Everything posted by nunavilan
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
80 சதவீதம் என்பது தவறான தகவல்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
எனது குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மலர் வளையம். மலர் மாலை அனுப்பிய யாழ் உறவுகளுக்கு பிரத்தியேக நன்றிகள்.
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
அனுர சொன்னதை செய்ய போகிறார் என்பது திருடனுக்கு விளங்கி விட்டது. களி தின்னும் காலம் கனிந்து வருகிறது கோத்தாவுக்கு.🙂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
பியதாசவுக்கு போட்டதையும் சேர்த்தால்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஒரு தொகுதி அல்ல பல தொகுதிகளில் பியதாச யாரென்று தெரியாமலே வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளார்கள்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
வாக்குகளை பெற்று கொடுத்து ஆதரவை மக்களிடம் பெற்று ஆட்சியை கைப்பற்ற உதவி அதன் மூலம் தமக்கு தேவையானவற்றை பெறுதல் . அக்கட்சி தோல்வி அடையும் இடத்து வெற்றி பெற்ற கட்சிக்கு ஆதரவை கொடுத்து அங்கும் தமக்கு தேவையானவற்றை பெறல். ஒரு சமாந்தரம் இருக்கல்லவா?
-
மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா!
ம். இவர் இருந்து கிழித்து விட்டார். இப்போ மக்களின் மன விருப்பங்களை மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டுமாம்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
சஜித்துக்கு என்ன ஆதரவு தேவை என ஆதரவு வழங்கினார்களோ அதே ஆதரவு தான்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு அநுர தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்கிறதா?
-
சரத் பொன்சேகா, சீலரத்ன தேரர், திலகராஜ் பெற்றுக்கொண்ட வாக்குகள்!
சரத் பொன்சேகா, சீலரத்ன தேரர், திலகராஜ் பெற்றுக்கொண்ட வாக்குகள்! நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்றுக்கொண்ட அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக 4,363,035 (32.76%) வாக்குகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டார். 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிடம் பிரபல்யம் வாய்ந்த சில வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் பின்வருமாறு, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 22,407 வாக்குகளை பெற்றுக்கொண்டார். ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 6,839 வாக்குகளை பெற்றுக்கொண்டார். மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் 2,138 வாக்குகளை பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தலில் மிகவும் குறைந்தளவிலான வாக்குகளை ஏ.எஸ்.பி.லியனகே பெற்றுக்கொண்டார். அவர் பெற்றுக்கொண்ட வாக்குக்களின் எண்ணிக்கை 1,860 ஆகும். https://tamil.adaderana.lk/news.php?nid=193457
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
உடுப்பிட்டி தொகுதியில் பியதாசவுக்கான வாக்குகள் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 5,259 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க1,670 வாக்குகளையும், கே.கே பியதாச 295 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
-
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?
கலாநிதி கரிணி அமரசூரிய பிரதமராக பதவி ஏற்கவில்லை.
-
ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்
மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
-
மக்களால் தெரிவு செய்யப்படுபவருக்கு ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் - அனுரகுமார
அதற்கு மேல் தான் கிளைமாக்ஸ்.
-
மக்களால் தெரிவு செய்யப்படுபவருக்கு ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் - அனுரகுமார
அவர் கையில் எதுவுமில்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஊரடங்கு சட்டம் இரவு 10ல் இருந்து காலை வரை போடப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் 2024 - விசேட மின்னல் - Minnal with Anura Kumara Dissanayake
-
மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்
இது சம்பந்தரின் தீபாவளி வெடிக்கு மேலால் சீறும்போல .
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நாம் தடம் மாறப் போவதில்லை!
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
தோற்கின்ற கூட்டம் தானே. எதோ கொடுத்த அளவுக்கு கூவி விட்டு போகட்டும்.
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
சிங்கள இனவாதிகளுக்கு வாக்களிப்போம். இது கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டு விட்டதே. திருப்பி ஏன் இந்த மாய்மாலம்? இது நாமலுக்கு தான் சரியாக பொருந்தும்.
-
வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
ஒரு பேச்சுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கா விட்டாலும் ஒரே விளைவு தான் கிடைக்கும். சிங்கள மக்களில் குறிப்பிட தக்க வீதத்தினர் வாக்களிப்பதில்லை. அவர்களுக்கு விளைவு தெரியும். ஆட்சியாளர்கள் எது செய்ய போகிறார்கள் என்றும் தெரியும்.
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
ஒரு பாரிய அரசியல் மாற்றம் வேண்டி சிறிலங்கா மக்கள் நிற்கிறார்கள். ஆட்சி மாற்றம் வந்த பின் சப்பென்று போவதும் சகஜம்.
-
கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?
15 வயதுக்கு கீழ் அனுமதி இல்லை. பொழுது போக்காக பார்க்க கூடிய படம். விஜய் நடிப்பு நன்றாக இருந்தது. ஒரு பாட்டை தவிர.
-
கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
கிழக்கில் தமிழர்கள் நிலங்கள் முஸ்லிம்களால் அபகரிகப்பட்ட போது கலா பூசணம் பரீட் இக்பால் எங்கு போயிருந்தீர்கள்?