Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அட, கழுகு தேன் குடிக்குமா.....! 😂
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! சம்போ மகாதேவா சாம்ப சதாசிவா சந்திர கலாதரா சர்வ செவாதரா உன் பாதம் பணிந்தேன் ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு Black'ல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான் Market தான் எங்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான் Theatre ticket விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா ஆட்டம் பாட்டம் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா உந்தன் பேரில் கோயில் உண்டா பெண்கள் கூட சாமி தாண்டா ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா உங்க city பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான் ஸ்டாருன்னு நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் CM தான் வேண்டாமடா வெவகாரம் தான் ஆட்சி வந்தா அதிகாரம் தான் ......! --- ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்......! 😍- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : {ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது} (2) ஆண் : ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஆண் : {மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம் உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்} (2) ஆண் : காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா ஆண் : லைலா காலேஜ் ஐயோ லைலா காலேஜ் பசங்க இப்போ சுத்துது கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது ஆண் : {சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு} (2) ஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா ஆண் : கோலாலம்பூர் யம்மாடி கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது ஆண் : {கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு} (2) ஆண் : பச்ச காம்பு வெத்தலடா போட்டா வாயி பத்தலடா நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா ஆண் : ஆயா கடை உளுந்து வட டக்கரு உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் லிக்கரு --- ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலரும் வான் நிலவும்.........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
ஐயா இன்று உங்களுக்கு வேறுயாரும் கிடைக்க வில்லையா நானா கிடைத்தேன்.......அந்தப்பக்கம் கார்முகிலின் மேல் பைப் பூட்டியிருக்கிறீங்கள் .......இந்தப்பக்கம் வண்டில் சில்லுகளையும் சேர்த்து சொல்லுறீங்கள் போல .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
10 கால்களும் தரையில் இல்லை........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
வல்லவனுக்கு பல்ப்பும் ஆயுதம்........! 😂- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஹா.....ஹா.....ஹா.......உண்மையை சொல்கிறார்.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி காதலன தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடை தான் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் ஆண் : பள்ளியறை நான் தானே பாரிஜாத பூந்தேனே கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே பெண் : கற்றுக் கொடு கண்ணாலே கன்னி மயில் உன்னாலே என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே ஆண் : பருவ கனவு பிறக்கும் பொழுது இறகு முளைத்து பறக்கும் மனது பெண் : உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு கரையை கடக்கும் நதிகள் இரண்டு ஆண் : இமை தானே கண்ணை சேர்ந்தது எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது ஆண் : செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி பெண் : எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம் இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம் ஆண் : ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும் பெண் : எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் ஆண் : இரவும் பகலும் உறவை வளர்க்கும் இடையில் இருக்கும் தடையை தகர்க்கும் பெண் : விலகாது சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது பெண் : மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் கை தொடும் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் .......! --- செம்பருத்தி செம்பருத்தி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் ........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- கொஞ்சம் ரசிக்க
எங்கே போகும் இந்தப் பாதை........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதென்ன கொடுமை.......! 😴- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாத்தும் கழுகும்........! 😂- களைத்த மனசு களிப்புற ......!
Top 10 Points of the Tournament | Australian Open 2024.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட ஆண் : உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே பெண் : கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண் : கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற......! --- முத்து மணிமாலை ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.