Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- புது வருட சிரிப்புகள்.
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் சிரிக்க ....
- களைத்த மனசு களிப்புற ......!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு பாத்தாலே தண்ணி வரும் இஷ் அப்பா பாக்குறவன் நாக்குலதான் பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான் ஆண் : { நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு } (2) ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய அட ஊத்திக்கிட்டேன் மில்லிய நான் விட்டெறிஞ்சேன் சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை ஆண் : சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும் ஆண் : அட தவக்களை சத்தம் சகிக்கலை குட்டை குளத்துலே கத்தி பழகலே ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ ஆண் : உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க நிக்கட்டுமா நடக்கட்டுமா --- நம்ம சிங்காரி சரக்கு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏழு தினங்கள் ஒரு வாரம்.......! 💞- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : அம்மாடி பெண் : இது தான் காதலா பெண் : அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூர சேல மாலையோடு நாளை வந்து சேரும் ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது ஆண் : கன்னம் அழகிய ரோசாபூ கண்ணில் சிரிக்கிது ஊதாபூ உதட்டில் உதிரும் தேன் முல்லை பூ பெண் : அஞ்சி ஒதுங்குது மாராப்பு இன்னும் எதுக்கிந்த வீராப்பு அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ ஆண் : அடி சித்திரமே பட்டு சேலைய கட்டுச்சி தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு பெண் : உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு ஆண் : நித்தம் இரவினில் விதை படிக்கையில் ரசிச்சு பழகும் அழகு பெண் : அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில் விடியல் எனக்கு கடிதம் எழுது......! --- அம்மாடி இது தான் காதலா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பெண்ணுக்கு சுகம் என்பதும்........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
கவிதை இணைப்புக்கு நன்றி கிருபன்...........! 👏- இரசித்த.... புகைப்படங்கள்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மூடுபனியில் நனைந்திருக்கும் மலையரசி ........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன் பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன் ஆமாம்பா அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன் பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன் ஆண் : அது கண்ணா இல்ல கரண்டா குழு : கன்ஃப்யூஷன் ஆண் : அவ அழக பத்தி பாட இல்ல குழு : இல்ல எஜுகேஷன் ஆண் : என் மனசு இனி உனக்கு குழு : ஒரு பிளே ஸ்டேஷன் ஆண் : நீ இருக்கும் எடம் எனக்கு குழு : ஒரு ஹில் ஸ்டேஷன் குழு : குட் வைப்ரேஷன் ஒரே சென்சேஷன் நீ வேணுமுன்னு பண்ண போறேன் மெடிடேஷன் ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே சிலிசிலுக்கும் செந்தூரமே டால் அடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே ஆண் : வந்தா நின்னா பாத்தா குழு : ரிப்பீட்டு ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள குழு : அப்பீட்டு ஆண் : கதீஜா வந்தா நின்னா பாத்தா குழு : ரிப்பீட்டு ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள அப்பீட்டு ஆண் : எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல குழு : வெறும் அட்ரேக்ஷன் ஆண் : கிட்ட போயி போயி பேச குழு : ஓரே டெம்டேஷன் ஆண் : அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான் குழு : ஓரே காம்பிளிகேஷன் ஆண் : அத மீறி அவ பாத்தா குழு : ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன் குழு : வாட் ஏ சிட்டுவேஷன் வேணும் சொலூஷன் அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்.....! ---அம்சமா அழகா ---- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தக் காட்சியும் பாடலும் இப்போதுதான் பார்க்கிறேன் ......நன்றி நுணா ........! 👍 நல்ல நல்ல பாடல்களை இணைக்கும் தம்பி, அன்புத்தம்பிக்கும் நன்றி ....தொடர்ந்தும் இணையுங்கள்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் ஆண் : சின்ன தகரம் கூட தங்கம் தானே ஆண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே ஆண் : மின்னும் பருவும் கூட பவளம் தானே ஆண் : சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும் ஆண் : {காதலின் சங்கீதமே ஆண் : ம் ஹும் பூமியின் பூபாளமே} (2) பெண் : காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே பெண் : காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே ஆண் : குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் பெண் : பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்......! ---காதலிக்கும் பெண்ணின் கைகள்---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- புது வருட சிரிப்புகள்.