Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஜப்பானில் ஒலம்பிக்கும் சில விதிகளும்........! 👌
  2. பச்சை பப்பாக்காயை எப்படி சாப்பிடுவதென்று விளக்குகிறார். இது நம்மூரு காரட்.......பாருங்கள் ......பப்பாவை செய்து சுவைத்துப் பாருங்கள்.....! 👍
  3. வணக்கம் வாத்தியார்........! மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே ஒன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து ஏம் மனசுல தெருக்கூத்து ஒன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து என் நெஞ்சில புயல் காத்து ஒன்னால ஒன்னால ஏம் மனசு ஒன்னால தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது அது ஏன் ஓடுது ஒன்னால ஒன்னால ஒன்னோட நெனப்பால கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது அது ஏன் காயுது இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி மேல வந்து ஏன் விழுந்தே நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த வண்ணத்துல ஏன் பொறந்தே நீயும் நானும் தான் ஒண்ணா திரியிறோம் தீயே இல்லையே ஆனா எரியிறோம் மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே ஒன்னோடும் என்னோடும் ஒடம்போடு வேர்த்தாலும் வேர்த்திடாத எடமும் உண்டு நீ சொல்லனும் அத நீ சொல்லனும் ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத எடம் என்ன ஒதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பனும் அத நீ நம்பனும் நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி பாதி உயிர் எடுக்காதே என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க உத்தரவு கேட்க்காதே அசந்தா போதுமே அரிச்சு பார்க்கலாம் கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம் மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து ஒம் மனசுல தெருக்கூத்து என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து ஒன் நெஞ்சில புயல் காத்து.........! ---மான்குட்டியே ---
  4. என்வீட்டுத் தோட்டத்தில் புறாவெல்லாம் கேட்டுப்பார்.......புறாக்களும் புத்தரும்.......! 🌹
  5. திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே....! திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.......!
  6. உப்பு ஒரு சுவையூட்டி மட்டுமே......ஆரோக்கியமானவர்கள் உப்பை சிறிது சேர்த்தால் தப்பில்லை.....உப்பை தப்பாக அளவின்றி சேர்த்தால் அது தப்பு......முக்கியமாக இதயநோய் உள்ளவர்கள் அளவாகவும் சேர்க்க கூடாது.......! சாலட்டுக்கு போர்மாஸ் +சீஸ் சேர்த்திருந்தால் உப்பு தேவையில்லை.....இல்லையெனில் ஒரு சிட்டிகை சுவைக்காக சேர்த்தால் தப்பில்லை என்று நினைக்கிறன்......! நம்ம ஆரோக்கியத்தன்மை அற்றபின்தானே இதையெல்லாம் சிந்திக்கிறோம்.....இல்லையென்றால் யார் இதைப்பற்றி நினைக்கிறது......ஒரு சோட்டைக்கு இப்பவும் நான் பச்சை ஆப்பிள் (மாங்காய்க்கு பதில் ) வாங்கி கல்உப்பும் மிளகாய் தூளும் கலந்து தொட்டு சாப்பிடுறது வழக்கம்.......! 😁
  7. வணக்கம் வாத்தியார்......! பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே.......! ---ஏதோ ஒன்று---
  8. இன்று புதிதாய் பிறந்தோம்......! 🌹
  9. நாய்களின் பகிடிகள்.......! 😂
  10. வணக்கம் வாத்தியார்.....! ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே.....! ---மன்னிப்பாயா ---
  11. அவன் ஒரு முட்டாள்......ஒரு கண்ணை மட்டும் குடுத்து "என் கண்ணே"என்று கொஞ்சி இருக்கலாம்......! 😎
  12. பல பிரச்சினைகளைத் தவிர்க்க சில விதிகள்.......! 👍
  13. கப்புக்கு மேல் இருப்பவர், அவர் சிடான் இல்லை கோஷான் .....2.50/ 54 நிமிடங்களில் தலையால் மோதி ஒருத்தரை விழுத்துகிறாரே அவர்தான் சிடான் .......! 😁
  14. வாழைப்பூ சுத்தம் செய்யப் பஞ்சிப் பட்டே பலரும் அந்த அருமையான உணவைத் தவிர்பதுண்டு.....இனி அந்தக் கவலை வேண்டாம், இப்படி செய்யுங்கள்.......மீனில் செதில் பிடுங்கி வரை செய்வதைவிட இது சுலபமானது.....! 😁 இப்படி வாழைப்பூ வறை செய்யலாம்.....! 👌 வாழைப்பூ சாம்பார் செய்யலாம், சூப்பராய் இருக்கும்.....! 👍
  15. தவறுதலாய் நடந்த தரமான சம்பவங்கள்......! 😂
  16. வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது…. மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்….. அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும் ஆண் : ஹோ ஒவ் வோவ் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஹோ ஒவ் வோவ் ஒரு வாசல் தேடியே விளையாட்டு…. ஹோ ஒவ் வோவ் கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஹோ ஒவ் வோவ் கண் மூடிக்கொண்டால்…. ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் ஆண் : தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்.....! ---ஒரு நாளில் ---
  17. நான் கடவுளை கண்டேன் என் குழந்தை வடிவிலே......! 👌
  18. maravan15 (42 years old) vetrichelvan (53 years old) முதல்வன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல்வன் & அதர்ஸ் ......! 💐
  19. ஒரு நற்செய்தி : அட்சயதிருதியைக்கு நகைகள் வாங்குவது அவசியமில்லை......உங்களை கடன்காரனாக்கிக் கொண்டு கோல்டுஸ்டோர்ஸ் காரரை ரோல்ஸ்ராய்ஸ் வாங்க வைக்க வேண்டாம்......! 👌
  20. வணக்கம் வாத்தியார்......! அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையே நீ முழுநிலவானதெப்போ மௌனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ .. ஆத்தங்கரை மரமே அரச மர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஆத்தங்கரை மரமே அரச மர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஓடைக்கர உழவு காத்துல ஒருத்தியாரு இவ வெடிச்சி நிக்கிற பருத்தி தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது.....! ---ஆத்தங்கரை மரமே---
  21. ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே ......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.