Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக......! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சே.....இந்தச் சூரியன் மட்டும் இன்னும் கொஞ்சம் கிட்டவா வந்திருந்தால் அந்த ஒட்டகச்சிவிங்கி பேப்பருக்குள் சரியாக நின்றிருக்கும்.......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கடலைப் பருப்பு ஓரளவு இரு பக்கமும் சப்பையாய் இருக்கும்.மேலும் சொட்டு சொரசொரப்பாய் இருக்கும் .....! துவரம்பருப்பு ஒருபக்கம் புட்டியாய் (நெற்றியில் குட்டினா வீங்கும் அந்தமாதிரி) மேலும் பளபளப்பாய் இருக்கும். அத்துடன் கடலைப் பருப்பை விட சிறிதாய் இருக்கும்.....! அவியும்போது துவரம் பருப்பில் இருந்து வரும் வாசனை சுப்பராய் இருக்கும். சாரை கொட்டாவி விடுவதுபோல்.....!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
துவரம் பருப்பு .....! கடலைப் பருப்பு ......! கடைக்காரரிடம் கேட்டால் எடுத்து தருவார்கள்.......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் உன் காதலி நானே காதல் தானே திரி குறையட்டும் திரு விளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பெயர் எழுதியிருக்கு நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் தினம் ஆடை சண்டையில் முதலில் தோற்பவள்........! --- மையா மையா----
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனஅமைதிக்கு 2 நிமிடம் கண்களை மூடி /மூடாமலும் இந்த தேவி காணத்தைக் கேளுங்கள்.....! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோப்பாய் ரூபன் (33 years old) புலவர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர் & அதர்ஸ்.......! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வேழம் வீழ்த்த விழத் தொடை பகழி பேழைவாய் உழவையைப் பெரும் பரிதி உறஇப் புகழ்தலைப் புகர்க்காலை உருட்டி உரல் தலைக் கேடிற் பன்றி வீழ அயலது ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும் வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்....! ---புறநானூறு 152 ம் பாடல் --- வேழம் ---- யானை. உழுவை ----புலி. புகழ்தலை ---- மான். (வல்வில் ஓரி. கடையேழு வள்ளல்களில் ஒருவன்.சிறந்த வில் வீரன்.அவன் விடும் அம்பு முறையே யானை, புலி, மான்,பன்றி ஆகிய விலங்குகளைக் கொன்று பின்சென்று புற்றுக்குள் இருக்கும் உடும்பையும் தாக்கி கொல்லும் வலிமையானதாகும்).
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கடலைப் பருப்பு ஜவ்வரிசி பாயாசம், இது இனிமையான புத்தாண்டாக மலரட்டும்......! 🌹
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மாதர்பிறை கண்ணியானை .....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....! 💐
-
இனித்திடும் இனிய தமிழே....!
இஸ்லாமியர் கூறும் இந்து தர்மம் .....அரிய தகவல்கள் தருகின்றார் அறிந்து கொள்ளுங்கள்.....! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச் & புத்தாண்டு வாழ்த்துக்களும்.....! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.....! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆம்ஸ்ட்ரோங் : ஆல்ட்ரின் எங்கே போகிறாய்.....! ஆல்ட்ரின்: பொறு எனக்கு பசிக்கிறது.நாசா தந்த குளிசையை தின்று நாக்கு செத்து போச்சுது.நான் அந்த சாமானை எடுத்து வருகிறேன். (அதை இருவரும் ரசித்து சாப்பிடுகின்றனர்). ஆம்ஸ்: நன்றாக இருக்கின்றது நண்பா. இது கெட்டுப் போகாதா. நீ கெட்டிக்காரன். நாசாவுக்குத் தெரியாமல் எப்படி எடுத்து வந்தாய்.....! ஆல்ட்ரின்:அது ஜட்டி ரகசியம். நூறு வருடம் வரை இது கெட்டுப் போகாது.....! ஆம்ஸ்: அப்படி என்றால் மிகுதியை இங்கு விட்டுச் செல்வோம். எதிர்காலத்தில் நிலவுக்கு வருபவர்களின் பசியை இது போக்கும்....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா பெண் : சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற நெருப்பா ஆண் : நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான் பெண் : பட்டப்பகலுல வெட்டவெளியில வெட்கப்பட வச்சுப்புட்டான் ஆண் : தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வரட்டா பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா ஆண் : பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு பெண் : ஓ….பக்குவமா பாய போட்டு பழகு பழகு ஆண் : நீ ஆசை விளையும் நிலமா விளைஞ்சு நிக்குற வளமா பெண் : நீ காலை சுத்தும் பாம்பா கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா --- தக்காளிக்கு தாவணியை---
-
இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்......! 😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான்.....! 💐- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்களாவது பரவாயில்லை, என்னை நண்பர்கள் வட்டாரத்திலும், சில உறவுகள் வட்டாரத்திலும் நன்றாகத் தெரியும்.அதுதான் பெரும்பாலும் அடக்கி வாசிக்கிறது. கணனியில் இருந்தால் நாலு வயது குஞ்சு குருமன் எல்லாம் கேட்குது என்ன தாத்தா யாழுக்க எழுதுறீங்களா என்று......! 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும் படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள் கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள் .....! --- பூவண்ணம் போல நெஞ்சம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிட் டாக துள்ளி துள்ளி வா .....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போதுபக்கம் வந்து பார்த்துச் சொல்லஇறக்கை இல்லை இப்போதுகாதல் வந்து சேர்ந்த போது.. வார்த்தை வந்து சேரவில்லை வார்த்தை வந்து சேர்ந்த போதுவாழ்க்கை ஒண்ணு சேரவில்லைபூசைக்காகப் போன பூவு பூக்கடைக்கு வாராது... கற்றுத் தந்த கண்ணேஉன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...மனம் தாங்காது..... ஓஓஒ......! --- அடி ஆத்தாடி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொருளே இல்லார்க்கு தொல்லையா .....! 😐- நடனங்கள்.
பரிமளம் மட்டும் ஜெர்மனிக்கு வரட்டும், காணி வித்தெண்டாலும் விமானநிலையத்தில் இந்த டான்ஸ்தான்.....! 🥰 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.