Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கல்வித்திட்டம் என்பது வறிய மாணவர்களும் பயனுறும் வகையில் இருத்தல் அவசியம்........நன்றி ஐயா.......! 👍
  2. வணக்கம் வாத்தியார்.......! மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன் ஒசர இருக்கே என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க உன்ன கடிக்க போறேன் தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ என்ன சுத்தி வார தாரேன் தாரேன் உதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா எங்க என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா எங்க நான் தொடங்கணும் எங்க நான் மடங்கணும் எங்க நான் அடங்கணும் சொல்லி கொடுடி ஈசானி மூளை எல்லாம் எங்கிட்டதான் இல்லடா எங்க நீ நெனக்கிறியோ பூந்து விளையாடுடா காமத்து பால்காரி வாடி பனவெல்லம் அதில் போட்டு தாடி சாமத்து கொலைகாரா வாடா என்ன நீ கொன்னுபுட்டு போடா --- மாம்பழமாம் மாம்பழம்---
  3. ஆசை வைத்தால் அது மோசம்.........! 😁
  4. நீலக்கதிர் நிலத்தில் விழுகையில் நிழலுக்கும் உறக்கமில்லை......! 😂
  5. கருணைக்கிழங்கு பொரியல் + பூண்டு குழம்பு........! 👍
  6. தமிழ் வழிக் கல்வி எதற்கும் தடையில்லை........! 🌹
  7. ஆமாம் ......கவனித்தீர்களா, நாய்வாலை நிமிர்த்தி விட்டார்கள் ஆனால் கரும்புள்ளி குத்த முடியவில்லை......அவ்வளவு வேகம்......! 😂
  8. மைதானத்தில் அழகிய நிகழ்வுகள்........! 😍
  9. வணக்கம் வாத்தியார்........! ஆண் : மேற்கே விதைத்த சூரியனே உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் தோன்றிட ஏதும் தடை இருந்தால் உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் ஆண் : இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன ஆண் : விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா சில விண்மீன்கள் விழுந்தால் என்ன ஆண் : மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கை வாளாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து......! ---மேற்கே விதைத்த---
  10. கேளு பாப்பா ஆசையின் கதையை......! 😍
  11. வெறித்தனமான வேலைக்காரன் .........! 😂
  12. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : டுவின் டவர் மேல ஏர்கிராப்ட் போல என்மேல மோதனா என்னாவது பெண் : உன்மேல மோதி உற்சாகம் கூடி உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்ல தாங்கலயே பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலயே பெண் : கண்ணா உன் கால்சாட்டையாய் நீ போடு மேல் சட்டையாய் என்ன நீ ஹே அடிச்சிகோ வா வா ஆண் : அன்பே உன் ஆசப்படி நீதான் என் ஆடையடி இரவிலே ஹே இருட்டிலே வா வா வா பெண் : ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு ஒவ்வொரு இரவா மெல்ல வருடு வருடு ஆண் : நட்டகுறி உடம்பில் கொஞ்சம் தெரியும் தெரியும் விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும் பெண் : எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே ஆண் : நீ என்ன அவ்வாறு தூண்டாதே ஹே ஹே ஹேய்......! --- குட்டி பிசாசே குட்டி பிசாசே---
  13. வணக்கம் வாத்தியார்........! அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே.......! ---அழகாய் பூக்குதே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.