Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே பெண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ ஆண் : இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி நீ சென்றால்கூட காதல் சுகமாகும் பெண் : நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் ஆண் : வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு பெண் : விதியின் கைகளோ வானம் போன்றது புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது பெண் : நினைவு இடறி மண்ணில் விழுகிறதே நிழலில் கரைந்து அது சாகாதா காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு கண்ணும் அதில் கருகாதா ஆண் : ஏன்தான் காதல் வளர்த்தேன் அதை ஏனோ என்னுள் புதைத்தேன் சுடரில்லாத தீயில் எரிகின்றேன் சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன் ஆண் : பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன் ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி .......! --- காதல் வந்தும் சொல்லாமல் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ........(மனோரமாவும் t .r ராமச்சந்திரனும்) ......கேளுங்கள்.......! 😂
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
பனிக்குளிரின் நடுவே தனது உடற்சூட்டை முட்டைகளுக்கு கொடுத்து உபவாசம் இருக்கும் தாய்மை ........! 🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே ஆண் : தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே ஜூன் ஜூலை தென்றலும் நீயே ஐ லைக் யூ செப்டம்பா் வான் மழை நீயே அக்டோபா் வாடையும் நீயே ஐ தேங்க் யூ ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே ஆண் : கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் ஆண் : உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே நான் வயது வளா்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட ஆண் : வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் நீ வடிவமைத்தாய் ஆண் : வற்றாத கங்கை நதியாய் பெய்யாத மங்கை நதியாய் நீ வாழ்க ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு......! --- நீயே நீயே நானே நீயே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மயங்குகிறாள் ஒரு மாது ........நடிப்பு: சாவித்திரி, சிவாஜி, எம்.என். ராஜம்,ஜெமினி .....அருமை.......! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
திறந்தவெளி ஜீப்பில் எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி இலங்கையில் (1963ல்).......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
லவ் இஸ் பைன் டார்லிங் .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ண சொக்குமே அது அந்த காலமே ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே ஆண் : என் தேவனே ஓ தூக்கம் கொடு மீண்டும் அந்த ஓ வாழ்க்கை கொடு ஆண் : பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை பெண் பிள்ளையோ போகும் வரை விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை........! --- ஒரு பெண் புறா ---- களைத்த மனசு களிப்புற ......!
ஆஹா ....ஹா.....ஹா........அருமை அருமை.......! 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை ஆண் : நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன் மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன் பெண் : காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை ஆண் : காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன் ஆண் : இன்று முதல் இரவு…. நீ என் இளமைக்கு உணவு ஆண் : கிள்ளவா உன்னை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா ஆண் : வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா பெண் : அவசரம் கூடாது அனுமதி தரும் வரையில் பொதுவா நான் சொன்ன நீ சொன்ன படி கேட்கும் காது ஆண் : இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது பெண் : மெல்ல இடையினை தொடுவாயா மெல்ல உடையினை களைவாயா நான் துடிக்கையில் வெடிக்கையில் முத்தங்கள் தருவாயா ஆண் : போதுமா அது போதுமா ஆசை தீருமா அம்மா பெண் : மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா ஆண் : காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே பெண் : இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா ஆண் : அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா பெண் : தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால் அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுதான் ஆண் : இன்பமா பேரின்பமா அது வேண்டுமா வாமா பெண் : மாமா.......! --- நிலவை கொண்டு வா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை வைக்கிற இடம் தெரியணும் மறந்துவிடாதே .......! p .பானுமதி & ஜிக்கி ......! 😍- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
வசதிக்கும் வறுமைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான்........! 😴- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காயும் பழமுமாய் கண்கவர் வண்ணங்களுடன் கண்சிமிட்டும் காதலி.......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரியாணி .....! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- களைத்த மனசு களிப்புற ......!
பெண்மைக்கு மரியாதை தந்த காளை .......என்னா ஒரு அறிவு......! 🙏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ரைலா ரைலா ஓடும் ரைலா மனசையும் கடத்துறியே கயிறா கயிறா நைலான் கயிறா வாயசையும் இழுக்குரியே கண்ணால காவடியா, அம்மாடி! என்னையும் தூக்குறியே, ஐயோடி! உன்னால என் நாடியில எறும்பூருதடி, இனி நான்தான் உன் ஜோடி. ஆகாய ஊஞ்சல் போலே உன் பார்வை அழகாக ஆழ தூக்கி மேலே வீசுதே. ஒளி ஏத்தும் பேச்சுல உசுரோரம் பேய் மழை கொட சாஞ்சி நானும் போக கோலம் போடுதே கண்ணாலத்தான் சாமிகள, நான்தான்! பார்த்தேன் உன் சாயலில், ஆமா! உன் கைவிரல் மோதயில குயில் கூவுது மூலையில பாஞ்சாலி சேல போலே என் காதல் உன்ன சேர ஏங்கி ஏங்கி நீளமாகுதே ஒழுங்காக ரோட்டுல நடை போட்ட காலுமே உன்ன பார்க்கும் ஆசையால் ஆட்டம் போடுதே. காதோர செய்திகள, ஆஹா! நீ பேசும் வேலையில, ஓஹோ ! கண் தூங்கவும் கூடலையே தினம் கூட்டுற காதலையே ......! ---ரைலா ரைலா ஓடும் ரைலா ---- இரசித்த.... புகைப்படங்கள்.
Life on planet earth · Suivre · Un chêne âgé de 800 ans- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வேதப்பள்ளியும் சாதப் பள்ளியும் ...... நின்றபடி நகைசுவை .......! 😂 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.