Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பச்சை புள்ளிகளை இடுபவர்களை யாரென காட்டாதபடி நிர்வாகம் செய்துள்ளது.
  2. Image: Science and Nature ஒவ்வொரு மாதமும் ஒரே இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்
  3. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  4. பாடல்: நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் படம்:மருதநாட்டு இளவரசி பாடியவர்கள்: எம்.எம் மாரியப்பா , கே.வி ஜானகி இசை: எம்.எஸ் ஞானமணி படத்தில் எம்.ஜி ஆருடன் நடிப்பவர் அவரது மனைவி வி.என் ஜானகி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  5. சுதந்திரம் என்பது.‌.!! கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள ஒரு ஓய்வறையில் இச்சம்பவம் நடந்தது. ஒரு சிறுத்தை நாயை துரத்திக் கொண்டிருந்தபோது.. நாய் கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டது. கழிப்பறை வெளியில் இருந்து மூடப்பட்டது. நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும், கழிவறைக்குள் சிக்கிக் கொண்டது. சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது. அது குரைக்கக்கூடத் துணியவில்லை. சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை ஒன்றும் செய்யவில்லை. ஒரே பாய்ச்சலில் நாயை இரவு உணவாக ஆக்கியிருக்கலாம். ஆனால் இரண்டு விலங்குகளும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தும். சிறுத்தைப்புலியும், நாயும் அமைதியாகவே இருந்தன. வனத்துறையினர் சிறுத்தையை, {ரிமோட் இன்ஜெக்ஷன் கன்} கால்நடை மயக்க மருந்து மூலம் அவற்றைப் பிடித்தனர். இப்போது கேள்வி என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக கிடைத்த நாயை உண்ணவில்லை??? இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆய்வாளர்கள் சொன்ன பதில்: வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை. அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவை தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும். வயிற்றுக்கு உணவளிக்கும் விலங்குகளின் இயல்பான உந்துதல் கூட மறையத் தொடங்கி விடுமாம். இப்படிப்பட்ட இயற்கையே உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தான் மனிதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறித்து விடுகிறான். ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் தேவை...... பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்.... போன்றவை. இவை நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது என மனிதனை தவிர எந்த விலங்கையும் நாம் குற்றம் சாட்ட முடியாதல்லவா..! சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது!!! மேலும் மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்....!
  6. The Best Song by Tina Turner LyricsListenVideos I call you when I need you, my heart's on fire You come to me, come to me wild and wild When you come to me Give me everything I need Give me a lifetime of promises and a world of dreams Speak a language of love like you know what it means MMm, and it can't be wrong Take my heart and make it strong, baby You're simply the best Better than all the rest Better than anyone Anyone I've ever met I'm stuck on your heart I hang on every word you say Tear us apart Baby, I would rather be dead In your heart, I see the star of every night and every day In your eyes, I get lost, I get washed away Just as long as I'm here in your arms I could be in no better place You're simply the best Better than all the rest Better than anyone Anyone I've ever met Ooh, I'm stuck on your heart I hang on every word you say Don't tear us apart, no, no, no Baby, I would rather be dead Each time you leave me, I start losing control You're walking away with my heart and my soul I can feel you even when I'm alone Oh baby, don't let go Ooh, you're the best, ooh Better than all the rest Better than anyone Anyone I've ever met Ooh, I'm stuck on your heart I hang on every word you say Don't tear us apart, no, no Baby, I would rather be dead You're the best Ooh, you're simply the best Better than all the rest Better than anyone Anyone I've ever met I'm stuck on your heart, baby I hang on every word you say Don't tear us apart, no, no, no Baby, I would rather be dead Oh, you're the best You're better than all the rest Better than anyone Anyone I've ever met Ooh, you're the best Source: Musixmatch Songwriters: Holly Knight
  7. பாடல்: மயக்க ஊசி உந்தன் பார்வை யுவன் யுவாதி படத்தில் இருந்து மயக்க ஊசி பாடல் வரிகள் :- மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே மருகி மருகி தினம் உருகி உருகி உன்னைத் தாங்கி தாங்கி மோட்சம் போனேனே நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே அணுமின நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே எதுவும் புரியாமல் என்னை அறியாமல் உன்னில் காதல் கொண்டேனே சிலையை மீட்டும் உளியைப் போலே என்னைத் தொட்டாயே காலம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே உலையை களையாமல் வழியை உணராமல் சுகமாகக் கொன்றாயே உன்னைக் கண்ட மறு நொடியே இருதயம் வலப் புறம மாரிடுதே உன் கை தீண்டும் ஒரு நொடியில் நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும் பிரியா விடையை சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும் சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் விழி விண்ணைத் தாண்டட்டும் உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தோற்றுப் போகட்டும் நீயும் சூட பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும் கடலும் நீயாக புயலும் நானாக உன்னில் மையல் கொள்ளட்டும் காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே இமைகள் தாக்கி இதயங்களே பொடிப் பொடிப் பொடியாய் உதிர்கிறதே மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே மருகி மருகி தினம் உருகி உருகி உன்னைத் தாங்கித் தாங்கி மோட்சம் போனேனே நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்குத் தெரியாதே
  8. எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம். வசனங்கள் மட்டும் மாறவில்லை.
  9. Calm down அடுத்து........................
  10. பாடல்: றஞ்சிதமே படம்: வாரிசு பாடியவர்கள்:விஜய், மானசி இசை: தமன் .எஸ் வரிகள்: விவேக்
  11. பாடல்: மதுரை வீரன் படம்: விருமன் இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்கள்: யுவன் & Aditi வரிகள்:ராஜு முருகன்
  12. இப்பாடலுக்கும் Belly Dance ஆடலாம் என நிரூபித்துள்ளார்.
  13. பாடல்: மல்லியப்பூ படம்: வெந்து தணிந்தது காடு இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: மதுசிறி வரிகள்: கவிஞர் தாமரை
  14. Jerusalema Master KG பல தரப்பட்ட அசைவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.