Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சௌ சௌ வில் ஒரு செம சட்னி........! 👍
-
அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : சுகமான தாளம் கணக்காகப் போட சரியான நேரம் பெண் : அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே….ஹோய்… பெண் : இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப் போகுதடி ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி ஆண் : முக்காலி போட்டு வெச்சா அதில் உக்காரத்தோணுமடி ஓஒ…. உக்காந்து பாட்டெடுக்க உந்தன் ஒத்தாச வேணுமடி பெண் : அதைச் சொல்லி இதைச் சொல்லி அசத்துற உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற ஆண் : எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற அடி எனக்கென இருப்பதை மறைக்கிற பெண் : ஆடை நீக்கிப் பார்க்க வரும் வாடைக்காத்து நீயா ஆண் : பார்த்தால் என்ன பாவம் இது பிஞ்சா இல்லை காயா பெண் : ஆத்தா அதப் பாத்தா ஒரு ஆவேசம் உண்டாகும்......! --- இடி இடிக்குது இடிக்குது---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒளி படைத்த கண்ணினாய் வா.....வா......வா.....! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இழந்ததை விட சிறந்ததை அடைவீர்.......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டில் நகைச்சுவையான தருணங்கள்.......! 😂- கொஞ்சம் சிரிக்க ....
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- புது வருட சிரிப்புகள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாதத்தில இந்த மாதம் அந்த மாதம் என்று என்ன கிடக்கு.......ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டுதானே ..........அதனால எல்லா மாதமும் பிடிக்கும்......! வெறுமே பன்னிரண்டு மாதங்கள்தானா.......உப மாதங்கள் என்று ஒன்றும் இல்லையா......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : { அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா ஆண் : அடடா பூவின் மாநாடா ஓ ஓ ஓ ஓ அழகுக்கு இவள்தான் தாய் நாடா ஆண் : ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே சூரிய நிலவாய் ஆனது அங்கே ஆண் : என் மனம் இன்று போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே ஆண் : கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும் ஆண் : புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும் ஆண் : காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா ஆண் : பிக்காசோவின் ஓவியம் ஒன்று பீத்தோவனின் சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ......! --- அழகிய லைலா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன மகாராணி.......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : காதல்…..பூ என் காதல் யாதும் உன் ஆளதோ கனவே கனவே கண்ணை கடனாக தருவாயோ ஆண் : அடியே அடியே உயிரினை காதல் தாங்காதா ஒரு விழியாவது தூங்காதா மொழி இருந்தும் வழி இருந்தும் என் காதலை சொல்ல முடியாதா….. ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி ஒரு விழி வன்மம் ஆனதடி மின்சாரம் ரீங்காரம் இருண்டுக்கும் நடுவே தவித்தேனே ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால் கண்ணின் முன்னே என்னை காண கூடாதா ஆகாயம் தேடி நான் போக மாட்டேன் வீட்டோடு வெண்ணிலா நீதானே மயில் தோகையோ என் கை ரேகையாய் சேரும் வரை சேர்ந்திருப்பேன்......! ---காதல்.....பூ என் காதல்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் வரும் நேரமிது........! 💞- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே.....! 💐- உழல்தல் ஒரு பேரின்பம் - இலங்கையைச் சுற்றிப் பயணம்
வாசித்தேன்.....இயல்பாய் நன்றாக இருக்கின்றது.......! 👏- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படி இலகுவா பாடம் நடத்தும் வாத்தி கிடைசிருந்தால் நானும் கொஞ்சம் படிச்சிருப்பன்.......ஜஸ்ட் மிஸ் .....! 😢Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு