Everything posted by nunavilan
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கிறிக்கட் வர்னணை போல் (பந்துக்கு பந்து) மிக சுவாரசியமாக மனம் திறந்து எழுதுகிறீர்கள். தொடருங்கள்.
-
கருத்து படங்கள்
ஆம் நானும் ரசித்தேன்.
-
கருத்து படங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
வெட்கம், மானம் ,ரோசம் எல்லாவற்றையும் விட்டு தான் இப்படியானவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். அதானே. ஒரு படிமுறை எல்லாவற்றுக்கும் உண்டு.🙂- காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இவற்றால் எமது மக்களுக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி, வாதவூரானுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
தொடருங்கள் சுமே. உங்கள் குறிப்பை தவிர அநேகமான உங்களை பற்றிய தகவல்களை சேகரித்து விட்டோம். சும்மா...🙂- இலங்கையில் ஆறு மாதங்கள்
யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நல்ல risk எடுத்து பனி மழையை அனுபவித்துள்ளீர்கள். வாசித்து ரசித்தேன்.- சிரிக்கலாம் வாங்க
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அக நக படம்: பொன்னியின் செல்வன் 2 இசை: இசைப்புயல் பாடியவர்: சக்திசிறி கோபாலன் வரிகள்: இளங்கோ கிருஸ்ணன் அக நக அக நக முக நகையே முக நக முக நக முறு நகையே முறு நக முறு நக தரு நகையே தரு நக தரு நக வருணனையே யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது? யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது? நடைபழகிடும் தொலை அருவிகளே முகில் குடித்திடும் மலை முகடுகளே குடை பிடித்திடும் நெடுமரச் செரிவே பனி உதர்த்திடும் சிறு மலர் துளியே அழகிய புலமே, உனதிள மகள் நான் வளவனின் நிலமே, எனதரசியும் நீ வளநில சிரிப்பே, எனதுயிரடியோ? உனதிள வனப்பே, எனக்கினிதடியோ? உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே நினைவழிந்திடுதே... அக நக அக நக முக நகையே முக நக முக நக முறு நகையே முறு நக முறு நக தரு நகையே தரு நக தரு நக வருணனையே யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது? யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது? யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது? யாவிலும்... யாவிலும்... என் மனம் சேர்ப்பது? https://lyricstranslate.com/en/aga-naga-aga-naga.html-0- இலங்கையில் ஆறு மாதங்கள்
தொடருங்கள் சுமே. 😆- யாழ் களமே நீ வாழ் நலமே !
கவிதைக்கு நன்றி , நந்தி.- நடனங்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்களா?- கண்ணன்
சரவிபி ரோசிசந்திரா கவிதைக்கு நன்றி.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நான் பிழை நீ மழலை பாடியவர்கள்; ஸாஸா திருப்பதி & ரவி.ஜி இசை: அனிருத் படம்: காத்துவாக்கில இரண்டு காதல் வரிகள்: விக்னேஸ் சிவன் ஆண் : நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை… பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே… அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே… ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்… நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ… அடி அழகா சிரிச்ச முகமே… நினைச்சா தோணும் இடமே… நான் பிறந்த தினமே… கெடச்ச வரமே… ஓ ஓ… ஆண் : நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை… ஆண் : ஹோ… ஓ ஓ ஓ… ஆண் : அவள் விழி மொழியை… படிக்கும் மாணவன் ஆனேன்… அவள் நடைமுறையை… ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ… பெண் : அவன் அருகினிலே… கணல் மேல் பனிதுளி ஆனேன்… அவன் அணுகயிலே… நீர் தொடும் தாமரை ஆனேன்… ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்… அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்… பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே… அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே… ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்… நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ… அடி அழகா சிரிச்ச முகமே… நினைச்சா தோணும் இடமே… நான் பிறந்த தினமே… கெடச்ச வரமே… ஓ ஓ ஓ… ஆண் : நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
என்னுடைய சில நண்பர்கள் Folsom ல் இருக்கிறார்கள். அங்கே வந்து தங்கி விட்டு பிறகு லேக்குக்கு போறது சமரிலே.- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
தொடருங்கள் அண்ணா. வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.- அதிசயக்குதிரை
சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் .எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் . நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது . அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க . திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்." அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா . நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?- அதிசயக்குதிரை
கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி. திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார். பிறகு நடந்தவை: “குட் ஈவினிங் குமார் சார்!” - இது கேட்கீப்பர். உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்? குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம். பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?. குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்…. அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா? ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?... (குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....)- காலத்தின் பதிவேட்டில்
வணக்கம் பரணி. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.- மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்கள் சுவி அண்ணா.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
recipe கள் இப்பதான் வெளிய வருகிறது. - இலங்கையில் ஆறு மாதங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.