடுதே வானம் எந்தன் தலைதட்டுதே வார்த்தை என்னுள் கவிகட்டுதே நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன் மூச்சு காற்றிலே நுழைந்தாயே பூச்சு போட்டுகள் திறந்தாயே நீ யாரடா தேடினேன் முகவரிதானே வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன் மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன் காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச சம கம மப கரி சநிநி நிச ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச தச தசசநி ரிக மதமதமம... மபமபதபப...- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நெஞ்சே நெஞ்சே படம்: எங்கேயும் காதல் இசை: ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா , சின்மயி வரிகள்: மதன் கார்க்கி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இன்னும் கொஞ்ச நேரம் படம்: மரியான் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: விஜய் பிரகாஸ், சுவேதா மேனன் http://youtu.be/3e8Q4Ql6E5U- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: போ நீ போ படம்: மூன்று பாடியவர் :மோகிற் இசை: அனுருத்- கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்கா, தமிழ் சூரியன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் : சுட சுட தூறல் படம் : கேடி பில்லா கில்லாடி ரங்கா இசை : யுவன் பாடியவர் : யுவன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் : ஆனந்த யாழை படம் : தங்க மீன்கள் இசை : யுவன் பாடியவர் : சிறிராம் பார்த்தசாரதி வரிகள் : நா. முத்துக்குமார்- மனதைக் கவர்ந்த கவிதைகள்
கட்டப்பஞ்சாயத்து காலங்கள் கடந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கிராமத்தின் பெயர்சொல்லும் இந்த, ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கள் ஓய்ந்தபாடில்லை. மரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம், ‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய, கரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள் அமர்ந்திருக்க, தழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க, காவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற, அமைதி நாற்காலியிட்டு அமர்ந்திருந்தது. சாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி நின்றிருக்க, அவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி, இறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க, அமைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன் போல், பற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக் கிழவர், “கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று தொடங்கினார். “சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை உடைச்சிட்டாங்க” தீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட தலைவன், அவன் புகாருக்கு உன் பதில் என்ன?” தலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி, முழிகளை ஆட்டியவாறே தலைவனிடம், “சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப் பேசிட்டான்” “அதான் சாமி ஒரு கால வாங்கிப்புட்டேன்.” தலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார், “எலே சாதி என்னலே சாதி, பூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி, இன்னொன்னு பெண்சாதி, இன்னும் எத்தன காலத்துக்கு இந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க? போங்கடா போங்க போயி, வேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி தோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார். அரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன், வாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள், பசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்துக் கொண்டிருக்க, கண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன், தன் மனையாளைப் பார்த்து, “ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது கீழ்சாதிக்காரப் பயலுக்கு அலுமினியத்தட்டுல திங்கக் குடுக்காதேன்னு!” http://kovaiaavee.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் : நீயா பேசியது படம் : திருமலை பாடியவர் : சங்கர் மகாதேவன் இசை : வித்தியாசாகர்- அதிசயக்குதிரை
சர்தார்ஜி: சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?பணிப்பெண்: ஒரு நிமிடம் ( என்று கூறிவிட்டு தன் கணிப்பொறியில் நேரத்தைத் தேடினாள்) சர்தார்ஜி: மிக்க நன்றி !! (என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்) துணிக்கடையில்.. சர்தார்ஜி: எனது கணிப்பொறிக்கு வைக்க ஒரு திரைச்சீலை(Curtain) கிடைக்குமா? நான் ஏற்கனவே ஜன்னல்களை (Windows) வாங்கிவிட்டேன். வீட்டில் தன் மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது... (அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்) சர்தார்ஜி: பத்திலிருந்து அஞ்சு போனா எவ்வளவு? மகன்: நாலு! சர்தார்ஜி: சபாஷ்!! (என்று கூறி ஒரு இனிப்பை பரிசளிக்கிறார்!) நண்பர் : (சற்றே அதிர்ந்து) நாலு தப்பான விடை ஆச்சே.. அதுக்கு ஏன் பரிசளிக்கறீங்க? சர்தார்ஜி: இன்னைக்கு பரவால்லே!! நேற்று அவன் மூணுன்னு இல்லே சொன்னான்!! சர்தார்ஜிகள் புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்காக ஒரு பிரதிநிதியை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்ற சர்தார்ஜிகள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். தேர்வாளர்: உங்க பேர் என்ன? சர்தார்ஜி: (மிகவும் யோசித்து) ஜஸ்வந்த் சிங்! தேர்வாளர்: உங்க தந்தை பேர் என்ன? சர்தார்ஜி: ( வியர்த்து விறுவிறுத்து) ம.. ம.. மணிந்தர் சிங்! (சுற்றியிருந்த சர்தார்ஜிக்கள் ஒரே குரலில் தேரவாளரிடம்) சர்தார்ஜிக்கள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்!! தேர்வாளர்: (தலையில் அடித்துக் கொண்டே) ரெண்டும் ரெண்டும் எவ்வளவு!! சர்தார்ஜி: (காகிதத்தில் எதையோ பெருக்கி பார்த்து விட்டு) ஒன்று!! (தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே..) சர்தார்ஜிக்கள்:(ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்! சர்தார்ஜி: (இந்த முறை நீண்ட யோசனைக்கு பின்) மூன்று!! சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்! சர்தார்ஜி: நாலு! சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!!- அதிசயக்குதிரை
பேருந்தில் நடத்துனரிடம்.. சர்தார்ஜி : கண்டக்டர், ரெண்டு டிக்கெட். நடத்துனர்: நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்? சர்தார்ஜி : ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு. நடத்துனர்: அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா? சர்தார்ஜி : என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே!! தன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்.. சர்தார்ஜி: ஸாரி சார்! ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க! உங்களுக்கு இடம் இல்லே.. துப்பறியும் அதிகாரி பணி தேர்வில்.. தேர்வாளர் : மகாத்மா காந்தியைக் கொன்றது யார்? சர்தார்ஜி: இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்.. பார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்.. சர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். சுனிதா: நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்! சர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன். பள்ளியில் ஆசிரியரிடம்.. ஆசிரியர்: தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன? சர்தார்ஜி : HIJKLMNO ஆசிரியர்: என்ன? சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்.. நூலகத்தில்.. சர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில் இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது.. நூலகர்: ஓஹோ! நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிற்பிக்கும் யாழ்வாணனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஐயையோ என் உசிருக்குள்ளே படம்: பருத்தி வீரன் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா எழுதியவர்: சினேகன் பெரியவர்: ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே.. ஒத்தப் பன ஓரத்துல, செத்த நேரம் ஒம்மடியில், தல வச்சு சாஞ்சிக்கிறேன், சங்கதிய சொல்லித்தரேன், வாடி.. நீ வாடி..! பத்துக்கண்ணு பாலத்துல, மேச்சலுக்குக் காத்திருப்பேன், பாச்சலோட வாடி புள்ள, கூச்சம் கீச்சம் தேவயில்ல, வாடி.. நீ வாடி..! ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே.. செவ்வெளநீ சின்னக்கனி,, உன்ன, செறையெடுக்கப் போறேன் வா நீ.. பெண்: ஐயையோ.. என் உசுருக்குள்ள தீய வச்சான், ஐயையோ.. என் மனசுக்குள்ள நோயத் தச்சான், ஐயையோ..! ஆண்: சண்டாளி உன் பாசத்தாலே,, நானும், சுண்டெலியா ஆனேன் புள்ள..! பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல,, நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..! ஐயையோ.. என் வெக்கம் பத்தி வேகுறதே, ஐயையோ.. என் சமஞ்ச தேகம் சாயிறதே, ஐயையோ..! ஆண்: அரளி வெத வாசக்காரி,, ஆளக் கொல்லும் பாசக்காரி,, என் ஒடம்பு நெஞ்சக் கீறி,, நீ, உள்ள வந்த கெட்டிக்காரி..! ஐயையோ.. என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே, ஐயையோ.. என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே, ஐயையோ..! பெண்: ஹே.... ஹேஹேஹ.. ஹே.... ஹேஹேஹ.. ஹஹா... ஹ...ஹ..அ.. கல்லுக்குள்ள தேரை போல, கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..? காலச் சுத்தும் நெழலைப் போல, பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..? யுவன்: ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ.. ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ.. பெண்: ஐயனாரப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா.. அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா? நான் வாடாமல்லி.. நீ போடா அல்லி.. ஆண்: தொரட்டிக் கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. ஏ (தொரட்டி..) சண்டாளி உன் பாசத்தாலே,, நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள,, பிண்ணனியில் பெரியவர்: (ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே) பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல,, நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
2013 தில்லுமுல்லு படத்தில் இருந்து மூன்று தலைமுறை பாடகர்கள் பாடிய பாடல் http://youtu.be/0JpdOy6s9AQ- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: எதிர் நீச்சலடி படம்: எதிர்நீச்சல் இசை: அனுருத் பாடியவர்கள்: அனுருத், Yo Yo Honey Singh, Hiphop Tamizha Adhi- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் ராசா நான் படம்: மரியான் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=XeZxwqD1-MU- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இனிய இளைய உயிர்களை தாய் மண்ணுக்கு ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.