Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விண்ணவர் கதியே போற்றி.......! 🙏 HARICHANDRA (1968)--Vinnavar Gathiye Potri- Singer: T.M.Soundararajan......!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
செலரி & உருளைக்கிழங்குடன் ஒரு அருமையான உணவு.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா ஆண் : உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : பூ என்ன சொல்லும் என்று காத்தறியும் காற்று-என்ன சொல்லும் என்று பூவறியும் நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும் ஆண் : வானவில் என்ன சொல்ல வந்ததென்று மேகமே உனக்கென்ன தெரியாதா அல்லி பூ மலர்ந்தது ஏன் என்று வெண்ணிலவே உனக்கென்ன தெரியாதா ஆண் : ஓ ஓ வலியா சுகமா தெரியவில்லை சிலையா சிதையா புரியவில்லை ஆண் : ஜன்னலில் தெரியும் நிலவுடனே சண்டை போட்டது நினைவில்லையா மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா ஆண் : எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும் கவிதை எழுதியது நினைவில்லையா எழுதும் கவிதைகள் யார் கண்ணும் காணு முன்னே கிழித்தது நினைவில்லையா ஆண் : நிலவில் இரவில் காணவில்லையா கனவும் கனவாய் நினைவில்லையா ......! --- செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருநாள் இரவு பனிபோல் நிலவு.......! 😍- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- நகைச்சுவைக் காட்சிகள்
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
- எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
நானும் இப்போதுதான் பார்க்கிறேன் நான் பின்பு விசாரித்து சொல்கின்றேன் இணையவன்........சுட்டியமைக்கு நன்றி.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும் வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் உன் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே சேந்துருக்கு கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டகள ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லி தந்தாங்களா வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது மனம் தானே தடையாச்சு அதை ஏனோ அறியேனே......! --- ராசாத்தி மனசுல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்வை ஒன்றே போதுமே......! 😍- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
ஒரு யுத்தம் மக்களின் வாழ்க்கைகளை எப்படியெல்லாம் புரட்டிக்கொண்டு நகர்ந்து செல்கிறது.......ம்.......!😴 தொடருங்கள் கிருபன்.......!- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : { மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு } (3) பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல பெண் : வண்டியில வண்ண மயில் நீயும் போனா சக்கரமா என் மனசு சுத்துதடி மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ பெண் : தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம் சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம் பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல் மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வெச்சேன் ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா ......! --- மயில் போல பொண்ணு ஒன்னு --- (மயில் பவதாரணிக்கு சமர்ப்பணம்).- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா........! 😍- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.