Everything posted by nunavilan
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
சுமந்திரனுக்காக சிலுவை சுமக்கும் ஜஸ்டின் வகையறாக்களுக்கு தெரிந்திருக்க கூடும்.🤣
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
43 ல் 19 பேர் சஜித்தை ஆதரித்துள்ளார்களாம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
43 23
-
இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த கடிதம்
எல்லை ஏற்கனவே உள்ளது. எல்லையை தாண்டி எமது கடலில் சட்ட விரோதமாக மீன்பிடித்துக் கொண்டு அவர்களை விடுவிக்க கேட்பது என்ன நியாயம்?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியில் மத்திய குழுவுடன் ஆராயாமல் சுமந்திரனும் சாணக்கியனும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி விட்டு அரியநேந்திரன் கட்சி விதிகளை மீறி விட்டாராம். என்ன ஒரு ரெளடிசம்.?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
டொரண்டோவில் இருந்து கத்தினால் ஒரு வேளை றோவுக்கு கேட் க கூடும்.🙃 இங்கு நான் மக்களை கேட் கும் போதும் அதனையே கூறுகிறார்கள். உள்ளாளும் கள்ளாலுமாக களவு செய்தால் நிரூபிப்பது ரொம்ப கஸ்டம். உங்களுக்கு நல்ல மண்டை உள்ளது என்ற. நினைப்போ??!😅 உங்களுக்கு சாதகமில்லாததால் குமுறுகிறீர்கள். நான் வாக்களித்த மக்களின் மண்ணில் உள்ள மக்களிடம் விசாரித்து அதே மண்ணில் இருந்து எழு துகிறேன்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நடைமுறையில் நடப்பதை யாரும் எழுதலாம். உங்களுக்கு ஆச்சரியம் அளித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
யாரும் கள்ளன் என கத்தியதாக தெரியவில்லை.😁
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
- கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
Nov 14 ல் பொது தேர்தல் என அறிய முடிகிறது.- புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
Sri Lanka News | "Sensitive To India's Regional Stability Concern": Member Of Sri Lanka's NPP Party- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
இல்லை . தனி தவில் அடிக்க கூடிய ஒரு ஜனாதிபதியாக அனுர இருப்பார் என பேசிக்கொள்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசை அனுர நிறுவுவார் என மக்கள் நம்பவில்லை. இது ஒரு எதிர்வு கூறல் மட்டுமே. பிறகு என்னை போட்டு தாக்க வேண்டாம்.- கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
ஜனாதிபதி அனுர குமார உரை தமிழில்- லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
மிக நீண்ட காலமாக வசிக்கும் துருக்கிகள் திருந்தி விட்டார்களா? அல்லது அவர்களும் கத்தியும் கையுமாகவா?- புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அனுபவம் தன்னிடம் இல்லை என நேர்மையாக கூறியுள்ளார்.- இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
அனுர பங்களாதேசில் நடந்ததை நினைவில் வைத்துள்ளார்.- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
இப்போது தேன் நிலவு காலம் என உறுதியாக நம்புகிறேன். 6 மாதம் வரை நிலைக்கலாம்.- கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
அவர் ஆற்றில் போட்டாலும் அளவோடு போடுபவர்.🙂- கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
நீங்கள் இவரின் கருத்துக்கு 100 வீதம் கருத்து எழுதுவீர்கள் என்பதும் என்ன கருத்து எழுதுவீர்கள் என்பதும் நீங்கள் கருத்து எழுத முன்பே எனக்கு தெரியும்.🤣- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நீங்கள் இலங்கையின் எப்பகுதிக்கு சென்றீர்கள்? ஒரு வருடத்துக்கு முன்பே கருத்து கணிப்புகள் அனுரவுக்கு சாதகமாக இருந்துள்ளன. நாமே யாழ் களத்தில் ஜே விபியினால் தமிழருக்கு செய்யப்பட்ட அநியாங்கள் பற்றியும் பேசியுள்ளோம். நான் தேர்தலுக்கு இரு நாட் கள் முன்பே சிறிலங்காவில் நிற்கிறேன். நான் பேசிய பலரில் பலரும் ( தமிழர், சிங்களவர் உட்பட) அனுர தான் வருவார் என தெரிவித்தார்கள். தமிழ் யூ ரியூபர்களுக்கு தெரிந்தளவு சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் தெரியவில்லை போல???😂- ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
பெரும்பாலான யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்து எதனை சாதித்துள்ளார்கள். ? யாரென்றே தெரியாத பியதாசாவுக்கு வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களா? ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுர எத்தனை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவார்? சொல்லுங்கள் உங்கள் தூர நோக்கங்களை?- ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
வித்துவான்கள் சுமந்திரன் & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இன்னும் ஆறு மாதத்துக்குள் தெரிந்து விடும்.- நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
றோயல் பமிலிக்கு ஈடாக ……🙂 - கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.