Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படிக்க படிக்க நெஞ்சில் இனிக்கும் ......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : என் நிழலை நீ பிரிந்தால் என் உயிர் பிரிந்திட கண்டேனே என் மனதின் கரைகளிலே உன் அலை வருவதை கண்டேனே ஆண் : நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும் உனை மறவேன் அன்பே ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு ஆண் : நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி ஆண் : பார்க்கும் திசை எல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே ஆண் : என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி பார்க்கிறேன் ஆண் : நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்......! --- நீ தொலைந்தாயோ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் பெண் : அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன் பெண் : வந்தேன் தரவந்தேன் பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன் பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ ஆண் : நீ தான் இனி நான் தான்......! --- நினைவோ ஒரு பறவை---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடைசிவரை பார்க்கவும், சுவாரஸ்யம் காத்திருக்கு......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட ஆண் : கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பெண் : பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி பெண் : இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே பெண் : இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் பெண் : பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய்......! ---கவிதைகள் படித்திடும் நேரம்---- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகான இளவெயில் நேரம்......அசைந்தாடும் மரங்களின் கூட்டம் ........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே பெண் : நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ஆண் : வேரின்றி விதையின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே பெண் : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ஆண் : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும் பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் ஆண் : பூந்தளிரே.. ஆண் : எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே பெண் : எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே ஆண் : யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே பெண் : ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே ஆண் : பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ.........! ---பூக்கள் பூக்கும் தருணம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேடிவரும் தெய்வசுகம் .........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
நல்ல டைமிங் ஜோக் .........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- களைத்த மனசு களிப்புற ......!
சூப்பர் நுணா 8 நிமிடங்கள் போனதே தெரியவில்லை.......நெய்மார், ரொனால்டினோ எல்லாம் வருகினம்......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
காட்ச் பிடிப்பதில் ஏமாற்றிய கில்லாடிகள்........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன மகராணி .......! 💞- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!