Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
இந்த நாய் இதுக்கு மேலே எப்படி ஏறினது, வீட்டுக்காரன்தான் ஏத்தி விட்டு படம் எடுத்திருக்கிறார்......! 😁
-
நடுவீதி...
நான் முன்பு இருந்த இடத்தில் பலருடன் நன்றாகவே பழகி இருக்கிறேன்......மேலும் பல செய்திருக்கிறேன் சொல்வது அழகல்ல.......பகிர்வுக்கு நன்றி விசுகர்.......! 😢
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாட்டு ஒரு பாட்டு........! 😍
-
சமையல் செய்முறைகள் சில
ஆந்திராவில் கலக்கும் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சட்னி | Gongura Chutney in tamil | Balaji's Kitchen.....!
-
சமையல் செய்முறைகள் சில
நல்ல விளக்கங்கள் ....பகிர்வுக்கு நன்றி உடையார்........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
- எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
அருமையான கவிதை உதயன் ......இன்றும் எல்லாம் இருக்கிறது ஆனால் இருக்கிற மாதிரி இருக்கிறது கானல் நீர்போல்........! நிர்வாகத்திடம் சொல்லி சுய ஆக்கத்தில் பதியுங்கள், பலரும் பார்ப்பார்கள்......! நன்றி உதயன்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ஆண் : அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பெண் : பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ….. மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே …… ஹ்ம்ம் --- அடி ராக்கம்மா கைய தட்டு ---- தையல்கடை.
கவுண்டமணியின் கருத்தான நகைச்சுவைகள் காலத்தால் அழிக்க முடியாதவை, நன்றி கு. சா.....! 👍 நீங்கள் பொறுமையாய் இருந்து முழுமையாய் வாசித்ததுக்கு நன்றி விசுகர்.........! 😁- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கமாவாத்தியார்........! ஆண் : உன்னை தொட்ட உற்சாகத்தில் விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன் தொட்டு கொண்டது கனவா கனவா விட்டு சென்றது நினைவா நினைவா ஆண் : இதுக்கும் முன்பே சந்தித்தோமா சொல்லு சொல்லு சொல்லு சொல்லு இறந்த பொழுது பிரிவு உற்றோமா சொல்லு சொல்லு சொல்லு சொல்லு ஆண் : என்னை போலே வலி கண்டாயா இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா இற்று போகும் உயிர் கண்டாயா பெண்ணின் காதல் வழியில் இன்பம் ஆணின் காதல் பிறவி துன்பம் ஆண் : நீயும் நானும் ஒன்று ஒன்று நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று காதல் தெய்வம் காற்றில் சொன்னதே ஆண் : புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே......! --- உன்னை தொட்ட---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்.......! 😍 எம்.ஆர் ராதா & இராஜசுலோசனா ......!- திரும்பும் வரலாறு!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- தையல்கடை.
ஓம்.......தனியாகவும் சென்று சாப்பிடுவார்கள்......அவரவர்கள் தங்களுக்கென்று வாடிக்கையாய் போகும் கடைகளுக்கு போய் வருவார்கள்........உங்களின் அண்ணரும் கதை கெதியாய் முடிந்து போட்டுதென்றுதான் சொல்கிறார்........! 👍 அப்ப ஆவென்று பார்த்தவர்கள் எல்லாம் இப்ப பேரன் பேத்தியோடும் இனிப்புடன் (டயபீடீஸ்) வாழ்கிறார்கள்....இப்ப பொடியள் அப்படியல்ல அநேகமானோருக்கு ஆளுக்கு ஒரு சோடி இருக்கு.......! நன்றி சகோதரி வருகைக்கும் கருத்துக்கும்.........! 😁 அதுதானே........நன்றி யாயினி.....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முட்டையை விட்டு பறவை வந்து......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆ: மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைபூ, மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைபூ, யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது, ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே, ஆ: ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடை போடும் நீரோடையும், ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடை போடும் நீரோடையும், சுகமானது சுவையானது உன் வாழ்வும் அது போல உயர்வானது, ஆ: செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா, செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா, நடை போடுமா இசை பாடுமா நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.........! --- பொன்னென்ன பூவென்ன கண்ணே---- இரசித்த.... புகைப்படங்கள்.
- மடகஸ்கார் பயண அனுபவம்
அழகழகான படங்களுடன் வருகை புரிந்துள்ளீர்கள், அமர்க்களப் படுத்துங்கள் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ......! 👍- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நல்ல முடிவு அத்துடன் யதார்த்தமான முடிவும் அதுதான்.......! 👍 இது நடந்து இரு வருடங்களுக்கு முன் இருக்கும்.......பின்னடி காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஒருநாள் பிரச்சினை கூட யாரோ போன் செய்து போலீஸ் மற்றும் அவசர வண்டியும் வந்து கொண்டு போனது. பின்பு அவரை தனியான ஒரு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்திருந்து பின் விட்டு விட்டார்கள் .......பிறகு அவர் சரியான அமைதியாகி விட்டார்.....இப்ப நன்றாக இருக்கிறார்கள்........! டயபிட்டீஸ் மெல்லெனக் கொல்லும் ஒரு வருத்தம்தான்......கொஞ்சம் கவனித்து உணவுகளை எடுத்து வந்தால் வருத்தம் இருந்த போதிலும் நலமாக வாழலாம்.......மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.......! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
காலை உணவுக்கேற்ற சத்தான பாயாசம்........! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
- எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.