Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இல்லை ஏராளன் அது தவறு .....ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரியாகாது.....! சிங்கள மொழியை சுத்தமாக எழுதவேண்டும் அந்த இந்த ஆவணங்களை திரட்டி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் பல பத்திரிகைகள் தொலைக்காட்ச்சிகளில் வருமளவு......அது சிங்கள மக்கள் மூலமாக காத்திரமான விமர்சனமாக அங்கு எதிரொலிக்க வேண்டும்......! 😧
  2. நானும் இதையும் இதுபோன்ற பலதையும் பார்த்துள்ளேன் .....அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் ....கண்டியை - ண்டி என்று பஸ்ஸில் எழுதியிருந்தார்கள்.....அணைகிற சுடர் அதற்குமுன் பிரகாசமாய் எரிந்துவிட்டு அணையும் அதுதான் இப்ப நடக்குது.......! 😴
  3. ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே........! 😍
  4. கார்த்திக் புகழேந்தி · பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர். எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர். உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட் ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார், ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார். இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின் நிலைக்கும் மீறி கடுமையாக தண்டித்தார். நினைத்தால் நாக்அவுட் செய்து போட்டியை முடித்திருக்க முடியும், ஆனால் அலி அதை செய்யவில்லை, என முகம் சுழித்தவாரே பத்திரிக்கைகள் எழுதின. போட்டிக்கு முன் நடத்தபடும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே "உன்னை நான் கடுமையாக தண்டிப்பேன்" என்ற சூளுரைத்தார். ஏன் அப்படி செய்தார் ? ஒரே ஒரு காரணம் மட்டும் தான். Terell, அலியை "முஹம்மது அலி" என்று தற்போதைய பெயரை சொல்லி அழைக்காமல் அவருடைய பழைய பெயரான Cassius clay என்று அழைத்தார். பல தடவை அலி தன்னுடைய தற்போதைய பெயரை கூறுமாறு வற்புறுத்தியும் Terrell மறுத்துவிடுவார். அது மட்டும் தான் காரணம். போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஒவ்வொரு அடியின்போதும் "say my name", "What is my name" என்று ஆக்ரோசமாக தான் சண்டையிட்டார். அந்த சண்டையே "whats my name fight” என்றே அடையாளப்பட்டு போனது. அப்படி என்ன பழைய பெயரின் மீது அலிக்கு இவ்வளவு கோபம் ? அந்த காலக்கட்டத்தில் ஒரு வழக்கம் கடைபிடிக்கபட்டு வந்தது. கருப்பினத்தவர்கள் பண்ணை அடிமையாக பயன்படுத்தபட்டு வந்தனர், அப்படி எஜமானர்களுக்கு விசுவாசமான அடிமையாக வாழ்ந்த கருப்பர்களை விருப்பத்தின் பெயரில் விடுதலை செய்வார்கள் முதலாளி வெள்ளையர்கள். அப்படியாக விடுதலை பெற்ற கருப்பர்கள் தன் பெயருக்கு பின்னால் அந்த வெள்ளை எஜமானரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த பெயரே அவரது சந்ததியினருக்கு குடும்ப பெயராகவும் தொடரும். அப்படி விடுதலை பெற்ற குடும்பம் தான் அலியின் குடும்பமும், விடுதலையளித்த எஜமான வெள்ளையரின் பெயர் தான் "Clay". அந்த பெயரை அடிமை சின்னத்தின் அடையாளமாக பார்த்தார் அலி. உண்மையில் அது அடிமைச்சின்னம் தான். அதனாலயே தன்னுடைய பெயரை முதலில் Cassius X என்று மாற்றினார். இது Malcom X உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பால் மாற்றிய பெயர். பின்னர் இஸ்லாமிய மதம் மாறிய பின் தன் பெயரை முஹம்மது அலி என்று மாற்றிக்கொண்டார். இந்த பெயரை கூற மறுத்து, அடிமை பெயரை கூறிய Terrell ஐ தான் அலி தண்டித்தார். வெறும் பெயருக்கு கூட அலி அத்தனை போராட வேண்டியிருந்தது. வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவரை கைது செய்ய FBI திட்டம் தீட்டியது, அவரை பல நாட்களாக கண்காணித்தும் வந்தது. இத்தனையும் தனி ஆளாக எதிர்கொண்டார். அலி அடிமைத்தனங்களை உடைத்தெறிந்தவர். அவர் ஒரு கலகக்காரன், புரட்சியாளன்.. Ali is not just a sportsperson, he is a rebellion... பதிவர் - மு.சித்திக்
  5. நேற்று வரை விண்ணில் இருந்தாளோ ......! 😍
  6. வணக்கம் வாத்தியார்........! பெண் : எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா பெண் : கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா பெண் : காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா பெண் : கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு பெண் : மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு பெண் : தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு தாயோட பாரம் மாசம் பத்தய்யா தாங்காம நீயும் போனா தப்பய்யா.......! --- எள்ளு வய பூக்கலையே---
  7. ஒரு மாணவியின் அழகான பேச்சு.......! 👍
  8. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ ஆண் : பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ ஆண் : தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் ஆண் : சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் ஆண் : மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி.......! --- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ---
  9. வாடை புடிக்கிற வாத்தியாரே.........! 😂
  10. Ruskin Jose ·இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!!
  11. வணக்கம் வாத்தியார்.........! வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம் வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோரும் என்னை சேறும் கண்மணி பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே நீ இன்றி ஏது, பூ வைத்த மானே இதயம் முழுதும் எனது வசம்......! ---வா வா அன்பே அன்பே---
  12. நினைத்தேன் வந்தாய் 100 வயது ..........! 💞

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.