Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! காதோடு நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நா ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத .....! ---அடியே அழகே---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வானுயர்ந்த தேவாலயத்தின் வனப்பான தோற்றம்.....! 🌼 (நீரூற்றின் பக்கமிருந்துலூர்து மாதா ஆலயம்).
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு .......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே .......! 🌼
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்........! மேதினியின் மேன்மை சிறக்க புனித அன்னை மேரியிடம் தூய பாலன் ஜேசு பிறந்தார்.....! 🌼
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொடியில் இரண்டு மலருண்டு ......! 🌼
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்போ முத்தம் இல்லையா. நான்தான் இவ்வளவு காலமும் தப்பா புரிஞ்சு கொண்டிருக்கிறேனோ ...!🤼♀️
-
இனித்திடும் இனிய தமிழே....!
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காற்றில் ஆடிக்கொண்டே பலூனிலும் பறப்போம் ,பலூனில் பறந்தே விண்ணையும் தாண்டுவோம்.....! 🌼- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு ......! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ம்.......குருஜியின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.......! 🦌- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Soori (36 years old) அடாவடி'வே (41 years old) விகடகவி (41 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......! 🌼- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஸ்ரீகர கருணாளவாலா வேணுகோபாலா (பானுமதி).- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பாதைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே ---அவை தமக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையிலே ......! 🐠- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டிடாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள். என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் மன்னனும் நானே மக்களும் நானே மரம் செடி கொடிகளும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ்க ........! ----மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா------ அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தேன் உண்ணும் வந்து மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய்........! 🌼- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோழியில் ஒரு துண்டு மட்டும் சரியாக எடுத்துப் போடுகிறார்.....! 😪- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ......! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை தென்றலை கண்டு மாலையிட ஆசை மேகங்களை எல்லாம் தொட்டுவிட ஆசை சோகங்களை எல்லாம் விட்டுவிட ஆசை கார்குழலில் உலகை கட்டிவிட ஆசை --- சின்ன சின்ன ஆசை---- உணவு செய்முறையை ரசிப்போம் !
தோசைக்குள் ஒரு மசாலையும் வைக்கவில்லை தோழர்.நீங்களாவது சொல்லக்கூடாதா......! 🙂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகான அகழியுடன் சேர்ந்த கம்பிரமான கோட்டை ......! 🙂- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தமிழரசை தலைவர் எச்சரிப்பதுபோல் இருக்கிறது......! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோட்டையிலே ஒரு ஆலமரம்.........! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. காரணம் வாழ்க்கையின் தாத்பரியம் (டிசைன்) அப்படியானதுதான்........! 😪 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.