Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Babu Babugi · முறிகண்டி பிள்ளையார் ஆலயம் வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது. அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு பிள்ளையார் வழித்துணைப் பிள்ளையாராக வீற்றிருக்கிறார். இவ்வாலயத்தைக் கடந்தே, வடபகுதியை அடைய முடியும். எனவே, இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பயணிகள், இவ்வாலயத்தில் தரித்து நின்று, பிள்ளையாரை வழிபட்ட பின்னரே, தம் பயணத்தைத் தொடருவர். மிகச் சிறிய ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் விநாயகரின் மகிமையோ பெரிது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு. அன்று தொட்டு இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளேயே முறிகண்டிப்பிள்ளையார் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன......! 🙏
  2. வாங்கிற ஊதியத்துக்கு நியாயமாய் வேலை செய்திருக்கிறார்கள்........! 👍
  3. வணக்கம் வாத்தியார்........! பெண் : அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ என்ன வேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ ஆண் : முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா ….. ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா ……. ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி பெண் : கொய்யா கொய்யா கொய்யா கொய்யா கண்ணு படுமா கண்ணு பட்டு கண்ணு பட்டு வெம்பி விடுமா பெண் : ஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா ஆண் : ஆ வெளுத்த கண்ணம் உனக்கு உனக்கு கருத்த கண்ணம் எனக்கு எனக்கு ஒட்டி ஒட்டி தேயடி பட்டி தொட்டி ஆடடி பெண் : தேக்குமரத்தில் பாக்கு பாக்கு சிவந்து போகும் நாக்கு நாக்கு மொத்தவிலை சொல்லவா கிட்ட வந்து நில்லடா ஆண் : ஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா நான் கிரங்கிபுட்டன் சும்மா பெண் : அட காடேறி மேடேறி கூடிபுட்டா கச்சேரி ஆண் : ஹான் உன்சேதி என்செதி ஊரறிஞ்ச காத்தாடி......! --- அப்பன் பண்ண தப்புல ---
  4. சிட்டு சிரிப்பது போலெ........ சிவாஜிகணேசன் & வைஜந்திமாலா ....... படம் : சித்தூர் ராணி பத்மினி ......! 😍
  5. இல்ல மீசையுள்ள ஆம்பளைங்க ........! 😍
  6. மனைவி: இவன் நிச்சயமா வேறொரு பெண்ணைத்தான் நினைத்துக் கொண்டு படுத்திருக்கிறான்.......! கணவன்: எனது அன்பான மனைவிக்கு வாங்கும் புதுக் காருக்கு எப்படிப் பணத்தைச் செலுத்தலாம் .....என்று தூங்காமல் யோசித்துக் கொண்டு படுத்திருக்கிறான்.......! கணவர்களின் நிலைமை அங்கும் இங்கும் எங்கும் ஒரேமாதிரித்தான்......!
  7. வாழ்வின் யதார்த்தம்.......சுமார் அரை நூற்றாண்டுகளில்......! 😴
  8. சுலபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம்......! 😂
  9. பாறையில் பூத்த மலர்கள்......! 😂
  10. இந்த உலகில் மக்கள் எப்படியெல்லாம் வாழவேண்டி இருக்கு.......!
  11. மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் மாதங்களில் நான் மார்கழி என்றே பகல்கின்றான் மாதவனும் .......! ஆக்கம் : சுவி ......!
  12. வணக்கம் வாத்தியார்......! பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு… தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு… காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்… தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்.. அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்.. மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசைதனை இடியென்றாள்… மெல்லிய பனியை மழையென்றாள்…தன் மேனியையே வெறும் கூடென்றாள்… காலடி ஓசை கேட்டுவிட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்… நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே… தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு… பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு… தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு…....! --- பங்குனி மாதத்தில் ஓர் இரவு ---
  13. ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்.......! 😍
  14. என்ன பிரியன் இங்கும் அதிகமாய் பனிப்பொழிவு உண்டு...... பக்கத்தில அல்ப்ஸ் மலை கூட எட்டிப் பார்க்குது....... உங்களுக்கு தோன்றிய இந்த எண்ணம் எஞ்சினியர்களுக்கும் தோன்றி இருக்கும் இல்லையா ........அதுக்கு, பனி உருகி ஒழுகி ஓடத்தான் பாலத்தை நல்லா சரித்துக் கட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.......! 😂
  15. முதலில் உடல் நிலையில் கவனமாக இருங்கள்........சற்று ஓய்வாக இருந்து கொஞ்சம் படிக்கலாம்.....!
  16. மூணுநாள் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை .......ஆனால் படித்து முடித்தீங்கள் பாருங்கோ அதுதான் பெரிய விடயம்.......! 👍
  17. ஒரு மாதிரி பக்கத்து வீட்டாருடன் சமரசமாகி விட்டீர்கள் போல.......நல்ல நல்ல சம்பவங்கள்......! 👍 நன்றி பகிர்வுக்கு சகோதரி......!
  18. பகிர்வுக்கு நன்றி கிருபன் .....ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.......! ஆனால் எல்லா கதைகளுக்குள்ளும் ஏதாவது ஒரு தெய்வம் கூடவே வருகின்றது.......!
  19. வணக்கம் வாத்தியார்........! பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே பெண் : காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ எதிலும் அவன் குரலே பெண் : { கண்ணன் முக தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் } (2) பெண் : { கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன் } (2) பெண் : என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : { கண்ணன் என்னை கண்டு கொண்டான் கை இரண்டில் அள்ளி கொண்டான் } (2) பெண் : { பொன்னழகு மேனி என்றான் பூ சரங்கள் சூடி தந்தான் } (2) பெண் : கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான் ஓ ஹோ என்றோ அவன் வருவான் பெண் : { கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை } (2) பெண் : { கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொல்வதில்லை } (2) பெண் : கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ ஓ ஹோ காற்றில் மறைவேனோ பெண் : நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஹோ நானே தவழ்ந்திருப்பேன் { கண்ணா ஆஆஆ… } (3).......! --- கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் ---
  20. காலை வந்த விதம் கேளு கண்ணே ......! 😍
  21. இங்கு பொதிகளுடன் உட்செல்ல முடியாது........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.