Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
avm ராஜன் & சந்திரகலா.......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே கண்களில் ஏன் அந்த கண்ணீர் அது யாராலே கன்னியின் கழுத்தை பார்த்தால் மணமாகவில்லையே காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே ஆண் : மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு ஆதரவாய் சாய்ந்து விட்டால் ஆரிராரோ பாடு ஆரிராரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ ஆண் : என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா அடடா ஆ ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம் ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் யார் இவர்கள் இரு பூங்குயில்கள் இளம் காதல் மான்கள்......! --- என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செந்தாமரையே செந்தேன் இதழே..........! 😍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வலையில் விழும்வரை வளமாக வாழ்ந்திருந்தேன்......! 🤔
-
மலரும் நினைவுகள் ..
- கொஞ்சம் சிரிக்க ....
- அதிசயக்குதிரை
- நடனங்கள்.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை ......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேராரிடம்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹாஹா பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன் சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய்......! --- காட்டுக்குயிலு---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சபாஷ்டா மாப்பிள்ளை, நீ பூந்து விளையாடு.......! 👍- அதிசயக்குதிரை
Smart Tips · I was so excited to finish my pattern and share it with you. It was 1 year and 2 months of hard work and dedication . I think I managed to make a good combination of colors!!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யாரோ, ஆடத்தெரிந்தவர் யாரோ.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஓரெட்டில் உயராக் கல்வியும் ஈரெட்டில் வளையாத உடலும் மூவெட்டில் முடியாத (திரு) மணமும் நாலெட்டில் பெறா பிள்ளை செல்வங்களும் ஐயெட்டில் சேராத சொத்தும் ஆறெட்டில் போகாத புண்ணிய ஸ்தலங்களும் எழெட்டில் வகுக்காத கணக்கும் எண்னெட்டில் போய்சேராத உயிரும் ஈடேறாதையா ........! (யாரோ)- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
MAKKAL THILAGAM M.G.R WITH NADIGAR THILAGAM SHIVAJI GANESAN , ACTOR M.K.RADHA, MALAYALAM ACTOR PREM NASIR& KANNADA ACTOR DR. RAJKUMAR.மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நடிகர் எம். கே. ராதா, மலையாள திரைப்பட நடிகர் பிரேம் நஸீர் மற்றும் கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார்......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா, ஜிலு ஜிலு காத்துக்கு மெரினா......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா வழியில பூத்த சாமந்தி நீயே விழியிலே சேத்த பூங்கொத்து நீயே அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் தேரழகே நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா பலமுறை நீயும் பாக்காம போன இரும்புக்கு மேல துரும்பென ஆனேன் உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே......! ---ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்---- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் சிரிக்க ....