Everything posted by இசைக்கலைஞன்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையன்.. இங்கை இவை குத்தி முறிய, அங்கே இரண்டாம் இடத்துக்கு முன்னேறிவிட்டார் 😁
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இங்கே கருத்துகளை வாசிக்கும்போது உலகம் தட்டையானது (flat earth theory) என்று அமெரிக்காவில் உண்டல்லவா? அதை வாசித்தது போல் இருக்கு 😅 2014 இல் இருந்தே கேள்விப்பட்டு வருகிறேன். நாம் தமிழர் இதோ கூட்டணி வைத்து விடுவார்கள்; பெட்டி வாங்கிவிடுவார்கள். விஜயலச்சுமி இத்யாதி.. இதை தவிர வேறொன்றும் இல்லை. சலிப்பு.. இப்போ புதுசா ஒன்று ஓடுது. நாம் தமிழரை உருவாக்கியதே பாரதிய ஜனதா கட்சியாம். அதாவது 2010 இல் பாஜக ஆட்சியைப் பிடிப்போம் என கனவும் கண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் தமிழரை உருவாக்கி விட்டார்களாம் 😂
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
புலவர், நடந்தது தேர்தலே அல்ல. மேற்கு நாடுகளை நினைத்து களம் தெரியாமல் அவலை மென்றுகொண்டு இருப்பார்கள். உண்மை வேறு.
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்
மனிதன் தன்னை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விலங்குகளிடம் உள்ள ஒழுக்கமாவது இருக்கவேண்டும்!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
ஈவெரா மீதான விமர்சனங்கள் மேலும் தொடரும். இதன்மூலம் பாஜக வாக்குகளை பலவீனப் படுத்துகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள். இந்தத் தேர்தலில் பாஜக, அதிமுக வாக்குகளை நாம் தமிழர் பெற்றார்கள் என விமர்சனம் வைக்கின்றார்கள். இதை தவிர்க்கவே ஒரு மூலோபாயத்தை கடைப்பிடித்தோம்! 1) திப்பு சுல்தான், தடா ரகீம், காயிதே மில்லத் என கொண்டுவந்து வாக்கு கேட்கப்பட்டது. பாஜக அகரன் இஸ்லாமிய பெயர்களை கேட்டாலே போடமாட்டான்! அவ்வாறு பாஐக வாக்குகள் தவிர்க்கப்பட்டன. அவர்கள் திமுகவுக்கும், நோட்டாவிக்கும் போட்டார்கள். 🤣 அதேபோல அதிமுக மீதும் விமர்சனங்களை நாம் தமிழர் வைத்தது. கொடநாடு கொலைவழக்கு, தூத்துக்குடி கொலைகள் என அதிமுகவையும் குறிவைத்தார் சீமான். இதனால், அடிப்படை அதிமுக வாக்குகள் விழவில்லை. கிடைத்த 15% வாக்குகளும், சீமானுக்காகவும், கொள்கைகளுக்காகவும் மட்டுமே கிடைத்தவை. எப்பிடி super தானே விசுகு அண்ணா?! 🤩
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
தமிழ்நாடு தேர்தல் களம் விசித்திரமானது. பணம் இல்லாமல் நூறு வாக்குகள் வாங்குதல் கடினம். உதாரணம் திருமுருகன் காந்தி மற்றும் தமிழா தமிழா பாண்டியன்! திருமுருகன் காந்தி பரப்புரை செய்த வெண்ணிலாவுக்கு 222 வாக்குகள் தமிழா தமிழா பாண்டியன்: 129 வாக்குகள் இதையெல்லாம் தாண்டித்தான் வரவேண்டி இருக்கிறது. பொதுத்தேர்தல் என வரும்போது, எதிர்க்கட்சிகளின் வாக்கு அதிகரிக்கும். காரணம் பணக்காரக் கட்சிகளால் அனைத்துத் தொகுதிகளிலும் ஆயிரம் கோடிகளில் செலவு செய்ய முடியாது!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧 இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮 அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 😅 2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧 இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮 அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 😅 2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧 இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮 அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 😅 2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧 இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮 அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது 🤩 உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான் 2014 காலகட்டத்துக்கு முன்னர் நடந்த உரையாடல்களை கவனித்தால், அதில் சீமான் பணத்துக்காக செய்கிறார் கூட்டணி போவார்.. இதுதான் பேச்சு.. பாஜக எல்லாம் கணக்கிலயே கிடையாது. இது இப்ப இங்க உருட்டிக் கொண்டிருக்கிற பலபேருக்குத் தெரியாது 🤧 இப்ப என்னவென்றால் பாஜக உள்ளே வந்திட்டுதாம் 😂 அதுக்கு காரணம் நாம் தமிழராம் 🤮 அதெப்பிடி திமிங்கிலம் 2014 இல் தெரியாத motive இப்ப திடீரென்று தெரியுது? உருட்ட ஆரம்பித்தால் வேறென்ன.. உருட்ட வேண்டியதுதான்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
