Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான். ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு... "ஹலோ..! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! . "நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? . "வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..! கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா?" இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.. சாரி..! எனக்கு விருப்பம் இல்லை... நான் ஒரு ஆப்பர் தரேன். என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்..! சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க? இப்ப புரியுதா... நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!
  2. ஜிமிக்கி கம்மல்.........
  3. மனசோ தந்தி அடிக்குது ....
  4. · இனிவரப்போகும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிற்கும் “ ஆனையிறவு “ பெரும் தளத்தை தமிழர்கள் வெற்றிகொண்டார்கள் என்பது வரலாற்றில் காத்திரமாக பதியப்பட்டிருக்கும்.. எந்தக்கொம்பனாலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாத வரலாற்று வெற்றி இது.. சர்வதேச போர் வல்லுனர்கள், அமேரிக்காவின் பெரும்பெரும் போர் நிபுணர்களால் ஒருபோதும் வெல்லப்படமுடியாது என உறுதியழிக்கப்பட்ட பெரும் படைத்தளத்தை வென்றுகாட்டியது தமிழர்படை.. இதைச்சாத்தியமாக்கியவர் தளபதி பிரிகேடியர் பா ல் ரா ஜ்.. தமிழினத்தின் பெருமை அவர்.. இப்பெருவீரனின் நினைவுகளுடன் , அடங்காத்திமிர் கொண்டு தமிழினம் தன் விடுதலைப்பயணத்தைத் தொடரும்..
  5. Hus: ஹலோ...உமா துணி தொவச்சுட்டே, மாவாட்டி வீட பெருக்கீட்டேன் அப்பறம் என்ன பண்ணனும்..... Wife: ப்ரிஜ் ல இருக்க காய்கறிய எடுத்து நரிக்கி வைங்க.... Hus: நரி... கறி.... தான சாப்டும்.... காய்கறிய லாமா சாப்டுது...?!?!?!?
  6. பாடல்: உன்னை நினைச்சதும் வரிகள்:கவிஞர் தாமரை இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: ஸெரியா கோசல்,சர்தக் கல்யாணி பல்லவி. ஆண் : உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே... முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ! பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே... ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே... ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! பெண் : தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே ! பேசப்பேசத்தான் இன்னும் பிடிக்குதே ! பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ! ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே ! நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..! பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே ! கை சேர்ந்ததால் கவலை மறந்ததே ! தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..! ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! சரணம். ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா ? தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா ? பெண் : இருபுறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா ? மழையென வரும் மரகதக்குரல் சுவரில் முட்டுமா ? ஆண் : எனது புதையல் மணலிலே... கொதிக்கும் அனலிலே ! இருந்தும் விரைவில் கைசேரும் பயண முடிவிலே ! உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே ! முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ! கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாடல் ஞாபகம் வருகிறதா??
  7. பாடல்: ஜெசிக்கா ஜெசிக்கா படம்: பிரின்ஸ் வரிகள்: அறிவு இசையமைத்து பாடியவர்: எஸ்.தமன்
  8. தலைவர் மாண்புமிகு பிரபாகரனுக்கு வீரவணக்கம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன் . தொடருங்கள் ரஞ்சித்.
  9. நீ என் பக்கம் ( calm down tamil version)
  10. நெருப்போடு என்னடா விளையாட்டு
  11. ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான். “எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன். “சம அளவு சார்!” என்றான் சர்வர். “சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன். “சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்...
  12. சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. இலங்கை மர்மக் குகைகள் கூறுவதென்ன? | தம்புள்ளை கற்பாறைக் குகைக் கோவில்
  14. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. பாடல்: சின்னஞ்சிறு நிலவே படம்: பொன்னியின் செல்வன் 2 வரிகள்: இளங்கோ கிருஸ்ணன் இசை: ஏ.ஆர் ரகுமான் பாடியவர்: கரிசரண்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.