Everything posted by இசைக்கலைஞன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செஞ்சிக்கோட்டை சிறுத்தைக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
மூன்றாம் ஆண்டு நினைவோடு மேஜர் விதுரா
நினைவுநாள் வீரவணக்கம்..!
-
ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் ‘தராகி’ சிவராமின் -7வது ஆண்டு நினைவு நாள்.
இது என்ன வாத்தியார்? PLOM: People's Liberation Organization of Maldives.. அது விளங்கிட்டிது..
-
ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் ‘தராகி’ சிவராமின் -7வது ஆண்டு நினைவு நாள்.
நினைவுநாள் வணக்கம்..! மாற்று இயக்கத்தவராகினும் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டவராயின் எவ்வாறு புலிகள் அரவணைத்துக் கொண்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இவர். இவரைக் கொன்றது யார்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப்பறவைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! ஆள் ஏழாம் நம்பர்.. ஒரே அலைச்சல்தான்.. கன்னியரின் சமிக்கைகளுக்கும் குறைவிராது..
-
எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்? எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது?
//11-pavement markings ஐ (வீதியில் கீறப்பட்டுள்ள அடையாளங்களை) கவனியுங்கள். solid line (முறிவு இல்லாத கோடு) ஒழுங்கை மாற்றம் செய்யகூடாது என்பதை அறிவுறுத்துகின்றது.// ஒற்றை ஒழுங்கை நெடுஞ்சாலைகளில் மஞ்சள் ஒற்றைக் கோடு போட்டிருந்தால், பாதுகாப்பாக முந்திச் செல்லலாமா?
-
லெப்.கேணல் கலையழகனின் வீரகாவியமான நாள் இன்றாகும் .
நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் புலவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட.. மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த ஒரு காரணத்துக்காகத்தான் நானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறேல்ல..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இன்று பிறந்தநாளா? வாழ்த்துக்கள் தங்கச்சி..
- கருத்து படங்கள்
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
ஆறாத துயருடன் வீரவணக்கங்கள்..!
-
கருத்து படங்கள்
தமிழரசு.. படத்தைக் கவனித்தீர்களா?? IMF படம் காட்டுதாம்.. அங்காலை பள்ளம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அதேபோல நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இன்னிசைக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாங்கள் அப்பிடி நினைப்பமா?? பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதி..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கண்ணியமாகக் கருத்தெழுதும் புங்கையூரனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
நினைவு வீரவணக்கம்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகள் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குண்டன் இந்தக் களத்தைப் படுத்திறபாடு.. ம்ம்ம் முடியேல்ல..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கும், விஜயகுமாருக்கும், அலையரசிக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!