பாஜக தமிழ்நாட்டில் இப்போது எதிர்க்கட்சி நிலையில் இருந்திருக்க வேண்டியது. ஆனால் நாம் தமிழரால் தடைப்பட்டுப் போனது. அதுபோல, நாம் தமிழரின் வாக்கு வங்கி வளர்ச்சியை தடுத்த விடயத்தில் பாஜகவின் பங்கு அதிகம். மாற்று எனும் இடத்தில் அவர்களும் ஒட்டிக் கொண்டார்கள். மோடி இந்தியப் பிரதமர் ஆகிய ஆண்டு 2014. அதில் இருந்துதான் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் ஆரம்பமாகிறது. தமிழகத்தில் எந்தக் கட்ச் வளர்வதுக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் பணபலம் தேவையாகிறது. இவை இரண்டும் பாஜகவிடம் உண்டு.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2016 ல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எண்ணி ஏமாந்தவர்களுள் நானும் ஒரு நபர். அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அண்ணன் சீமான் ஈவெராவை வழிகாட்டி என சொன்னபோது எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இன்று சரியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். அரசியலில் எந்தத் துரும்பை எப்போது எடுப்பது என்பதைக் களமும் காலமும்தான் தீர்மானிக்கும். பாதை கடினமாக இருந்தாலும் இலக்கை அடைய முடியும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது. மற்றும்படி, நாம் தமிழர் பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணிக்குப் போய்விடுவார்கள் என்ற அவதூறை வீசினார்கள். அது வடிகட்டிய பொய் என்பதை காலம் உணர்த்தியது. இப்போது பாஜகவின் B team என்கிறார்கள். நாம் தமிழர் தொடங்கிய காலத்தில் (2010) பாஐக ஒரு ஆளே இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மற்றும் அதிமுக தான். இந்த அவதூற்றையும் காலம் மாற்றி எழுதிவிடும்! அதை வெறும் வாயை மெல்லும் நபர்கள் தள்ளிப்போட வேண்டுமானால் செய்யலாம். 😅
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2016 தேர்தல் காலகட்டம். “நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்” - இது கோரிக்கை “கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன் இதுதான் காலச் சுழற்சி 😊
-
துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂
-
இண்டிகோ - அடிங்கோ..!
நான் இந்தக் காணொளியை பார்த்தவரையில் விளங்கிக்கொண்டது.. காட்சி 1: ஒரு மேல் நடுத்தர வர்க்க மனிதர் வலுக்கட்டாயமாக விமானத்துக்கான பேருந்தில் ஏற முனைகிறார். அதை ஒரு சாதாரண ஊழியர் தடுக்கிறார். தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாகிறது. கண்டனங்கள் எழுகின்றன. விமான நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது. காட்சி 2: ஒரு ஏழை உழவரால் உழவு இயந்திரத்திற்கான கடனை அடைக்க முடியாமல் போகிறது. வங்கி ஒன்று அடியாளை அனுப்புவதுபோல காவல்துறையை அனுப்பி அடித்து இழுத்து வருகிறது. வாழ்க்கை இயல்பு நிலையில் நகர்கிறது. நீதி என்பது யார் செய்தார்கள் என்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. என்ன செய்தார் என்பதில் அல்ல.
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. சீமான் முதற்கொண்டு அக்கட்சியில் இருக்கும் Humayun, அப்துல் காதர் வரை வேல் ஏந்தி சென்றார்கள். அப்போது அது வேடிக்கையாக பார்க்கப்பட்டது. அதை ஏன் செய்தார்கள் என்பதற்கான விடை ஈரான் கொடியில் இருக்கிறது. இன்று பாஜக தமிழர்களை இந்துக்கள் என சொல்லி அரசியல் செய்ய வருகிறது. இல்லை.. முருகன், சிவன், கண்ணன் எல்லோரும் தமிழ் மூதாதைகளே. அவர்களை திருடிச் சென்றவர்கள் நீங்கள் என்ற கருத்தியலை நாம் தமிழர் கட்சி வலுவாக முன் வைக்கிறது. இதனால் பாஜகவின் இந்து மத அரசியல் தமிழகத்தில் அடிபட்டுப் போகிறது.
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள். ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான்.
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணன். இந்த திடீர் முனைப்புக்கு காரணம் என்ன? சீனர்கள் இலங்கையில் குடி புகுந்துவிட்டார்கள் என்பதா?
-
சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதை எங்கே இணைக்கிறது என்று தெரியல்ல.. இங்கே இணைத்துவிட்டன்.. இந்த மதபோதகர்கள் ஏமாற்றூப் பேர்வழிகள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் காணொளி வழியாக பார்க்கும்போது சுவாரசியமா இருக்கு..- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.