Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இரவும் பகலும் மாறிப்போகும் முறையை எண்ணிப்பார் இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார் ஒருபோதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே...வீணே.....! ---வருந்தாதே மனமே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் ஏட்டுச்சுரைக்காயெல்லாம் மூடடை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் மானம் ஒன்றே பிரதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே.....! ---உள்ளத்திலே உரம் வேண்டுமடா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அதுதான் ரொம்பக் கவலையாய் இருக்கு கமல்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்.....! ---தோல்வி நிலையென நினைத்தால்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தமிழரசு மற்றும் கவிப்புயல் இனியவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப் படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி --அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி ---விவசாயி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும்போது திரை விழுந்தது தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது கண்டு அங்கும் இங்கும் ஒன்றை ஒன்று மயங்குகின்றது .... இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலைமை எதிரில் வந்து நின்று கடமை என்றது காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது.....! ---நித்தம் நித்தம் மாறுகின்ற----
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சிட்டு போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா கையை தொட்டு பேச மட்டும் தடை போடலாமா.....! ---மாமா மாமா மாமா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ராகங்கள் நூறு அவள் தொடுத்தாள் கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் ஜீவன் அங்கே என்னை தேடும் பாடல் இங்கே காற்றில் ஓடும் காணாமல் கண்கள் நோகின்றதோ காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று ஓர் ஏழையின் குரல் மேடையில் என் காதல் பெண் புறா வீதியில் பூங்காற்று போராடவே பூத்த பூவும் ஆற்றில் ஓடவே......! ---யார் வீட்டு ரோஜா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும் பொழுதும் விடிவதில்லை பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் வெட்கம் விடிவதில்லை வெட்கமில்லாமல் பழகி செல்லாமல் வருத்தம் தெரிவதில்லை .......! ---கைத்தாளத்துடன் சேர்ந்த பாடல்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கொஞ்சினா மிஞ்சிர மிஞ்சினா கொஞ்சுர ஏண்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுர அஞ்சினா கெஞ்சுர நாளும் உங்க ஞாபகம் சொல்லாம கொள்ளாம மூடி வைச்சு என்னை அங்கேயும் இங்கேயும் அலையவிட்ட அள்ளாம கிள்ளாம நோக்க வைச்சு என்னை முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட ஒத்துகிட்டா மாமன்தான் கட்டிக்க வாறன் வாறன்......! ---ஒம்மேல ஒரு கண்ணு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! சூடித்தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி களைவது மகளே வா வா ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்.....! ---மார்கழி திங்கள் அல்லவா----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை நெஞ்சம் துடிதுடிக்க....! ---வாராதிருப்பாளோ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏய் வீட்டு கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் புல்வெளியில் மீது இரண்டு பூமாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் ....! ---ஆயிரம் தாமரை மொட்டுகளே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......! Anthony (38 years old) சபேசன் (42 years old)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆலயகலசம் ஆவதும் நானே மின்னுதல் போலெ மின்னுது இங்கே ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய் எதை தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் அழகே வா......! ---அழகு அழைக்கின்றது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பண்ணீர் பூப்போன்ற பார்வையும் நெற்றி பரப்பினிலே முத்தான வேர்வையும் பின்னி வரும் நாணம் என்னும் போர்வையும் -- சுற்றி பின்னலிட்ட கூந்தல் எனும் தோகையும் கொண்டு கனி முகத்தை காட்டினாள் நேர்வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள்.....! ---கண்ணெதிரே தோன்றினாள்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! பாண்டியன் நெடுஞ்செழியன் (36 years old) மாறன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆடைகள் அழகை மூடியபோதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும்..... பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புண்ணகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண்மையில் என்றே பேறாகும்.... --- m.g.r & k.r. vijaya ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! என்னாசை ராஜா உன்னோடு வாழ்ந்தால் மண்வீடும் மாளிகையா மாறுமையா பொன்னாலே நகை செய்து போட்டாலும் வேண்டாம் புன்னகை செய்தால் போதுமையா கண்ணே உன் கையால் கஞ்சி தந்தாலும் கற்கண்டு பாகுபோல ஆகுமடி எண்ணாத வேதனை வந்தாலும் உந்தன் அன்பான பார்வையில் தீருமடி ......! ---மாறாத காதல்---
-
சமையல் செய்முறைகள் சில
குட்டி குட்டி கிழங்கில் செய்யும் மோர் குழம்பு அருமையாய் இருக்கும்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Mayuran (38 years old) இளைஞன் செந்தமிழ் (37 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மயூரன், இளைஞன்,செந்தமிழ் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!